Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Webdunia Tamil Cinema News

Webdunia Tamil Cinema News


ஜுலை 9 முதல் சுந்தர். சி, விஷால் படம் ஆரம்பம்

Posted: 25 Jun 2014 06:14 AM PDT

சுந்தர். சி இயக்கத்தில் விஷால், ஹன்சிகா நடிக்கும் புதிய படம் ஜுலை 9 -ம் தேதி ஆரம்பமாகிறது.

தயாரிப்பில் இறங்கும் சூர்யா, முதல் படத்தை இயக்குகிறார் பாண்டிராஜ்?

Posted: 25 Jun 2014 06:10 AM PDT

நடிகர் சூர்யா 2டி என்டர்டெய்ன்மெண்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். வெங்கட்பிரபு இயக்கத்தில் அவர் நடிக்கயிருக்கும் படத்தை இந்த புதிய நிறுவனம் சார்பில் சூர்யாவே தயாரிப்பார் எனவும் கூறப்பட்டது. ஆனால் அந்த வாய்ப்பு ஞானவேல்ராஜாவின் ஸ்டுடியோ ...

சைவத்துக்கு கிடைத்த அமலாவின் ப்ளூ கிராஸ் பாராட்டு

Posted: 25 Jun 2014 06:00 AM PDT

இயக்குனர் விஜய் தனது வழக்கமான பாணியிலிருந்து விலகி முன்னணி ஹீரோ இல்லாமல் இயக்கியிருக்கும் படம் சைவம். வரும் வெள்ளிக்கிழமை வெளியாகும் இந்தப் படத்தை முன்னாள் நடிகை அமலா பாராட்டியுள்ளார்.

சென்னை மாநகர் பாக்ஸ் ஆபிஸ் - முந்துகிறது வடகறி

Posted: 25 Jun 2014 05:52 AM PDT

சென்னை சிட்டி பாக்ஸ் ஆபிஸில் முண்டாசுப்பட்டியை முந்தியது ஜெய்யின் வடகறி.

ஒரு கொடையாளன் போய்விட்டான் - கவிஞர் வைரமுத்து சுவிட்சர்லாந்திலிருந்து அஞ்சலி!

Posted: 25 Jun 2014 04:52 AM PDT

இயக்குநர் இராம.நாராயணன் மறைவுக்குக் கவிஞர் வைரமுத்து, சுவிட்சர்லாந்திலிருந்து எழுதிய இரங்கல் குறிப்பில் ஒரு கொடையாளன் போய்விட்டான் என்று வருந்தியிருக்கிறார்.

கலகலப்பு 2 - யுடிவிக்கு கல்தா?

Posted: 25 Jun 2014 03:07 AM PDT

யுடிவியும், குஷ்புவின் அவ்னி சினிமேக்ஸும் இணைந்து தயாரித்த படம் கலகலப்பு. ஹீரோவானதால் இயக்கத்துக்கு இடைவெளிவிட்ட சுந்தர். சி மீண்டும் இயக்குனராக ரீ என்ட்ரியான படம். அதேபோல் தொடர் தோல்விகளை சந்தித்த யுடிவி க்கு முதல் ஹிட்டாக கலகலப்பு அமைந்தது.

த்ரிஷ்யா - 10 வருடங்களுக்குப் பிறகு ஒரு மெகா ஹிட்

Posted: 25 Jun 2014 02:58 AM PDT

மலையாளப் படம் திரிஷ்யத்தின் கன்னட ரீமேக்கான த்ரிஷ்யா மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. பி.வாசு இந்த ரீமேக்கை இயக்கியிருந்தார்.

ரஜினியின் பிறந்தநாளில் வெளியாகும் லிங்கா

Posted: 25 Jun 2014 02:52 AM PDT

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் லிங்கா டிசம்பர் 12 ரஜினியின் பிறந்தநாள் அன்று வெளியாகிறது.

சிங்கள இயக்குனர் படம்: கவிஞர் ஜெயபாலனுக்கும், தமிழ் உணர்வாளர்களுக்கும் இடையே மோதல்

Posted: 25 Jun 2014 02:22 AM PDT

தமிழகத்தில் சர்ச்சையை ஏற்றபடுத்தியுள்ள பிரசன்னா விதானகேவின் சிங்கள திரைப்படம் 'With you without you' நேற்று தமிழ் உணர்வாளர்களுக்கும், மாணவர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் பிரத்தியேகக்காட்சி மாலை 7 மணிக்கு சென்னை வடபழனியில் உள்ள RKV ஸ்டுடியோவில் ...

என் இனிய இயந்திரா, மீண்டும் ஜீனோ - திரைப்படம் ஆகும் சுஜாதாவின் நாவல்கள்

Posted: 25 Jun 2014 01:43 AM PDT

பிரபல எழுத்தாளர் அமரர் சுஜாதாவின் 'என் இனிய இயந்திரா' மற்றும் 'மீண்டும் ஜீனோ' ஆகிய நாவல்களை நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய முழு நீளத் திரைப்படமாக ஆக்க இருக்கிறார்கள்.

தமிழில் மனம் - குரல் தருகிறார் கமல்?

Posted: 24 Jun 2014 10:45 PM PDT

தெலுங்கில் வெளியான மனம் சூப்பர்ஹிட்டானது. நாகேஸ்வரராவ், அவரது மகன் நாகார்ஜுன், நாகார்ஜுனின் மகன் நாக சைதன்யா என மூன்று தலைமுறைகள் இணைந்து நடித்த இந்தப் படத்தை விக்ரம் கே.குமார் இயக்கியிருந்தார். படத்தை தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிடுகின்றனர்.

எந்திரன் 2 - ரஜினி இஷ்டப்பட்டாலும் கஷ்டப்பட முடியாது

Posted: 24 Jun 2014 10:37 PM PDT

ரஜினிக்கும், ஷங்கருக்கும் மட்டுமின்றி தமிழ் சினிமா வர்த்தகத்துக்கும் மைல்கல்லாக அமைந்த படம் எந்திரன். விஞ்ஞானி, ரோபோ என ரஜினி இரு வேடங்களில் நடித்த இப்படம் 150 கோடிக்கு மேல் வசூலித்து சாதனைப் படைத்தது. படத்தில் வெளிநாட்டு அனிமேஷன் நிறுவனங்கள் ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online