Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Webdunia Tamil Cinema News

Webdunia Tamil Cinema News


ஹாரர் படம், அறிமுக இயக்குனர்... நயன்தாராவின் துணிச்சல் முடிவு

Posted: 17 Jun 2014 06:29 AM PDT

அனாமிகா (தமிழில் நீ எங்கே என் அன்பே) நடித்த பிறகு, நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இதுபோன்ற படங்களில் இனி நடிக்கப் போவதில்லை. ஹீரோயின் ஓரியண்ட் படங்களில் மொத்தப் படத்தையும் நாம்தான் சுமக்க வேண்டியிருக்கிறது என்றார் நயன்தாரா. அவரது உறுதியை ஒரு அறிமுக ...

இயக்குனர் களஞ்சியம் அறைந்ததில் மயக்கம் போட்டு விழுந்த நடிகை

Posted: 17 Jun 2014 06:12 AM PDT

இயக்குனர் மு.களஞ்சியம் ஓங்கி அறைந்ததில் நடிகை பிரியங்கா மயக்கம் போட்டு விழுந்தார். அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஹாட்ரிக் வெற்றியை எதிர்நோக்கும் ஆ டீம்

Posted: 17 Jun 2014 03:31 AM PDT

தமிழ் சினிமா கொஞ்சம் கொஞ்சமாக ஹாரருக்கு மாறி வருகிறது. யாமிருக்க பயமே வெற்றிக்குப் பிறகு கோடம்பாக்க கதை விவாதங்களில் ஒரு ஊர்ல என்று ஆரம்பிக்காமல் ஒரு பேய்ல என்றுதான் விவாதிக்கிறார்கள்.

அஜீத், விஜய் மோதப்போவதில்லை

Posted: 17 Jun 2014 02:24 AM PDT

அஜீத் தற்போது கௌதம் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். விஜய் முருகதாஸின் கத்தி படத்தில். கத்தி முடிவடையும் நிலையில் இருந்தாலும் அக்டோபர் 23 தீபாவளி அன்றே படத்தை வெளியிட முடிவு செய்து அதிகாரப்பூர்வமாக அறிவித்தும் உள்ளனர்.

அக்னி பரீட்சைக்கு தயாராகும் வாலு தயாரிப்பாளர்...?

Posted: 17 Jun 2014 01:25 AM PDT

ஒருகாலத்தில் அஜீத் படங்களை தொடர்ச்சியாக தயாரித்து ஓஹோவென்றிருந்தவர் நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தி. சின்ன இடைவெளிக்குப் பிறகு சிம்புவை வைத்து வேட்டை மன்னன் என்ற படத்தை ஆரம்பித்தார். சிம்பு, ஜெய், ஹன்சிகா, தீக்ஷா சேத் என்று பல முன்னணி நட்சத்திரங்கள்.

விக்ரம் பிரபு நடிக்கும் புதிய படம் வெள்ளைக்கார துரை

Posted: 17 Jun 2014 12:26 AM PDT

ஆனந்த் சங்கர் இயக்கத்தில் அரிமா நம்பி, கௌரவ் இயக்கத்தில் சிகரம் தொடு, மலையாள உஸ்தாத் ஹோட்டலின் ரீமேக் தலப்பாகட்டி என மூன்று படங்களில் நடித்து வருகிறார் விக்ரம் பிரபு. இதில் அரிமா நம்பி விரைவில் திரைக்கு வருகிறது.

கோடை வெயிலிலும் அவர் கேரவன் கேட்கலை - நடிகையை புகழும் இயக்குனர்

Posted: 17 Jun 2014 12:13 AM PDT

கோடையின் கத்திரி வெயிலிலும் எனக்கு கேரவன் வேண்டும் என்று அடம்பிடிக்காமல் படப்பிடிப்பில் கலந்து கொண்டார் என நடிகை சரண்யா மோகனை புகழ்ந்தார் இயக்குனரும் தயாரிப்பாளருமான செல்வபாரதி.

ஹைதராபாத் இளவரசியாகும் சனா கான்

Posted: 17 Jun 2014 12:05 AM PDT

சிலம்பாட்டத்தில் அறிமுகமான சனா கானை தமிழ் சினிமா சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. பயன்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பை அவரும் தரவில்லை என்று சொல்ல வேண்டும். சல்மான் கான் நடத்தும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் சென்னை பக்கம் அவர் ...

மஞ்சப்பை விளம்பரம், கோபத்தில் லட்சுமிமேனன்

Posted: 16 Jun 2014 10:58 PM PDT

மஞ்சப்பை படத்தை ராஜ்கிரணை முன்னிறுத்தி விளம்பரம் செய்கிறார்கள். தொலைக்காட்சியில் ஒளிபரப்பும் விளம்பரங்களிலும் அவரே பிரதான இடத்தைப் பிடித்துக் கொள்ள ஹீரோ விமல் ஓரமாக வருகிறார். சரி, ஹீரோயின் லட்சுமி மேனன்...?

வெளிநாடுகளில் முண்டாசுப்பட்டி வசூல் நிலவரம்

Posted: 16 Jun 2014 10:54 PM PDT

முன்னணி நடிகர்களின், இயக்குனர்களின் படங்கள் மட்டுமே வெளிநாடுகளில் திரையிடப்படும் காலம் மலையேறிவிட்டது. இளம் ஹீரோக்களின் படங்களும் இப்போது பரவலாக வெளிநாடுகளில் திரையிடப்படுகிறது. முண்டாசுப்பட்டி போன்ற ஸ்டார் வேல்யூ இல்லாத சின்ன பட்ஜெட் படங்களும் அதன் ...

கிளாமருக்கு நான் தயார்

Posted: 16 Jun 2014 10:51 PM PDT

கிளாமருக்கும், வல்கருக்கும் சின்ன வேறுபாடுதான் உண்டு. நான் கிளாமராக நடிக்க எப்போதும் தயாராகவே இருக்கிறேன் என்று கூறியுள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

இந்தி, தமிழில் நடிக்கயிருக்கும் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்

Posted: 16 Jun 2014 10:48 PM PDT

ஸ்ரீசாந்தை இனி முன்னாள் கிரிக்கெட் வீரர் என்றழைப்பதுதான் சரியாக இருக்கும். மேட்ச் பிக்சிங் சூதாட்டத்தில் ஸ்ரீசாந்துக்கு பங்கிருப்பதை கண்டு பிடித்து அவர்மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அவர் குற்றவாளி என தீர்ப்பிடப்பட்டு நிரந்தரமாக ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online