Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Webdunia Tamil Cinema News

Webdunia Tamil Cinema News


நயன், த்ரிஷா, ஆண்ட்ரியா, அஞ்சலி... நவக்கிரக நாயகிகளின் கன்னிராசி

Posted: 06 Jun 2014 07:06 AM PDT

வாலு படத்தை இயக்கும் விஜய் சந்தர் அப்படம் முடியும் முன் அடுத்தப் படத்துக்கான அட்வான்ஸை வாங்கிவிட்டார். படத்தின் பெயர் கன்னிராசி. பாண்டியராஜன் பீக்கில் இருந்தவேளை அவர் நடித்த படத்தின் பெயர். படத்தின் பெயரை பயன்படுத்த முறைப்படி அவரிடம் அனுமதி ...

ஆயிரத்தில் ஒருவன் சீக்வெல் - அசராத செல்வராகவன்

Posted: 06 Jun 2014 06:10 AM PDT

செல்வராகவனின் ஃபேன்டஸிகளான ஆயிரத்தில் ஒருவனும், இரண்டாம் உலகமும் செல்வராகவனின் சந்தை மதிப்பை பெரிதும் கீழிறக்கிய படங்கள். அதிலும் இரண்டாம் உலகம் பாக்ஸ் ஆபிஸில் பலத்த அடி வாங்கியது.

கால்பந்து விளையாட்டில் 'ஹீரோ' ஒருவர் தேவை - நடிகர் ஜான் அப்ரஹாம்

Posted: 06 Jun 2014 05:24 AM PDT

பிரபல பாலிவுட் நடிகர் ஜான் அப்ரஹாம் கால்பந்து விளையாட்டில் 'ஹீரோ' ஒருவர் தேவையென கூறியுள்ளார்.

விஜய் சேதுபதியை இயக்கும் கிருத்திகா...? ப்ளீஸ் வதந்தியை நம்பாதீங்க

Posted: 06 Jun 2014 05:22 AM PDT

வணக்கம் சென்னை படத்தை எடுத்த கிருத்திகா உதயநிதி தனது அடுத்த ஸ்கிரிப்டை உருவாக்குவதில் தீவிரமாக உள்ளார். அவர் இயக்கும் படத்தை தனுஷின் வொண்டர்பார் தயாரிக்கிறது, விஜய் சேதுபதி நடிக்கிறார் என தகவல்.

நூறாவது நாள் ரீமேக் - மணிவண்ணன் மகன் இயக்குகிறார்

Posted: 06 Jun 2014 05:10 AM PDT

சத்யராஜுக்கு திருப்புமுனையாக அமைந்த படம் நூறாவது நாள். மொட்டைத் தலையுடன் படம் வெளிவந்த காலத்தில் சத்யராஜ் தமிழ்ப் பெண்களின் சாபத்துக்குள்ளானார். அவரின் கேரக்டரில், தோற்றத்தில் அப்படியொரு வில்லத்தனம்.

வாக் பாக்சிங்... ஈட் பாக்ஸிங்... ஸ்லீப் பாக்ஸிங்...

Posted: 06 Jun 2014 03:48 AM PDT

கடந்த ஆறுமாத காலமாக லாஸ் ஏஞ்சல்ஸில் இருக்கிறார் நடிகர் மாதவன். அவரை கடைசியாகப் பார்த்தது 2012-ல் வெளிவந்த வேட்டையில். ஏறக்குறைய அதே காலகட்டத்தில் அவரது கடைசி இந்திப் படமும் வெளியானது. அதன் பிறகு நீண்ட இரண்டு வருட விடுமுறை.

சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில் ரஜினிகாந்த் பங்கேற்பாரென தகவல்

Posted: 06 Jun 2014 03:36 AM PDT

ஆந்திர மாநிலம், சீமாந்திரா, தெலங்கானா என இரு மாநிலங்களாக பிரிக்கப்பட்ட பிறகு, சீமாந்திராவின் முதலமைச்சராக தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு ஜூன் 8 ஆம் தேதி பதவி ஏற்கிறார். இந்த பதவியேற்பு விழாவில் ரஜினிகாந்த் பங்கேற்பாரென நம்பத்தகுந்த ...

தமிழ் படிக்கும் தீபா சன்னிதி

Posted: 06 Jun 2014 03:19 AM PDT

தெலுங்கு நடிகை தீபா சன்னிதி தமிழில் இரு படங்களில் நடித்து வருகிறார். சி.வி.குமாரின் திருக்குமரன் என்டர்டெய்ன்மெண்ட் தயாரிப்பில் உருவாகிவரும் கன்னட லூசியாவின் தமிழ் ரீமேக்கில் இவர்தான் நாயகி. பிரதான வேடத்தில் நடிப்பவர் சித்தார்த். இதுதான் தீபா ...

படம் வெளியாகும் முன்பே பாராட்டு மழையில் ஏ.ஆர்.முருகதாஸ்

Posted: 06 Jun 2014 12:41 AM PDT

பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருக்கிறார் இயக்குனர் முருகதாஸ். ஹாலிடே படத்துக்காகதான் இந்த பெருமழை. துப்பாக்கி படத்தின் கதையை இந்தியில் எடுப்பதற்காகதான் எழுதினார் முருகதாஸ். அப்போது முன்னணி நடிகர்களின் கால்ஷீட் எதுவும் அவருக்கு கிடைக்கவில்லை.

ஜுன் 12 முதல் அஞ்சான் அட்டகாசமான ட்ரெய்லர்

Posted: 05 Jun 2014 11:12 PM PDT

எஸ். அட்டகாசமான ட்ரெய்லர் என்றுதான் யுடிவி தனஞ்செயனும், திருப்பதி பிரதர்ஸ் லிங்குசாமியும் குறிப்பிடுகிறார்கள். அஞ்சான் படயூனிட்டும் அதையே வழிமொழிகிறது.

எனக்குப் பிடித்ததே ஜனனி ஜனனி பாடல்தான்

Posted: 05 Jun 2014 11:06 PM PDT

சலீம் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவை அமர்க்களமாக நடத்தினார் விஜய் ஆண்டனி. சலீம் பட போஸ்டர்களில் முஸ்லீம் கெட்டப்பில் அவரைப் பார்க்கும் யாரும் முஸ்லீம் என்றே அவரை நினைத்துப் போவார்கள். இதை ஒரு கேள்வியாக முன் வைக்காமல் இருப்பார்களா? கேட்டே ...

வில்லி... வில்லன்... மீண்டும் வில்லி

Posted: 05 Jun 2014 10:56 PM PDT

ரோமியோ ஜுலியட் படத்தை எப்படியும் தீபாவளிக்கு முன்பு கொண்டு வரவேண்டும் என்று வேலை பார்க்கிறார் இயக்குனர் லக்ஷ்மண். ஹன்சிகா, ஜெயம் ரவி நடிக்கும் இந்த ரொமான்டிக் காமெடியில் வில்லன் என்று யாருமில்லை.

கமலுக்கு தெரியாத பெருச்சாளி

Posted: 05 Jun 2014 10:47 PM PDT

கமல் மலையாளத்தில் வெளியான த்ரிஷ்யம் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கயிருக்கிறார். த்ரிஷ்யத்தை இயக்கிய ஜீத்து ஜோ‌சப்பே இந்த ரீமேக்கையும் இயக்க உள்ளார். உத்தம வில்லனுக்குப் பிறகு இந்தப் படம் தொடங்க உள்ளது.

கோச்சடையானுக்கு கேளிக்கை வரிவசூல் - இறுகும் நீதிமன்ற பிடி

Posted: 05 Jun 2014 10:43 PM PDT

கோச்சடையான் படத்துக்கு கேளிக்கை வரிவிலக்கு அளிக்கப்பட்டது. கேளிக்கை வரியை பொதுமக்களிடமிருந்து வசூலிக்கக் கூடாது எனவும் உத்தரவிடப்பட்டது. ஆனால் சென்னை தேவி திரையரங்கு தவிர மற்ற திரையரங்குகள் கேளிக்கை வரியையும் சேர்த்து பொதுமக்களிடம் வசூல் செய்தனர். ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online