Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Webdunia Tamil Cinema News

Webdunia Tamil Cinema News


மீண்டும் ஒன்றிணையும் என்னமோ நடக்குது டீம், விஜய் சேதுபதிக்கும் அழைப்பு

Posted: 24 Jun 2014 04:04 AM PDT

விஜய் வசந்த் நடித்த என்னமோ நடக்குது ஓரளவு பெயரையும், வசூலையும் சம்பாதித்தது. படம் வெளியான போதே அப்படத்தின் இயக்குனர் ராஜபாண்டியன் மீண்டும் ஒரு படத்தை விஜய் வசந்தை வைத்து இயக்குவதாக அறிவித்தார். அந்தப் படம் ஆகஸ்டில் தொடங்குகிறது.

போதும் 9 டூ 5 போராட்டம், தேவை நிறைய நீரோட்டம்

Posted: 24 Jun 2014 03:49 AM PDT

அனேகன் படத்தில் இயக்குனர் சி.எஸ்.அமுதன் ஒரு பாடல் எழுதியுள்ளார். சி.எஸ்.அமுதனின் முதல் படமான தமிழ்ப் படத்தில் அர்த்தமே இல்லாத வார்த்தைகளைப் போட்டு ஒரு பாடல் இடம்பெற்றது. அதில் பெரும்பாலான வார்த்தைகள் (ஒயமசீமா போன்றவை) ஹாரிஸ் ஜெயராஜ் தனது ...

அஞ்சான் ஃபர்ஸ்ட் லுக் டீஸர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Posted: 24 Jun 2014 03:29 AM PDT

லிங்குசாமி இயக்கி வரும் அஞ்சான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸர் எப்போது வெளியாகும் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸும், யுடிவி யும் இணைந்து அஞ்சானை தயாரித்து வருகின்றன.

விதானகேயின் With you Without you திரைப்படம் சென்னையில் இலவச திரையிடல்

Posted: 24 Jun 2014 12:21 AM PDT

சிங்கள இயக்குனர் பிரசன்ன விதானகேயின் வித் யு விதவுட் யு திரைப்படம் இன்று மாலை 7 மணிக்கு சென்னை வடபழனியில் உள்ள ஆர்கேவி ஸ்டுடியோவில் இலவசமாக திரையிடப்படுகிறது. திரைப்பட ஆர்வலர்கள் குறிப்பாக தமிழ் ஸ்டுடியோ இந்த திரையிடலை முன்னெடுத்துள்ளது.

ராம.நாராயணன் உடல் சென்னை வந்தது - கருணாநிதி இரங்கல் செய்தி

Posted: 23 Jun 2014 11:51 PM PDT

தமிழ் திரையுலகு இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை. 66 வயதில் 128 திரைப்படங்கள் இயக்கி சாதனைப் படைத்த ராம.நாராயணன் மறைந்ததை இன்னும் முழுமையாக நம்ப முடியாத பிரமையில் உள்ளது திரையுலகம்.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online