Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Webdunia Tamil Cinema News

Webdunia Tamil Cinema News


கடவுள் பாதி மிருகம் பாதி வதந்தி மீதி

Posted: 04 Jun 2014 07:39 AM PDT

நடிகை பூஜா திருமணம் செய்து கொண்டார் என அவர் ஓர் இளைஞனுடன் நிற்கும் படத்தை இணையதளங்கள் வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தின. பூஜா அந்த இளைஞனின் மீது சாய்ந்தபடி கையில் மாலையுடன் நின்று கொண்டிருந்தார்

வண்டு முருகனை வம்புக்கிழுக்கும் இரண்டு முருகன்கள்

Posted: 04 Jun 2014 07:28 AM PDT

ரஜினியின் புகழ்பெற்ற என்வழி தனிவழி பன்ச் டயலாக்கை தனது படத்தின் பெயராக்கியிருக்கிறார் ஆர்கே. படத்தை இயக்குகிறவர் மலையாள இயக்குனர் ஷாஜி கைலாஷ். இவரது இயக்கத்தில் ஆர்கே எல்லாம் அவன் செயல் படத்தில் நடித்தார்.

கேரளாவில் ஏதாவது நடக்குமா?

Posted: 04 Jun 2014 07:19 AM PDT

விஜய் வசந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் என்னமோ நடக்குது. விஜய் வசந்துடன் பிரபு, ரகுமான் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இரண்டு தாதாக்களுக்கிடையே சிக்கிக் கொண்ட அப்பாவியின் கதைதான் என்னமோ நடக்குது.

விரைவில் யாமிருக்க பயமே இரண்டாம் பாகம்?

Posted: 04 Jun 2014 07:11 AM PDT

சமீபத்தில் வெளியான படங்களில் சர்ப்ரைஸ் ஹிட் யாமிருக்க பயமே. கிருஷ்ணா, கருணாகரன், ரூபா மஞ்சரி நடிப்பில் டி கே இயக்கியிருந்த இந்தப் படத்தை எல்ரெட் குமாரின் ஆர்எஸ் இன்போடெயின்மெண்ட் தயாரித்திருந்தது.

ஜுன் 27 வெளியாகும் விஜய்யின் சைவம்

Posted: 04 Jun 2014 04:53 AM PDT

திருமண வேலைகளில் பிஸியாக இருக்கும் விஜய்க்கு கடைசியில் ஒரு நல்ல செய்தி கிடைத்திருக்கிறது. அவரது சைவம் படத்தை ஜூன் 27 வெளியிடுவது என முடிவு செய்துள்ளது உதயநிதியின் ரெட் ஜெயண்ட். பெரிய ஹீரோக்களை வைத்து கமர்ஷியல் படங்கள் எடுத்து வந்த விஜய் ...

கோச்சடையான் இரண்டாவது வார வெளிநாட்டு வசூல்

Posted: 04 Jun 2014 04:11 AM PDT

கோச்சடையான் தமிழிலும், தெலுங்கிலும் எதிர்பார்த்த வெற்றியை பெற்றுள்ளது. வடக்கே படம் சரியாகப் போகவில்லை என படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான முரளி மனோகர் குறைப்பட்டுக் கொண்டுள்ளார்.

ஜுன் 13 வெளியாகும் விவேக்கின் நான்தான் பாலா

Posted: 03 Jun 2014 11:28 PM PDT

வடிவேலு, கஞ்சா கருப்பு, சந்தானம் என்று விவேக்குக்கு பிறகு நடிக்க வந்த காமெடி நடிகர்கள் பலரும் ஹீரோவாகிவிட்டனர். விவேக்கின் நாயக அவதாரம் மட்டும் இன்னும் நடந்தேறவில்லை. பஞ்சு என்ற பெயரில் ஒரு படம் தொடங்கி ஆரம்பித்த ஜோ‌ரில் ஊத்தி மூடியது. பிறகு சொல்லி ...

சொந்த முயற்சி சொந்த பணம் சொந்த வீடு... செட்டிலான ஸ்ருதி

Posted: 03 Jun 2014 11:23 PM PDT

ஸ்ருதி நடிகையானது முழுக்க அவரது விருப்பம், முயற்சி அதில் எனக்கு எந்த பங்கும் இல்லை என்று கமல் ஒருமுறை கூறினார். வெறும் பேச்சு இல்லை. கமல் சொன்னது முழுக்க உண்மை.

நாயகனாகும் அமலா - நாகார்ஜுன் மகன்

Posted: 03 Jun 2014 11:11 PM PDT

முன்னாள் நடிகை அமலாவின் மகன் அகில் அகினேனி விரைவில் நாயகனாக அறிமுகமாகிறார். நடிகர்களின் வாரிசுகள் நடிகர்களாக மட்டுமே பரிமாண வளர்ச்சி கொள்ளும் காலமிது. திறமைக்கு மீறிய சம்பளம், தகுதிக்கு மீறிய புகழ் சினிமாவில் மட்டுமே சாத்தியம்.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online