Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Webdunia Tamil Cinema News

Webdunia Tamil Cinema News


விஜய்யின் கத்தி பர்ஸ்ட் லுக் உண்மையான படங்கள்

Posted: 21 Jun 2014 07:38 AM PDT

முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் கத்தி படத்தின் பர்ஸ்ட் லுக் நாளை (ஜுன்22) விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்படும் என அறிவித்திருந்தனர்.

கதைக்காக கொலைகளை ஆராய்ச்சி செய்த இயக்குனர்

Posted: 21 Jun 2014 07:30 AM PDT

கதைகளை டிவிடியில் தேடுகிறவர்கள் இருக்கும் அதே கோடம்பாக்கத்தில் கதைக்காக தெருவில் இறங்கி ஆராய்ச்சி செய்யவும் தயங்காத இயக்குனர்களும் இருக்கிறார்கள். இயக்குனர் நாகேந்திரன் அப்படிப்பட்டவர்.

மனித குரங்கு சீஸர் இனி தமிழிலும் பேசும்

Posted: 21 Jun 2014 02:42 AM PDT

1968, 1991 ஆகிய வருடங்களில் த பிளானெட் ஆஃப் த ஏப்ஸ் படங்கள் வெளியாயின. மனித குரங்குகளுக்கு மனிதனின் திறமைகள் கைவருவதுதான் கதை. 2011-ல் ரைஸ் ஆஃப் தி பிளானெட் ஆஃப் த ஏப்ஸ் என்ற பெயரில் இந்தப் படங்கள் ரீபூட் செய்யப்பட்டன.

துணை முதல்வரில் மலையாளப் பெண்ணாக நடிக்கும் ஸ்வேதா மேனன்

Posted: 21 Jun 2014 02:28 AM PDT

பாக்யராஜ், ஜெயராம் நடிக்கும் துணை முதல்வர் படத்தின் புகைப்படம் ஒன்றில் ஸ்வேதா மேனன் கேரள ஸ்டைலில் முண்டுடுத்தி வெறும் ஜாக்கெட் மட்டும் அணிந்து காட்சியளிக்கிறார். தமிழில் ஸ்வேதா மேனன் என்றால் கவர்ச்சி நடிகை. அதற்காக தமிழ்ப் படத்திலும் அவரை கேரள ...

இரண்டு நாயகிகளில் ஒருவர் அஞ்சலி - உறுதியாக நிற்கும் சுராஜ்

Posted: 21 Jun 2014 01:26 AM PDT

சுராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக அஞ்சலி நடிப்பார் என கூறப்பட்டது. களஞ்சியம், என்னுடைய படத்தில் அஞ்சலி நடித்த பிறகே வேறு படங்களில் அவர் நடிக்க வேண்டும் என குடைச்சல் கொடுத்து வருவதால் ஜெயம் ரவி படத்தில் ...

கத்துக்குட்டி படத்துடன் ரீ என்ட்ரியாகும் நரேன்

Posted: 21 Jun 2014 01:03 AM PDT

சித்திரம் பேசுதடியில் அனைவரையும் கவர்ந்த நரேனுக்கு அதன் பிறகு சரியான வாய்ப்புகள் அமையவில்லை. மலையாளத்தில் பல படங்கள் நடித்தாலும் அவர் விரும்பும் தமிழில் படங்கள் இல்லாதது அவருக்கு ஒரு குறையாகவே இருந்தது. கடைசியாக அவரைப் பார்த்தது மிஷ்கினின் ...

கூலிப் படையினர் குறித்த படம், 'நீயெல்லாம் நல்லா வருவடா'

Posted: 21 Jun 2014 12:48 AM PDT

கூலிப் படையினர் குறித்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, உருவாகும் படமே "நீயெல்லாம் நல்லா வருவடா"

ஜூன் 25 வாலிபராஜா இசை, கமல் வெளியிடுகிறார்

Posted: 21 Jun 2014 12:46 AM PDT

வரும் 25-ம் தேதி சந்தானம், சேது நடித்திருக்கும் வாலிபராஜா படத்தின் பாடல்களை வெளியிடுகின்றனர். நடிகர் கமல்ஹாசன் இந்த விழாவில் கலந்து கொண்டு பாடல்கள் அடங்கிய முதல் சிடி-யை வெளியிடுகிறார். கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் நடித்த சேது, சந்தானம், ...

அரிமா நம்பிக்கு யு சான்றிதழ்

Posted: 21 Jun 2014 12:08 AM PDT

விக்ரம் பிரபு நடிப்பில் அடுத்து வெளிவரும் படம் அரிமா நம்பி. இந்தப் படத்துக்கு தணிக்கைக்குழு யு சான்றிதழ் வழங்கியுள்ளது. துப்பாக்கி படத்தை தாணு தயாரித்த போது அவரது கவனத்தை கவர்ந்தவர் ஆனந்த் சங்கர். முருகதாஸின் உதவி இயக்குனர்.

வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் தெலுங்கு ரீமேக்கில் சன்னி லியோன்

Posted: 20 Jun 2014 11:03 PM PDT

இந்திப் படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்து வரும் சன்னி லியோன் தனது திறமையை மெதுவாக தென்னிந்திய மொழிப் படங்களிலும் காட்ட ஆரம்பித்துள்ளார். வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியவர் தெலுங்கில் தயாராகும் கரண்ட் டீகா (Current Teega) படத்தில் முக்கியமான ...

தங்கமீன்களுக்கு புதுச்சேரி அரசின் சிறந்தப் படத்துக்கான விருது

Posted: 20 Jun 2014 10:32 PM PDT

ராமின் தங்கமீன்கள் புதுச்சேரி அரசின் சிறந்த திரைப்படம் விருதுக்கு தேர்வாகியுள்ளது. தந்தை மகள் பாசத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட தங்கமீன்கள் சிறந்த தமிழ்ப் படத்துக்கான தேசிய விருதை வென்றது. படத்தில் நடித்த சிறுமி சிறந்த குழந்தை ...

அஜீத்துக்கு பிறகு விக்ரமை இயக்கும் கௌதம்...?

Posted: 20 Jun 2014 10:24 PM PDT

அந்நியன், பீமா, ஐ என்று நடிக்கிற எல்லா படத்துக்கும் தலா நாலு வருடங்கள் தாரைவார்க்க தயங்காதவர் விக்ரம். இப்படியே போனால் ரசிகர்கள் நம்மை மறந்துவிடுவார்கள் என்பதை கொஞ்சம் லேட்டாக புரிந்து கொண்டவர், ஐ வெளியாகும் முன்பே அடுத்தடுத்தப் படங்களை கமிட் செய்ய ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online