Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Webdunia Tamil Cinema News

Webdunia Tamil Cinema News


பூச்சாண்டி காட்டப் போகும் சூர்யா, வெங்கட்பிரபு...?

Posted: 09 Jun 2014 07:19 AM PDT

அஞ்சான் படத்தில் நடித்து வரும் சூர்யா அடுத்து வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிக்கிறார். ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ஒளிப்பதிவு ஆர்.டி.ராஜசேகர்.

ரஜினியின் லிங்காவில் நடிக்கும் கருணா

Posted: 09 Jun 2014 07:06 AM PDT

கருணாவுடன் ஒரு கரனையும் சேர்த்துவிடுங்கள். கருணாகரன். கருணாநிதியை சமீபத்தில் ரஜினி சந்தித்ததால் கருணா என்றதும் சிலருக்கு கருணாநிதி நினைவுக்கு வந்திருக்கலாம். அதனை அரசியல் ரப்பர் கொண்டு அழித்துவிடுங்கள். தமிழ் சினிமாவுக்கு சமீபத்தில் கிடைத்த ...

ஒரு ஊர்ல ரெண்டு ராஜா... ஒரு பாடகி

Posted: 09 Jun 2014 06:54 AM PDT

நடிகை தங்கமாக இருந்தால் குரல் தகரமாக இருக்கும் என்ற சினிமா பழமொழியை இளம் நடிகைகள் உடைத்திருக்கிறார்கள். ஆண்ட்ரியா, ரம்யா நம்பீஸன், ஐஸ்வர்யா என்று இளம் நடிகைகள் தங்களின் சொக்க வைக்கும் குரலில் சினிமாவில் பாடி வருகிறார்கள். அவர்களுடன் சமீபத்தில் ...

இணையத்தில் வெளியான அஜீத் பட கதை - கலவரத்தில் கௌதம்...?

Posted: 09 Jun 2014 06:35 AM PDT

கௌதம் இயக்கத்தில் அஜீத் நடித்துவரும் படத்தின் கதை இதுதான் என இணையத்தில் ஒரு கதை உலவுகிறது. முதலில் அந்தக் கதை என்னவென்று பார்த்து விடுவோம். கௌதம் இயக்கும் இந்தப் படத்தில் அஜீத்துடன் அனுஷ்கா, த்ரிஷா நடிக்கின்றனர். த்ரிஷா குறித்த காட்சிகள் ...

சௌந்தர்யா ரஜினிகாந்தை மன்னிப்பு கேட்க வைத்த சிம்பு ரசிகர்கள்

Posted: 09 Jun 2014 04:14 AM PDT

சிம்பு பாடுவதை நிறுத்த வேண்டும் என்று கருத்து தெரிவித்ததற்காக சௌந்தர்யா ரஜினிகாந்த் சிம்பு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். இதுவரை சிம்புவைதான் வம்பு தேடி வந்தது. இப்போது சிம்புவைப் பற்றி பேசுகிறவர்களையும் வம்புகள் துரத்துகின்றன.

சென்னை பாக்ஸ் ஆபிஸ் - கோச்சடையானை பின்னுக்கு தள்ளிய விமல் படம்

Posted: 09 Jun 2014 02:50 AM PDT

மூன்றாவது வாரத்திலேயே விமல் படத்திடம் முதல் இடத்தை நழுவவிட்டுள்ளது கோச்சடையான். சென்ற வார இறுதியில் 32.7 லட்சங்களையும், வார நாள்களில் 66.4 லட்சங்களையும் இப்படம் வசூலித்தது. இதுவரையான சென்னை சிட்டி வசூல் 5.3 கோடிகள்.

பென்சில், நோட்டுடன் பிறந்தநாள் நற்பணியை தொடங்கிய விஜய் - படங்கள்

Posted: 09 Jun 2014 01:42 AM PDT

ஜூன் 22 விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு நற்பணிகள் செய்வதை விஜய்யும் அவரது ரசிகர்களும் வழக்கமாக கொண்டுள்ளனர். பள்ளிக் குழந்தைகளுக்கு பென்சில், நோட்டுப் புத்தகம் விஜய்யின் பிறந்த நாளுக்கு இலவசமாக வழங்கப்படும். தையல் எந்திரம், அயர்ன் பாக்ஸ், ...

விஜய், அமலா பால் திருமண நிச்சயதார்த்தம் - படங்கள்

Posted: 09 Jun 2014 12:47 AM PDT

இயக்குனர் விஜய், நடிகை அமலா பால் திருமண நிச்சயதார்த்தம் கடந்த 7 -ம் தேதி மாலை கேரளா ஆலுவாயில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் நடந்தது.

கோச்சடையான் படத்தைப் பார்க்க கருணாநிதிக்கு அழைப்பு விடுத்த ரஜினி

Posted: 09 Jun 2014 12:24 AM PDT

நேற்று கருணாநிதியை அவரது கோபாலபுரம் வீட்டில் சந்தித்த ரஜினி தனது கோச்சடையான் படத்தை பார்க்க கருணாநிதிக்கு அழைப்பு விடுத்தார்.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online