Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Webdunia Tamil Cinema News

Webdunia Tamil Cinema News


சிரஞ்சீவிக்கு ஏற்ற கதை இருக்கிறதா? ஒருகோடி ரூபாய் பரிசு காத்திருக்கு

Posted: 20 Jun 2014 05:37 AM PDT

நடிகர் சிரஞ்சீவி 149 படங்களில் நடித்துள்ளார். தனது 150-வது படத்துக்கு யார் கதை தருகிறார்களோ அவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசுதர சிரஞ்சீவி தயாராக இருக்கிறார். ரஜினிகாந்த் தமிழில் சரசரவென முன்னேறி சூப்பர்ஸ்டாரான போது ஆந்திராவில் அதேபோல் முன்னணி ...

கமலின் காக்கி சட்டைக்கு மாறும் டாணாக்காரன்...?

Posted: 20 Jun 2014 05:11 AM PDT

சிவ கார்த்திகேயன் தனுஷின் தயாரிப்பில் நடித்துவரும் படத்துக்கு டாணா என்று பெயர் வைத்திருந்தனர். அதனை காக்கிசட்டை என்று மாற்றலாமா என்று யோசித்து வருகின்றனர். தனுஷின் வுண்டர்பார் தயாரித்த முதல் படம் எதிர்நீச்சல். துரைசெந்தில்குமார் இயக்கத்தில் சிவ ...

வளைகுடா சொர்க்கத்தில் தயாரான மணல் நகரம்

Posted: 20 Jun 2014 04:41 AM PDT

பாடல் காட்சிகளுக்கு மட்டுமே வெளிநாடுகளுக்கு படப்பிடிப்புக்குச் செல்வதுண்டு. ஒரு முழுப்படமே வெளிநாட்டில் உருவாகியுள்ளது. அது 'மணல் நகரம்' பாலைவன சொர்க்கமாக கருதப்படும் வளைகுடா நாடான துபாயில் முழுக்க முழுக்க உருவாகியுள்ளது 'மணல் நகரம்'

கானா பாலாவின் ‌பிரபல பாட‌ல்க‌‌ள் - ஒரு தொகுப்பு

Posted: 20 Jun 2014 03:49 AM PDT

கானா பாலா, தமிழ்த் திரையுலகில் உருவாகியுள்ள புதிய நட்சத்திரம். இசையமைப்பாளர் தேவாவின் கானா பாடல்களு‌‌க்கு‌ப் ‌பிறகு, கானா பாடல்களால் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளார் கானா பாலா எனும் பால முருகன்.

இப்போதைக்கு தயாரிப்பாளராக மாட்டேன் - கடன்பட்ட கருணாஸ்

Posted: 20 Jun 2014 01:00 AM PDT

வடிவேலுக்கு அடுத்தப்படியாக ரசிகர்களை சம்பாதித்து வைத்திருக்கும் விவேக் கதாநாயகனாக பலமுறை முயற்சி செய்தும் நடக்கவில்லை. அவர் நாயகனாக நடிக்க பஞ்சு என்ற பெயரில் ஒரு படத்தை ஆரம்பித்தனர். பெயர் வைத்ததோடு அந்தப் படம் கிடப்பில் போடப்பட்டது. சொல்லி ...

ஈமு கோழியும், சீனு ராமசாமியும்

Posted: 20 Jun 2014 12:45 AM PDT

கமர்ஷியல் படம் எடுத்தாலும் சமூகப் பொறுப்பிலிருந்து என்னுடைய படங்கள் விலகாது என்று நீர்ப்பறவை வெளியான பிறகு பேட்டியொன்றில் கூறினார் சீனு ராமசாமி. நல்ல படம் என்று நீர்ப்பறவை பாராட்டு பெற்றாலும் பாக்ஸ் ஆபிஸில் படம் சோபிக்கவில்லை.

சதுரங்க வேட்டையின் உரிமையை வாங்கிய திருப்பதி பிரதர்ஸ்

Posted: 20 Jun 2014 12:22 AM PDT

படங்களை தயாரிப்பதுடன் முக்கிய படங்களின் விநியோக உரிமையையும் வாங்கி வருகிறது திருப்பதி பிரதர்ஸ். தற்போது ஓடிக் கொண்டிருக்கும் மஞ்சப்பை, சூப்பர்ஹிட்டான கோலிசோடா ஆகிய படங்களை தமிழகத்தில் விநியோகித்தது திருப்பதி பிரதர்ஸ்தான்.

கானா பாலாவுக்கு இன்று பிறந்த நாள்

Posted: 20 Jun 2014 12:20 AM PDT

கானா பாடல்களுக்குப் புதிய மதிப்பையும் கவனத்தையும் வரவேற்பையும் பெற்றுத் தந்துள்ள கானா பாலாவுக்கு இன்று (ஜூன் 20) 45ஆவது பிறந்த நாள்.

சென்னையில் நடந்த கார்த்தியின் பொம்மன் படப்பூஜை

Posted: 19 Jun 2014 10:59 PM PDT

சென்னையில் நேற்று (19) கார்த்தி நடிக்கும் பொம்மன் படத்தின் பூஜை நடந்தது. கார்த்தியின் தந்தை சிவகுமார் இந்த பூஜையில் கலந்து கொண்டார்.

அடம்பிடித்து அம்மாவாக நடித்த நவ்யா நாயர்

Posted: 19 Jun 2014 10:55 PM PDT

2010-ல் மும்பை தொழிலதிபர் சந்தோஷ் மேனனை திருமணம் செய்து குடும்ப வாழ்க்கையை தொடங்கிய நவ்யா நாயர் அதன் பிறகு அவ்வப்போது சினிமாவில் தலைகாட்டி வருகிறார். அவரது ரீ என்ட்ரி மலையாள தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக தொடங்கியது. பிறகு 2012 -ல் மலையாளப் ...

சிவாஜியே பத்மினியை அடிச்சிருக்கார்...

Posted: 19 Jun 2014 10:43 PM PDT

கோடை மழை படப்பிடிப்பில் இயக்குனர் மு.களஞ்சியம் நடிகை பிரியங்காவின் கன்னத்தில் அறைந்ததில் அவர் மயக்கம் போட்டு விழுந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு காது கேட்பதில் பிரச்சனை இருந்தது. மோசமாக பிரியங்கா பாதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவர்கள் ...

சித்தார்த்தின் ஜிகிர்தண்டா மொட்டை

Posted: 19 Jun 2014 10:36 PM PDT

கதவைத்திற காற்று வரட்டும் வீடியோ புகழ் நித்யானந்தாவும், அவருக்கு பணிவிடை செய்து சர்ச்சையில் மாட்டிய நடிகை ரஞ்சிதாவும் இரண்டுநாள் முன்பு திருப்பதி கோயிலுக்கு விசிட் அடித்தனர். நித்யானந்தாவின் தங்கத்திலான கழுத்து ஆபரணமும், ரஞ்சிதாவின் ருத்திராட்சை ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online