Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Webdunia Tamil Cinema News

Webdunia Tamil Cinema News


புதுப்பொலிவுடன் காமராஜ் திரைப்படம் - கர்ம வீரரின் பிறந்த நாளையொட்டி சிறப்புக் காட்சிகள்

Posted: 07 Jun 2014 03:31 AM PDT

கர்ம வீரர் காமராஜரின் வாழ்க்கை வரலாறை காமராஜ் என்ற பெயரில் இயக்குனர் பாலகிருஷ்ணன் படமாக்கினார். 2004-ல் வெளியான இப்படம் பிற தலைவர்களின் வாழ்க்கை வரலாறைப் போலவே தமிழில் கவனம் பெறாமல் போனது. கர்ம வீரர் இப்போது காங்கிரஸ் கட்சிக்காரனுக்கும் தேவையில்லாத ...

மனைவி மனதளவில் கொடுமைப்படுத்துகிறார் - நடிகர் புகார்

Posted: 07 Jun 2014 03:04 AM PDT

நடிகர் திலீப், மஞ்சு வாரியார் கடந்த ஒரு வருடமாக பிரிந்துதான் வாழ்கின்றனர். இருவரும் விவாகரத்து செய்துக் கொள்ளப் போவது உறுதி என்பது அனைவருக்கும் தெரிந்த ரகசியம். ஆனால் விவாகரத்து கதவை யார் முதலில் தட்டுவார்கள் என்பது சஸ்பென்ஸாக இருந்தது. நேற்று ...

கவலைக்கிடம் - தொடர்ந்து அவசரப் பிரிவில் மனோரமா

Posted: 07 Jun 2014 01:47 AM PDT

நடிகை மனோரமாவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மனோரமாவை ஆரோக்கிய குறைபாடு கடந்த சில வருடங்களாகவே அலைக்கழித்து வருகிறது.

எந்திரன் - 2 விறுவிறுப்பும் வில்லங்கமும்

Posted: 07 Jun 2014 01:36 AM PDT

கடந்த சில தினங்களாக எந்திரன்-2 பற்றிய செய்திகள் கோடம்பாக்கத்தில் அலையடிக்கிறது. 2010-ல் வெளியான எந்திரன் தமிழ் சினிமா சரித்திரத்தில் அதிகம் வசூல் செய்த படம் என்ற சாதனையை பொறித்தது. ஷங்கர் இயக்கத்தில் ரஜினி இரு வேடங்களில் நடித்திருந்தார்.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online