Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Webdunia Tamil Cinema News

Webdunia Tamil Cinema News


சென்னை மாநகர பாக்ஸ் ஆபிஸ்

Posted: 16 Jun 2014 07:54 AM PDT

மூன்றே நாளில் 42 கோடிகள் என்றெல்லாம் பில்டப் தரப்பட்ட கோச்சடையான் நாலே வாரத்தில் ஐந்தாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. சென்ற வார இறுதியில் 5.2 லட்சங்கள் வசூலித்த படம் வார நாள்களில் 16.5 லட்சங்களை தனதாக்கியுள்ளது.

அஜீத், விஜய்யுடன் மங்காத்தா 2 - தயாரிப்பாளரின் கனவு

Posted: 16 Jun 2014 07:35 AM PDT

தலைகீழாக நின்றாலும் ரஜினி, கமல் இணைந்து படம் பண்ணப் போவதில்லை. அது தெரிந்தும் இருவரும் அமர்ந்திருக்கும் மேடையில் இரண்டு பேரும் இணையணும் என்று வாய்ப்பந்தல் போடும் ஆசாமிகள் ஒன்றிரண்டு பேராவது இருப்பார்கள். ரஜினி, கமல் இடத்தில் இப்போது அஜீத், விஜய்.

கார்த்தியின் மெட்ராஸ் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

Posted: 16 Jun 2014 07:10 AM PDT

கார்த்தி நடிக்கும் மெட்ராஸ் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களை வெளியிட்டுள்ளனர். சகுனி, அழகுராஜா, அலெக்ஸ்பாண்டியன் படங்களின் தொடர் தோல்விகளுக்குப் பிறகு கார்த்தி நடித்திருக்கும் படம் மெட்ராஸ்.

ஜேம்ஸ் வசந்தனும் இயக்குனரானார்

Posted: 16 Jun 2014 06:58 AM PDT

சின்னத்திரை பிரபலமாக இருந்த ஜேம்ஸ் வசந்தனை தனது சுப்பிரமணியபுரம் படத்தின் இசையமைப்பாளராக்கி அவரை சினிமாவுக்கு கொண்டு வந்தவர் சசிகுமார். அவரின் ஈசன் படத்துக்கும் ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்தார். வேறுசில படங்களிலும் தனது இசைத் திறமையை காட்டினார்.

வில்லனாக மாறிய ஷங்கரின் ஹீரோ

Posted: 16 Jun 2014 02:45 AM PDT

பாய்ஸ் படத்தில் ஷங்கரால் அறிமுகப்படுத்தப்பட்ட மணிகண்டன் முதல்முறையாக வில்லனாக நடிக்கிறார். பாய்ஸ் படத்தில் சித்தார்த், பரத், நகுல், தமன், மணிகண்டன், ஜெனிலியா ஆகியோரை அறிமுகப்படுத்தினார் ஷங்கர். சித்தார்த், பரத், நகுல் மூவரும் பிஸியான நடிகர்களாக ...

விஜய்யின் பிரியாணி விருந்துடன் நிறைவடைந்த கத்தி படப்பிடிப்பு

Posted: 16 Jun 2014 01:24 AM PDT

முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வந்த கத்தி படத்தின் டாக்கி போர்ஷன் நேற்று நிறைவடைந்தது. சென்னை புஷ்பா கார்டனில் கடந்த 40 நா‌ட்களாக கத்தி படப்பிடிப்பு நடந்து வந்தது. அதற்காக பிரமாண்டமான அரங்கும் அமைக்கப்பட்டிருந்தது. நேற்று கத்தியின் ...

இனியா வீட்டில் திருட்டு - அக்காவின் காதலனே உடந்தையாகயிருந்தது அம்பலம்

Posted: 15 Jun 2014 11:01 PM PDT

நடிகை இனியாவின் வீட்டில் ஐந்து லட்ச ரூபாய் திருடு போனதற்கு இனியாவின் அக்காவின் காதலனே உடந்தையாக இருந்தது தெரிய வந்துள்ளது.

அஞ்சலியிடம் விசாரணை நடத்தப்படும் - இயக்குனர்கள் சங்கத் தலைவர் விக்ரமன்

Posted: 15 Jun 2014 10:56 PM PDT

மு.களஞ்சியத்தின் ஊர்சுற்றிப் புராணம் படத்தில் ஆரம்பத்தில் நடித்த அஞ்சலி அதன் பிறகு கால்ஷீட் தரவில்லை. அதனால் படத்தை முடிக்க முடியாத நிலையில் இருக்கிறார் களஞ்சியம். இது குறித்து அவர் இயக்குனர்கள் சங்கத்தில் புகார் தந்துள்ளார்.

ரஜினியை மனம்விட்டு சிரிக்க வைத்த முண்டாசுப்பட்டி

Posted: 15 Jun 2014 10:51 PM PDT

சி.வி.குமாரின் திருக்குமரன் என்டர்டெய்ன்மெண்டும், ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோவும் இணைந்து தயாரித்துள்ள முண்டாசுப்பட்டி தன்னை கவர்ந்ததாகவும், பல இடங்களில் மனம்விட்டு சிரிக்க வைத்ததாகவும் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார்.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online