Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Webdunia Tamil Cinema News

Webdunia Tamil Cinema News


பிரெஞ்ச் படத்தை ரீமேக் செய்யும் ரவி.கே.சந்திரன்

Posted: 05 Jun 2014 04:49 AM PDT

யான் படத்தை இயக்கி வரும் ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன் அப்படம் முடியும் முன்பே அடுத்தப் படத்தை இயக்குவதற்கான வாய்ப்பை பெற்றிருக்கிறார். அவரின் இரண்டாவது படம் தமிழ், இந்தி இரு மொழிகளில் தயாராக உள்ளது.

பாங்காக்கில் படப்பிடிப்பில் கலந்து கொண்ட அஞ்சலி

Posted: 05 Jun 2014 03:10 AM PDT

நடிகை அஞ்சலி மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார். சமீபத்தில் பாங்காக்கில் நடந்த தெலுங்குப் படப்பிடிப்பில் அஞ்சலி கலந்து கொண்டார். அஞ்சலி திடீரென காணாமல் போனதிலிருந்து தொடங்கியது பிரச்சனை.

வடகறி வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Posted: 05 Jun 2014 02:39 AM PDT

துரை தயாநிதியின் மீகா என்டர்டெய்ன்மெண்ட் தயாரிப்பில் ஜெய், ஸ்வாதி நடித்திருக்கும் வடகறியின் வெளியீட்டு தேதியை அறிவித்திருக்கிறார்கள். வாழ்வின் அபத்தங்களை திரைப்படமாக்கும் முயற்சி அவ்வப்போது தமிழில் நடந்து கொண்டிருக்கிறது.

செப்டம்ப‌ரில் விமல், சூரியின் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா

Posted: 05 Jun 2014 01:14 AM PDT

விமர், சூரி நடிப்பில் ஆர்.கண்ணன் இயக்கி வரும் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா செப்டம்பரில் திரைக்கு வருகிறது. கண்டேன் காதலை, சேட்டை என ரீமேக் படங்களாக இயக்கிக் கொண்டிருந்த கண்ணன் சொந்தமாக எழுதிய கதை ஒரு ஊர்ல ரெண்டு ராஜா.

விஜய் பிறந்தநாளில் கத்தி டீஸரை வெளியிடும் முருகதாஸ்

Posted: 05 Jun 2014 12:52 AM PDT

துப்பாக்கி, கத்தி படங்களில் விஜய்யுடன் பணிபுரிந்ததில் விஜய்யின் நெருக்கத்துக்கும் விருப்பத்துக்கும் உரியவராக மாறியிருக்கிறார் முருகதாஸ். தமிழில் பிடித்த நடிகர் யார் என்ற கேள்விக்கு தயக்கமில்லாமல் விஜய்யின் பெயரைதான் சொல்கிறார்.

காசு வாங்காமல் சாமியாராக நடிக்கும் தோட்டா தரணி

Posted: 04 Jun 2014 10:59 PM PDT

இந்தியாவின் மிகச்சிறந்த கலை இயக்குனர்களில் ஒருவரான தோட்டா தரணி நடிகராகிறார். சுவாமி சின்மயானந்தாவாக நடிக்கும் அவர் இந்த வேடத்துக்காக காசு எதுவும் பெற்றுக் கொள்ளவில்லை.

முடியும் முன் வியாபாரமான முனி 3 யும், தாப்ஸியின் சபதமும்

Posted: 04 Jun 2014 10:58 PM PDT

முனி 3 கங்கா படத்துடன் கடந்த மாதங்களில் ஒன்றிப்போய் வேலை செய்து வருகிறார் ராகவா லாரன்ஸ். அவருக்கு இது கௌரவத்தை மீட்டெடுக்கும் போராட்டம்.

சிறுநீரகக் கோளாறு - மீண்டும் மருத்துவமனையில் மனோரமா

Posted: 04 Jun 2014 10:49 PM PDT

இந்திய சினிமாவின் சாதனை நடிகையாக வலம் வருகிறவர் ஆச்சி மனோரமா. ஆயிரத்து ஐநூறுக்கும் அதிகமான படங்களில் நகைச்சுவை, குணச்சித்திரம் என பலவகைப்பட்ட நடிப்பை வழங்கியவர். கடந்த சில வருடங்களாக உடல்நலப் பிரச்சனை அவரை ஆட்டிப் படைக்கிறது.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online