Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Webdunia Tamil Cinema News

Webdunia Tamil Cinema News


'சொர்ணாக்கா' சகுந்தலா மாரடைப்பால் மரணம்

Posted: 14 Jun 2014 07:38 AM PDT

தூள் படத்தில் 'சொர்ணாக்கா'வாக நடித்துப் புகழ் பெற்ற நடிகை சகுந்தலா, மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

ரசிகர் மன்றம் தொடங்கினார் ஜி.வி. பிரகாஷ்; கமல், சூர்யா வழியில் நற்பணி

Posted: 14 Jun 2014 06:52 AM PDT

திரைப்பட இசையமைப்பாளர், நடிகர் ஜி.வி. பிரகாஷ் குமார், ஜூன் 13 அன்று தன் 28ஆவது பிறந்த நாளைக் கொண்டாடினார். இதே நாளில் ரசிகர் நற்பணி மன்றத்தையும் தொடங்கி, கோடம்பாக்கத்தைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.

லோக்கல் திருடனாக ஸ்ரீகாந்த் நடிக்கும் சாமியாட்டம்

Posted: 14 Jun 2014 01:25 AM PDT

நெஞ்சைப் பிழியும் காட்சிகள் இல்லாமல் ரத்தம் சொட்டும் வன்முறை இல்லாமல் பதைபதைக்கும் பயமுறுத்தல் இல்லாமல் ஒரு படம் உருவாகிறது. அதுதான் சாமியாட்டம்.

சி.வி.குமாரின் அடுத்த வெளியீடு சரபம் - ஜுன் 18 முதல் பாடல்கள்

Posted: 14 Jun 2014 12:42 AM PDT

வித்தியாசமான கதை, கச்சிதமான திரைக்கதை, இயல்பான நடிகர்கள், குறைவான பட்ஜெட் என்ற தனது வெற்றி பார்முலாவிலிருந்து சற்றும் பிசகாமல் திருக்குமரன் என்டர்டெய்ன்மெண்ட் சி.வி.குமார் தயாரித்திருக்கும் படம் சரபம்.

பிரேசில் படத்தில் ஹீரோவாகும் ஸ்டண்ட் மாஸ்டர்

Posted: 14 Jun 2014 12:37 AM PDT

பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா பிரேசில் படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி இந்தப் படம் தயாராகிறது.

மெட்ராஸ் கஃபே நடிகை, தபாங் வில்லன் - சாஹசத்துக்கு தயாராகும் பிரசாந்த்

Posted: 14 Jun 2014 12:22 AM PDT

பிரசாந்த் அறிமுகமான வைகாசி பொறந்தாச்சு வெள்ளிவிழா படம். அதன் பிறகு ஆ.கே.செல்வமணி, பாலுமகேந்திரா, மணிரத்னம், ஷங்கர் என்று முன்னணி இயக்குனர்களின் படங்களில் நடித்தார். வேறு எந்த நடிகருக்கும் இப்படியொரு வாய்ப்பு அமைந்ததில்லை.

துரை தயாநிதியின் புதிய தொழில் கூட்டணி

Posted: 13 Jun 2014 11:39 PM PDT

துரை தயாநிதியின் மீகா என்டர்டெய்ன்மெண்ட் தயாரித்திருக்கும் வடகறி வரும் 19 -ம் தேதி திரைக்கு வருகிறது. இந்தப் படத்தை தமிழகத்தில் விநியோகிக்க புதியதொரு கூட்டணியை உருவாக்கியிருக்கிறார் துரை தயாநிதி.

த்ரிஷ்யம் வெற்றியை தூக்கி சாப்பிட்ட பெங்களூர் டேய்ஸ்

Posted: 13 Jun 2014 11:36 PM PDT

மலையாள சினிமா சரித்திரத்தில் அதிகம் வசூல் செய்த த்ரிஷ்யம் சென்ற டிசம்பரில் வெளியானது. மோகன்லால், மீனா நடித்திருந்த இந்தப் படத்தை ஜீத்து ஜோ‌சப் இயக்கியிருந்தார். கேரளா மட்டுமின்றி திரையிட்ட அனைத்து இடங்களிலும் படம் தறிகெட்டு ஓடியது. 100 நாள்களை ...

ஜெயப்பிரகாஷ் நடிக்க தயாரிப்பாளர்கள் சங்கம் தடை...?

Posted: 13 Jun 2014 11:31 PM PDT

தமிழ் சினிமாவின் சிறந்த குணச்சித்திர நடிகராக அறியப்படும் ஜெயப்பிரகாஷ் படங்களில் நடிக்க தயாரிப்பாளர்கள் சங்கம் தடை விதிக்க வாய்ப்புள்ளதாக பேச்சு அடிபடுகிறது. எந்த வம்பு தும்புக்கும் போகாத ஜெயப்பிரகாஷ் மீது இப்படியொரு கடுமையான நடவடிக்கை எடுக்க ...

திரையரங்கில் தயாரான திருட்டு டிவிடி - ஒரு 'திடுக்' கண்டுபிடிப்பு

Posted: 13 Jun 2014 11:29 PM PDT

இன்றைய நவீன தொழில்நுட்பத்தில் எதை வேண்டுமானாலும் சாத்தியப்படுத்தலாம். அதற்கு இந்த செய்தியே சான்று.

தமிழை கொச்சைப்படுத்திய விவேக் - தமிழர் பண்பாட்டு நடுவம் கண்டனம்

Posted: 13 Jun 2014 11:10 PM PDT

நேற்று விவேக் நடித்த நான்தான் பாலா படம் வெளியானது. அதில் பிராமணராக விவேக் நடித்துள்ளார். தான் நடிக்கிற கதாபாத்திரத்தை சிறப்பிக்க, கவனப்படுத்த அந்த கதாபாத்திரம் சார்ந்த பெருமைகளை (அப்படி ஏதாவது இருந்தால்) பொதுவெளியில் முன்வைத்து படத்தையும், ...

லிங்காவில் ரஜினியுடன் மோதும் புதிய வில்லன்

Posted: 13 Jun 2014 11:07 PM PDT

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் லிங்காவின் படப்பிடிப்பு ஹைதராபாத் ராமோஜிராவ் திரைப்பட நகரில் நடந்து வருகிறது. ரஜினியுடன் அனுஷ்கா, சோனாக்ஷி சின்கா நடிக்கின்றனர். ரத்னவேலு ஒளிப்பதி, ரஹ்மான் இசை.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online