Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Webdunia Tamil Cinema News

Webdunia Tamil Cinema News


சூடாகும் ஜில் ஜிகிர்தண்டா

Posted: 26 Jun 2014 04:54 AM PDT

கார்த்திக் சுப்பாராஜ் இயக்கியிருக்கும் ஜிகிர்தண்டா எப்போது வெளியாகும் என்பது தெரியாமல் படம் சம்பந்தப்பட்டவர்களே தடுமாற்றத்தில் உள்ளனர். சித்தார்த் நடிப்பில் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கிய இப்படம் மதுரையைப் பின்னணியாகக் கொண்ட ஆக்ஷன் கதை.

ஷாருக் கானுக்கு பிரான்சின் உயரிய விருது

Posted: 26 Jun 2014 12:16 AM PDT

பிரபல பாலிவுட் நடிகரான ஷாருக் கானுக்கு பிரான்சு அரசு அந்நாட்டின் உயரிய விருதை அளித்து கௌரவப்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நயன்தாரா இது நியாயம்தானா...?

Posted: 25 Jun 2014 11:30 PM PDT

தான் நடிக்கும் படங்களின் பாடல் வெளியீட்டுவிழா உள்பட எந்த புரமோஷன் நிகழ்ச்சிகளிலும் நயன்தாரா கலந்து கொள்வதில்லை. அதனை ஒரு பாலிசியாகவே அவர் வைத்துள்ளார். சமீபத்தில் அவர் நடித்த தெலுங்குப் படம் அனாமிகா (தமிழில் நீ எங்கே என் அன்பே) வெளியானது. ...

முடியாது என்ற அனன்யா, மூச்சை அடக்கி நடித்த வில்லன்

Posted: 25 Jun 2014 11:26 PM PDT

எனக்கும் தமிழ்தான் மூச்சு, ஆனால் அதனை பிறர்மீது விட மாட்டேன் என்ற ஞானக்கூத்தனின் கவிதை வரிகள் இலக்கிய உலகில் சர்ச்சையை உருவாக்கியது. அதிதி படத்திலும் இந்த மூச்சுக் காற்றுதான் பிரச்சனையை உருவாக்கியதாம்.

சினிமாவுக்காக விலா எலும்பை உடைத்தார், சிகரெட் பிடித்தார்...

Posted: 25 Jun 2014 11:23 PM PDT

தெலுங்கு சினிமாவின் சின்சியர் நடிகை என்ற பெயரை ஒரே படத்தில் வசப்படுத்தியுள்ளார் விசாகா சிங். அவரைப் பற்றி ஆச்சரியமாக குறிப்பிட ரவுடி ஃபெல்லோ (Rowdy Fellow) படக்குழுவுக்கு நிறைய இருக்கிறது.

தெலுங்கில் பிக்கப்பான நான் சிகப்பு மனிதன்

Posted: 25 Jun 2014 10:55 PM PDT

விஷாலுக்கு ஆந்திராவில் கணிசமான ரசிகர்கள் உண்டு. அவரின் எல்லாப் படங்களும் ஆந்திராவில் கணிசமான வசூலை பெறுகின்றன என்ற பொய்யை ரொம்ப நாள்களாக சிலர் பராமரித்து வருகிறார்கள். ஆனால் உண்மை அப்படியில்லை.

திரும்பி வந்தார் விருமாண்டி அபிராமி

Posted: 25 Jun 2014 10:52 PM PDT

விருமாண்டி படத்தில் நடித்த அபிராமி மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்துள்ளார். அவரின் முதல் படம் மலையாளத்தில் வெளியாகிறது.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online