Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Webdunia Tamil Cinema News

Webdunia Tamil Cinema News


கத்தி டீஸர் - ஏம்பா இதுவும் ஒரிஜினல் இல்லையா?

Posted: 23 Jun 2014 06:58 AM PDT

விஜய் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீஸர் அவரது பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது. பத்திரிகை டிஸைனில் உள்ள விஜய் படம் அனைவரையும் கவர்ந்துள்ளது. படத்தின் டீஸரையும் அதேபோல்தான் வடிவமைத்துள்ளனர்.

நரேந்திர மோடியை சந்தித்த அமீர் கான்

Posted: 23 Jun 2014 04:22 AM PDT

பிரபல பாலிவுட் நடிகர் அமீர் கான் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசியுள்ளார்.

கல்பாத்தி எஸ்.அகோரம், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் துணைத் தலைவராகத் தேர்வு

Posted: 23 Jun 2014 04:19 AM PDT

பிரபல திரைப்படத் தயாரிப்பாளரும், வினியோகஸ்தருமான கல்பாத்தி எஸ்.அகோரம், 2014-15ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் [Tamil Nadu Cricket Association (TNCA)] துணைத் தலைவராகத் தொடர்ந்து ஐந்தாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

பொங்கல் ஸ்பெஷலாக வரும் விக்ரம் - விஜய் மில்டன் படம்

Posted: 23 Jun 2014 03:53 AM PDT

விஜய் மில்டன் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் பத்து எண்ணுறதுக்குள்ள படம் 2015 பொங்கல் ஸ்பெஷலாக வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐ படம் முடியும் முன்பே விஜய் மில்டன் படத்தில் கமிட்டானார் விக்ரம். முதல் ஷெட்யூல் முடிந்து இரண்டாவது ஷெட்யூல் ...

அமிதாப்பை இயக்கும் டேவிட் பட இயக்குனர்

Posted: 23 Jun 2014 03:12 AM PDT

மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக இருந்தவர் பிஜோ‌ய் நம்பியார். தமிழ், இந்தியில் டேவிட் படத்தை இயக்கிய இவர் அடுத்து அமிதாப் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார். பிஜோ‌ய் நம்பியாரின் முதல் படம் இந்தியில் வெளியான சைத்தான். படம் ரசிகர்கள், விமர்சகர்கள் என ...

40ஆவது பிறந்த நாளில் ரசிகர்களுக்கு நடிகர் விஜய் அறிவுரை

Posted: 23 Jun 2014 03:08 AM PDT

'இளைய தளபதி' நடிகர் விஜய்க்கு ஜூன் 22 அன்று 40ஆவது பிறந்த நாள். இதையொட்டி, அவர் ரசிகர்களுக்கு விடுத்திருக்கும் செய்தி, இதோ.

உத்தம வில்லனில் பயன்படுத்தப்படும் புராதன இசைக்கருவிகள்

Posted: 23 Jun 2014 02:56 AM PDT

இசைக்கு முக்கியத்துவம் தந்து உத்தம வில்லனை உருவாக்கி வருகிறார் கமல்ஹாசன். எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த நாடகக் கலைஞன் உத்தமன், தற்கால சினிமா நடிகர் மனோரஞ்சன் என இரு வேடங்களில் கமல் நடித்து வருகிறார்.

புதுப்பொலிவுடன் தயாராகும் காமராஜ் - சமுத்திரகனியும் நடிக்கிறார்

Posted: 23 Jun 2014 02:44 AM PDT

2004-ல் பாலகிருஷ்ணனின் இயக்கத்தில் வெளிவந்த காமராஜ் திரைப்படத்தை டிஜிட்டலில் மெருகேற்றுவதுடன் சில காட்சிகளை கூடுதலாக சேர்த்து புதுப்பொலிவுடன் உருவாக்கி வருகின்றனர்.

தென்னிந்திய மொழிகளில் அஞ்சலி நடிக்கத் தடை - தீவிரம் காட்டும் ஜாக்குவார் தங்கம்

Posted: 23 Jun 2014 01:40 AM PDT

மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் அஞ்சலி நடிக்கத் தடை விதிக்க வேண்டும் என்று தென்னிந்திய பட அதிபர்கள் சங்கத்தின் (கில்டு) பொதுச் செயலாளர் ஜாக்குவார் தங்கம் அந்தந்த மொழி ஃபிலிம் சேம்பர்களுக்குக் கடிதம் அனுப்பியுள்ளார்.

அஞ்சான் படப்பிடிப்பு முடிந்தது

Posted: 22 Jun 2014 10:40 PM PDT

மும்பை துறைமுகப் பகுதியில் நடந்த கடைசிக்கட்ட படப்பிடிப்புடன் அஞ்சானின் மொத்தப் படப்பிடிப்பும் நிறைவடைந்தது.

எங்களுக்குள் வேறு எந்த உறவும் இல்லை

Posted: 22 Jun 2014 10:36 PM PDT

அனிருத்தும், நானும் நண்பர்களாகதான் பழகுகிறேnம். எங்களுக்குள் வேறு எந்த உறவும் இல்லை என அனிருத்தை காதலிப்பதாக வெளியான வதந்தியை ப்ரியா ஆனந்த் மறுத்துள்ளார்.

திருடன் போலீஸுக்காக தொப்பை வளர்த்த தினேஷ்

Posted: 22 Jun 2014 09:52 PM PDT

எந்த கேரக்டருக்கும் நான் பெரிசாக ஹோம் வொர்க் செய்றதில்லை. கேமராவுக்கு முன்னால் வந்ததும் நடிக்க ஆரம்பிப்பேன், கட் சொன்னதும் நிறுத்திக் கொள்வேன்.

முருகன் கோயில் பின்னணியில் தயாரான கார்த்திகேயன்

Posted: 22 Jun 2014 09:40 PM PDT

சுப்பிரமணியபுரம் ஸ்வாதி நடிப்பில் நீண்ட நாள்களுக்குப் பிறகு வடகறி வெளியாகியுள்ளது. சுப்பிரமணியபுரத்தில் நடித்த அதே ஜெய்தான் நாயகன். அந்தப் படத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரம் ஸ்வாதிக்கு.

இயக்குனர் இராம.நாராயணன் மரணம் - செவ்வாய்க்கிழமை இறுதிச்சடங்கு

Posted: 22 Jun 2014 09:30 PM PDT

பிரபல இயக்குனரும், தயாரிப்பாளருமான இராம.நாராயணன் நேற்றிரவு சிறுநீரகக் கோளாறு காரணமாக மரணமடைந்தார். நாளை அவரது இறுதிச் சடங்கு நடைபெறுகிறது.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online