Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Webdunia Tamil Cinema News

Webdunia Tamil Cinema News


போட்ட முதலை எப்படியும் எடுப்போம் - கோச்சடையான் தயாரிப்பாளர்

Posted: 02 Jun 2014 07:14 AM PDT

கோச்சடையான் தமிழ், தெலுங்கில் நல்ல வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனால் இந்தியில் படம் பிக்கப்பாகவில்லை. படத்துக்கு முதல்நாளிலிருந்தே கூட்டமில்லை.

மரக்கன்று நட்டு பிறந்தநாளை கொண்டாடிய இளையராஜா

Posted: 02 Jun 2014 07:01 AM PDT

பொதுவாக பிறந்தநாள் கொண்டாடாத இளையராஜா இன்று தனது 71 -வது பிறந்தநாளை கோலாகலமாகக் கொண்டாடினார்.

பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து முதலிடத்தில் கோச்சடையான்

Posted: 02 Jun 2014 06:59 AM PDT

சென்னை சிட்டி பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது கோச்சடையான்.

பூஜையுடன் தொடங்கியது ஜெயம் ரவி, சுராஜ் படம்

Posted: 02 Jun 2014 03:05 AM PDT

தலைநகரம், மருதமலை, மாப்பிள்ளை, படிக்காதவன், அலெக்ஸ்பாண்டியன் படங்களை இயக்கிய சுராஜ் அடுத்து ஜெயம் ரவி நடிக்கும் படத்தை இயக்குகிறார். லட்சுமி மூவிமேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் பூஜை நேற்று சென்னையில் நடந்தது.

பிருத்விராஜ் பாதிரியாராக நடிக்கும் வலதுபுற திருடன்

Posted: 02 Jun 2014 02:55 AM PDT

மலையாளத்தின் புதிய தலைமுறை இயக்குனர்களில் முக்கியமானவர் ஆஷிக் அபு. அவரின் இன்டெலக்சுவல் படங்கள் மலையாள ரசிகர்களிடையே வரவேற்பும் அதே அளவு விமர்சனத்தையும் ஏற்படுத்தியவை. சமீபத்திய அவரின் கேங்ஸ்டர் படம் ப்ளாப். கணிசமான ரசிகர்கள் இந்தத் தோல்வியை ...

கோவாவில் படமாக்கப்படும் சூர்யா, சமந்தா டூயட்

Posted: 02 Jun 2014 02:52 AM PDT

இறுதிகட்டத்தை எட்டியிருக்கிறது அஞ்சான். எதிர்பார்த்ததைவிட சிறப்பாக வந்திருக்கிறது படம் என்று மனம் நிறைய திருப்தியுடன் கூறுகிறார் லிங்குசாமி.

கமலுடன் நடித்ததை பாக்கியமாக கருதும் பார்வதி மேனன்

Posted: 01 Jun 2014 10:55 PM PDT

அதிகளவு விளம்பரமில்லாமல் திடீரென தொடங்கப்பட்டது கமலின் உத்தம வில்லன். கமலின் வழக்கமான காமெடிப் படங்களில் இதுவும் ஒன்றாக இருக்கும் என்றே பலரும் நினைத்தனர். ஆனால் நூற்றாண்டுகள் தாவிச் செல்லும் கதையும், படத்துக்கான உழைப்பும், படத்தில் நடிக்கும் ...

I'm not dating ANYONE - வதந்திகளை போல்டாக்கிய ஸ்ருதிஹாசன்

Posted: 01 Jun 2014 10:39 PM PDT

கடந்த இரு நாள்களாக பரபரப்பாக பேசப்பட்டு வந்த வதந்திக்கு கறாரான முற்றுப்புள்ளி வைத்துள்ளார் ஸ்ருதி. கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவும், ஸ்ருதியும் காதலிக்கிறார்கள் என்பதுதான் அந்த வதந்தி. இதனை இரண்டு பேரும் மறுக்கவோ, ஒத்துக் கொள்ளவோ செய்யும் முன், ...

ஹவாய் செல்லும் ஹன்சிகா, ஜெயம் ரவி

Posted: 01 Jun 2014 10:34 PM PDT

ரோமியோ ஜுலியட் படத்தை இயக்கும் லக்ஷ்மண் பழகுவதற்கு இனிமையானவர். கொஞ்சம் குழந்தைத்தனமும் உண்டு. அவரின் படமும் அப்படி இருக்குமோ என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது அவர் எடுத்திருக்கும் சில காட்சிகள்.

மத்தியில் பா.ஜ.க. ஆட்சி நல்ல எதிர்காலத்துக்கான அறிகுறி - சோனாக்ஷி சின்கா

Posted: 01 Jun 2014 10:14 PM PDT

மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைத்திருப்பது நல்ல எதிர்காலத்துக்கான அறிகுறி என்று இந்தி நடிகை சோனாக்ஷி சின்கா தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online