Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Webdunia Tamil Cinema News

Webdunia Tamil Cinema News


இயக்குநராகும் பிரபல நடிகர் ராம்கி!

Posted: 18 Jun 2014 08:07 AM PDT

ஒரு நடிகராக இருந்து வந்த ராம்கி, தற்போது இயக்குநராக அவதரிக்க இருக்கிறார்.

பழிவாங்கும் கதையுடன் வரும் ஷகிலா

Posted: 18 Jun 2014 03:02 AM PDT

நடிகை ஷகிலாவின் சுயசரிதையான ஆத்மகதா கேரளாவில் ஷகிலா மீதான அபிப்ராயத்தை மாற்றியமைத்திருக்கிறது. கவர்ச்சி நடிகை என்பதைத் தாண்டி அவரையும் ஒரு பெண்ணாக பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். மொத்த கேரளாவும் மாறவில்லை என்றாலும் சிலரின் கண்ணோட்டங்களையாவது இந்தப் ...

வெங்கடேஷின் மகனும் இப்போது நடிகர்

Posted: 18 Jun 2014 02:47 AM PDT

நடிகர்களின் வாரிசுகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது இந்திய சினிமா. இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் எங்கும் எதிலும் வாரிசுகளின் ஆதிக்கமே கொடிகட்டிப் பறக்கிறது. அதில் முன்னணியில் இருப்பது தெலுங்கு திரையுலகம்.

மூன்றாவது லடாக் சர்வதேச திரைப்பட விழா

Posted: 18 Jun 2014 02:31 AM PDT

இந்தியாவில் சர்வதேச திரைப்பட விழாக்கள் நடத்தப்படுவது அதிரிகத்துள்ளது. ஒவ்வொரு திரைப்பட விழாவுக்கும் ஒரு சிறப்பு. டிசம்பர் மாதம் சென்னையில் சர்வதேச திரைப்பட விழா நடத்தப்படும். அது தவிர வருடம் முழுவதும் தொடர்ச்சியாக பல அமைப்புகள் சின்னஞ்சிறிய திரைப்பட ...

வேலையில்லாப் பட்டதாரியை வெளியிடும் எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன்

Posted: 18 Jun 2014 12:36 AM PDT

தனுஷின் வுண்டர்பார் தயாரித்திருக்கும் வேலையில்லா பட்டதாரியின் தமிழக திரையரங்கு விநியோக உரிமையை எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் வாங்கியுள்ளார். எதிர்நீச்சல் படத்தை தயாரித்த தனுஷின் இரண்டாவது தயாரிப்பு வேலையில்லா பட்டதாரி.

கார்த்தியின் மெட்ராஸ் பாடல்கள், திங்க் மியூஸிக் வெளியிடுகிறது

Posted: 17 Jun 2014 10:43 PM PDT

கார்த்தி நடிப்பில் பா.இரஞ்சித் இயக்கியிருக்கும் மெட்ராஸ் படத்தின் பாடல்களை திங்க் மியூஸிக் வெளியிடுகிறது.

மூன்று நாளில் மூன்று கோடி, மகிழ்ச்சியில் தயாரிப்பாளர்கள்

Posted: 17 Jun 2014 10:40 PM PDT

மினிமம் பட்ஜெட், வித்தியாசமான கதை, கச்சிதமான திரைக்கதை, கதைக்கேற்ற நடிகர்கள் என்ற சி.வி.குமாரின் ஃபார்முலா மீண்டும் வெற்றியை தந்துள்ளது. சென்ற வாரம் வெளியான முண்டாசுப்பட்டி முதல் மூன்று தினங்களில் 3.1 கோடிகளை வசூலித்து தயாரிப்பாளர்களை ...

சற்குணம் படத்திலிருந்து ஜிப்ரான் விலகல், காரணம் பட்ஜெட் பற்றாக்குறை...?

Posted: 17 Jun 2014 10:37 PM PDT

சற்குணத்தின் வாகை சூட வா படம்தான் ஜிப்ரானுக்கு முகவரி தந்த படம். அப்படிப்பட்டவர் சற்குணத்தின் புதிய படத்துக்கு இசையமைக்க சம்மதித்து கடைசி நிமிடத்தில் படத்திலிருந்து விலகினார். கமலின் விஸ்வரூபம் 2, உத்தம வில்லன் படங்களுக்கு ஜிப்ரான் இசையமைப்பதால் ...

அக்காவின் திருமணத்தை நிறுத்தவில்லை - இனியா விளக்கம்

Posted: 17 Jun 2014 10:33 PM PDT

சமீபத்தில் நடிகை இனியாவின் திருவனந்தபுரம் வீட்டில் ஐந்து லட்ச ரூபாய் கொள்ளை போனது. அந்தத் திருட்டில் இனியாவின் அக்கா சுவாதிக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த ஷாபினுக்கு தொடர்பு இருந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. அதனால் சுவாதி - ஷாபின் திருமணம் ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online