Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Webdunia Tamil Cinema News

Webdunia Tamil Cinema News


அக்ஷயின் ஹாலிடே - தூளும் கிளப்பலை, துவண்டும் போகலை

Posted: 10 Jun 2014 03:29 AM PDT

அக்ஷய் குமாரின் ஹாலிடே வெளியான முதல்நாள் இந்தியாவில் 12.18 கோடிகளை வசூல் செய்தது. மோசமில்லாத நல்ல வசூல். ஆனால் சிறந்த வசூல் என்று சொல்ல முடியாது.

அடுத்தப் படத்திலும் சோனாக்ஷி சின்காவை ஒப்பந்தம் செய்த முருகதாஸ்

Posted: 10 Jun 2014 02:54 AM PDT

துப்பாக்கி படத்தின் இந்தி தழுவல் ஹாலிடேயில் முருகதாஸ் இயக்கத்தில் சோனாக்ஷி சின்கா நடித்தார். படம் வெளியாகி நல்ல வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் தனது அடுத்தப் படத்திலும் சோனாக்ஷி சின்காவை முருகதாஸ் ஒப்பந்தம் செய்துள்ளார்.

பாலா‌ஜி சக்திவேலின் ரா... ரா... ரா... ராஜசேகர் - முதல் தகவல் அறிக்கை

Posted: 10 Jun 2014 01:35 AM PDT

வழக்கு எண் படத்துக்குப் பிறகு பாலாஜி சக்திவேல் இயக்கும் படத்துக்கு ரா... ரா... ரா... ராஜசேகர் என்று பெயர் வைத்துள்ளார். இந்தப் பெயரை கேட்டதும் ரா... ராஜ்குமார் படம்தான் நினைவுக்கு வரும்.

தேர்தல் தோல்வி - தியானத்தில் ஆழ்ந்த திவ்யா ஸ்பந்தனா

Posted: 09 Jun 2014 11:59 PM PDT

கர்நாடகாவின் மாண்டியா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார் நடிகை திவ்யா ஸ்பந்தனா. காங்கிரஸ்காரர்களே என்னை தோல்வியடைச் செய்தனர் என்று அவர் பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார். கர்நாடகா காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான அம்பரீஸே தனது ...

மருத்துவமனையில் ஒளிப்பதிவாளர் அசோக்குமார்

Posted: 09 Jun 2014 11:55 PM PDT

தமிழ் சினிமாவின் மதிப்புக்குரிய கேமராமேன்களில் முக்கியமானவர் அசோக்குமார். 72 வயதாகும் அவர் உடல்நலக் குறைவால் சென்னையை அடுத்த காட்டாங்குளத்தூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அந்தரி புலி பேரச் சொன்னா... அசத்தும் அஞ்சான் ஓபனிங் சாங்

Posted: 09 Jun 2014 11:45 PM PDT

ஆக்ஷன் படங்களின் சண்டைக் காட்சிகள் அரிவாளின் கூர்மை என்றால் அந்த அரிவாளின் முனையில் செருகி வைக்கும் எலுமிச்சைதான் ஓபனிங் சாங். அஞ்சானின் ஓபனிங் பாடலில் யுவனும், மதன் கார்க்கியும் இணைந்து பட்டையை கிளப்பியிருக்கிறார்கள்.

அரைநிர்வாண போஸில் அசரடித்த ஜெய்ஹிந்த் 2 நாயகி

Posted: 09 Jun 2014 10:52 PM PDT

ஹேட் ஸ்டோரி 2 போஸ்டர்களைப் பார்த்து ஹாட்டாகி திரிகிறது பாலிவுட். திறந்த முதுகுடன் போஸ்டரில் சூட்டைக் கிளப்புகிறவர் தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமான, சுர்வின் சாவ்லா.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online