Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Webdunia Tamil Cinema News

Webdunia Tamil Cinema News


விஷயம் வெளியே தெரியக்கூடாது - ஒரு மோசடி படம்

Posted: 11 Jun 2014 03:25 AM PDT

படத்தின் கதை சமூகத்துக்கு ஏதாவது ஒரு கருத்தை சொல்ல வேண்டும் என்பதில் பழைய சினிமாக்காரர்கள் உறுதியாக இருந்தனர். குறைந்தபட்சம் எதிர்மறையாக எதுவும் இல்லாமல் பார்த்துக் கொண்டார்கள். இன்று காலம் மாறிவிட்டது. எதிர்மறை விஷயங்கள்தான் ரசிகர்களை கொக்கிப் ...

எடையை குறைத்தார்.... சிகையை வளர்த்தார்... எல்லாம் சினிமாவுக்காக

Posted: 11 Jun 2014 02:45 AM PDT

நடிகர் மாதவன் பாக்ஸிங் சம்பந்தப்பட்ட படத்துக்காக லாஸ் ஏஞ்சல்ஸில் கடந்த ஆறு மாதமாக பாக்ஸிங் பயிற்சி எடுத்து வந்ததைப் பற்றி ஏற்கனவே ஒரு செய்தி வெளியிட்டிருந்தோம். அதன் தொடர்ச்சியாக சில சுவாரஸிய தகவல்கள்.

வில்லியானார் ரோஜா எம்.எல்.ஏ.

Posted: 11 Jun 2014 01:20 AM PDT

மக்கள் பிரதிநிதியாக தேர்வு செய்யப்பட்ட நடிகை ரோஜாவை என் வழி தனி வழி படத்துக்காக வில்லியாக்கியிருக்கிறார்கள். நடந்து முடிந்த ஆந்திர சட்டசபை தேர்தலில் நகரி தொகுதியில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார் ரோஜா.

குடும்ப ட்ராமாவுக்கு மாறிய கிருத்திகா

Posted: 11 Jun 2014 12:54 AM PDT

பத்திரிகை, பள்ளிக்கூடம் என்று கிருத்திகா உதயநிதிக்கு பல ஹாபிகள், தொழில்கள். கடைசியில் அவர் கண்டுபிடித்த ஹாபி சினிமா. கணவர் உதயநிதி தயாரிப்பில் வணக்கம் சென்னை படத்துடன் இயக்குனராக கோடம்பாக்கத்தில் அறிமுகமானார்.

பழமையான சிவன் கோவிலில் சிம்பு, நயன்தாரா

Posted: 11 Jun 2014 12:09 AM PDT

படம் வளருமா இல்லை கைவிடப்படுமா என்று இரண்டு வாரங்கள் முன்புவரை வம்பர்களின் வாயில் ஊசலாடிக் கொண்டிருந்த இது நம்ம ஆளு வேக வேகமாக வளர்ந்து வருகிறது. சிம்பு, நயன்தாரா சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்குகிறார் பாண்டிராஜ்.

நாயர், மேனன்.... குழப்பதை தீர்த்த நடிகைகளின் சாதிப் பெயர்கள்

Posted: 10 Jun 2014 11:21 PM PDT

நவ்யா நாயர், பார்வதி மேனன் என்று நடிகைகளின் பெயருடன் சாதி இடம்பெறுவதை தமிழகத்தில் சில இயக்குனர்கள் தொடர்ந்து எதிர்த்து வருகிறார்கள். சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமியில் நவ்யா நாயரின் பெயர் நவ்யா என்று மட்டுமே டைட்டில் கிரெடிட்டில் இடம்பெற்றது. கேரளாவில் ...

பத்து எண்றதுக்குள்ள... பெயரைப் போலவே வேகமெடுக்கும் விக்ரம் படம்

Posted: 10 Jun 2014 11:19 PM PDT

ஐ படம் வெளியாகும் முன்பே விஜய் மில்டனின் படத்தில் நடிக்க ஆரம்பித்துள்ளார் விக்ரம். ஒரு படத்துக்கு அவரும்தான் எத்தனை வருடங்களை செலவளிப்பார்.

சோனாக்ஷி சின்காவை அடிதடி நாயகியாக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்

Posted: 10 Jun 2014 11:16 PM PDT

முருகதாஸின் அடுத்தப் படம் எது என்பது தெரிய வந்துள்ளது. படத்தில் நடிக்ககும் சோனாக்ஷி சின்கா படம் குறித்த தகவலை வெளியிட்டார்.

அடுத்தப் படத்திலும் சோனாக்ஷி சின்காவை ஒப்பந்தம் செய்த முருகதாஸ்

Posted: 10 Jun 2014 02:54 AM PDT

துப்பாக்கி படத்தின் இந்தி தழுவல் ஹாலிடேயில் முருகதாஸ் இயக்கத்தில் சோனாக்ஷி சின்கா நடித்தார். படம் வெளியாகி நல்ல வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் தனது அடுத்தப் படத்திலும் சோனாக்ஷி சின்காவை முருகதாஸ் ஒப்பந்தம் செய்துள்ளார்.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online