Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Webdunia Tamil Cinema News

Webdunia Tamil Cinema News


ரஜினி படம், முட்டி மோதும் தயாரிப்பு நிறுவனங்கள்

Posted: 19 Jun 2014 02:24 AM PDT

ரஜினியை வைத்து படம் செய்ய பிரமாண்ட தயாரிப்பு நிறுவனங்கள் தங்களுக்குள் போட்டி போடுகின்றன. 100 கோடிக்கு மேல் செலவு செய்து, அசலுடன் லாபத்தையும் அள்ள தமிழக அளவில் நம்பிக்கைக்குரிய ஒரே நட்சத்திரம் ரஜினி மட்டும்தான்.

நடித்ததை செயல்படுத்தும் ராஜ்கிரண்

Posted: 19 Jun 2014 01:11 AM PDT

நந்தா படத்தில் ஈழத் தமிழ் அகதிகளுக்கு அடைக்கலம் தரும் கதாபாத்திரத்தில் ராஜ்கிரண் நடித்திருந்தார். தற்போது நிஜத்திலும் அதனை நடைமுறைப்படுத்த உள்ளார். எஸ்.ஜி. ஃபிலிம்ஸும், முக்தா என்டர்டெய்ன்மெண்டும் இணைந்து தயாரித்திருக்கும் படம் சிவப்பு.

இன்னும் நடிகர்களை முடிவு செய்யவில்லை

Posted: 18 Jun 2014 11:00 PM PDT

மணிரத்னம் இயக்கும் மும்மொழி படத்தில் மகேஷ் பாபு, நாகார்ஜுன், ஐஸ்வர்யா ராய் ஆகியோர் நடிப்பதாக செய்திகள் வெளியானது. நாகார்ஜுன், ஐஸ்வர்யா ராய் ஆகியோர் அதனை ஆமோதித்தனர். மணிரத்னத்தின் மனைவியும் நடிகையுமான சுஹாசினியும் இவர்கள் நடிப்பதை கேரளாவில் வைத்து ...

சுந்தர். சி இயக்கத்தில் நடிக்கும் விஷால், ஹன்சிகா

Posted: 18 Jun 2014 10:55 PM PDT

சுந்தர். சி அடுத்து இயக்கும் படத்தில் விஷால், ஹன்சிகா நடிக்கின்றனர். இந்தத் தகவலை ஹன்சிகாவே உறுதி செய்துள்ளார்.

நெல்லை நாடாராக நடிக்கும் கமல்ஹாசன்

Posted: 18 Jun 2014 10:50 PM PDT

வட்டார வழக்கை பேசி நடிப்பதில் கமல்ஹாசன் வல்லவர். சென்னை தமிழ், கோவை தமிழ், ஈழத் தமிழ் என பல்வேறு வட்டார வழக்குகளில் பேசி நடித்திருக்கும் அவர் நெல்லை வட்டார நாடார்களின் பேச்சு மொழியை அடுத்தப் படத்தில் பயன்படுத்துகிறார்.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online