Webdunia Tamil Cinema News
Webdunia Tamil Cinema News |
- சூர்யா படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்க்கி
- மீண்டும் யுவன் - கார்த்தி கூட்டணி
- கொலை மிரட்டல் - நடிகர் சூர்யா மீது புகார் தந்த அறிமுக இயக்குனர்
- மலர் கொத்துகள் வேண்டாம் - மணமக்கள் அமலா பால், விஜய் வேண்டுகோள்
- ஓ மை காட் ரீமேக்கில் வெங்கடேஷ் ஜோடியாகும் ஸ்ரேயா
- தீபாவளிக்கு முன்பு வெளியாகும் யான்
- ஆக்சிஜன் குறைந்த இடத்தில் ஆடிவிட்டு வந்த தமன்னா
- தாரை தப்பட்டைக்காக கடும் பயிற்சியில் சசிகுமார்
- லட்சுமி ராய் இனி ராய் லக்ஷ்மி
- ஹாலிடே வெற்றிபெற கட்டித் தழுவி வாழ்த்திய விஜய்
சூர்யா படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்க்கி Posted: 03 Jun 2014 04:22 AM PDT வைரமுத்துவின் மகன் மதன் கார்க்கியின் வளர்ச்சி அபாரமானது. பாடலாசிரியர், வசனகர்த்தா என்று நாலுகால் பாய்ச்சல் காட்டுகிறார். ஏற்கனவே சில படங்களுக்கு வசனம் எழுதியிருக்கும் மதன் கார்க்கி சூர்யா நடிக்கும் படத்துக்கு வசனம் எழுத ஒப்பந்தமாகியுள்ளார். |
மீண்டும் யுவன் - கார்த்தி கூட்டணி Posted: 03 Jun 2014 04:07 AM PDT கார்த்தியின் இரு புதிய படங்களுக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். கார்த்தியின் வெற்றியில் யுவனுக்கு கணிசமான பங்குண்டு. அவரின் முதல் படம் பருத்திவீரனுக்கு யுவன்தான் இசை. படம் பம்பர்ஹிட். |
கொலை மிரட்டல் - நடிகர் சூர்யா மீது புகார் தந்த அறிமுக இயக்குனர் Posted: 03 Jun 2014 02:29 AM PDT நடிகர் சூர்யா தரப்பினர் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும், தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும் அறிமுக இயக்குனர் முருகராஜா சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் தந்துள்ளார். |
மலர் கொத்துகள் வேண்டாம் - மணமக்கள் அமலா பால், விஜய் வேண்டுகோள் Posted: 03 Jun 2014 01:56 AM PDT எங்கள் திருமணத்துக்கு வருகிறவர்கள் மலர் கொத்துகளோ, பரிசுப் பொருள்களோ, அன்பளிப்புகளோ தர வேண்டாம் என விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகும் அமலா பால், இயக்குனர் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளனர். |
ஓ மை காட் ரீமேக்கில் வெங்கடேஷ் ஜோடியாகும் ஸ்ரேயா Posted: 03 Jun 2014 01:10 AM PDT இந்தியில் ஒரேயொரு படம் நடித்து வருகிறார் ஸ்ரேயா. அதுவும் முடியும் நிலையில் உள்ளது. அந்தப் படத்தை தவிர்த்து வேறு எந்த மொழியிலும் ஸ்ரேயாவுக்கு படங்களில்லை. இந்நிலையில் இந்தியில் வெளியான ஓ மை காட் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கும் வாய்ப்பு ... |
தீபாவளிக்கு முன்பு வெளியாகும் யான் Posted: 03 Jun 2014 12:31 AM PDT இந்தியாவின் முன்னணி ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான ரவி.கே.சந்திரன் இயக்கும் முதல் படமான யான் தீபாவளிக்கு முன்பு திரைக்கு வரும் என உறுதி அளித்துள்ளார். யான் படப்பிடிப்பு ஆரம்பித்து ஒரு வருடம் ஆகிறது. இன்னும் படப்பிடிப்பு முடியவில்லை. |
ஆக்சிஜன் குறைந்த இடத்தில் ஆடிவிட்டு வந்த தமன்னா Posted: 02 Jun 2014 10:54 PM PDT தமன்னா தனது திரைப்பட வாழ்க்கையில் இதுவரை அறிந்திராத புதுவித அனுபவத்தை சமீபத்தில் அனுபவப்பட்டுள்ளார். ஆக்சிஷன் குறைவாக இருக்கும் மலைப் பகுதியில் மகேஷ் பாபுவுடன் டூயட் ஆடியிருக்கிறார். |
தாரை தப்பட்டைக்காக கடும் பயிற்சியில் சசிகுமார் Posted: 02 Jun 2014 10:40 PM PDT பாலாவின் தாரை தப்பட்டை படத்துக்காக கடும் பயிற்சி எடுத்து வருகிறார் சசிகுமார். அவரது பயிற்சி காரணமாகவே படப்பிடிப்பு தள்ளிப் போகிறது. |
Posted: 02 Jun 2014 10:01 PM PDT நடிகை லட்சுமி ராய் தனது பெயரை ராய் லக்ஷ்மி என மாற்றியுள்ளார். இனி வரும் படங்களில் அவரது பெயர் ராய் லக்ஷ்மி என்றே இடம்பெறும். |
ஹாலிடே வெற்றிபெற கட்டித் தழுவி வாழ்த்திய விஜய் Posted: 02 Jun 2014 09:46 PM PDT துப்பாக்கி படத்தின் இந்தி ரீமேக் ஹாலிடே வரும் 6-ம் தேதி வெளியாகிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருக்கும் இப்படம் வெற்றியடைய தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார் விஜய். |
You are subscribed to email updates from சினிமா செய்தி To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 |
No comments:
Post a Comment