Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


The hindu Tamil Cinema News

The hindu Tamil Cinema News


பாடகியாக அறிமுகமாகும் லட்சுமி மேனன்

Posted: 09 Jun 2014 03:00 AM PDT

இயக்குநர் கண்ணன் இயக்கி வரும் 'ஒரு ஊர்ல ரெண்டு ராஜா' படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமாகிறார் நடிகை லட்சுமி மேனன்.

தயாராகிறதா 'யாமிருக்க பயமே' இரண்டாம் பாகம்?

Posted: 09 Jun 2014 02:50 AM PDT

'யாமிருக்க பயமே' இயக்குநர் டி.கே அப்படத்தின் இரண்டாம் பாகம் கண்டிப்பாக வெளிவரும் என்று கூறியிருக்கிறார்.

ஸ்ரீதேவியை காக்கும் வீரனாக விஜய்?

Posted: 09 Jun 2014 02:31 AM PDT

சிம்புதேவன் - விஜய் இணையவிருக்கும் படத்தில் ஸ்ரீதேவி இளவரசியாகவும், அவரைக் காக்கும் வீரனாக விஜய்யும் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன

செளந்தர்யா பற்றி கருத்து: ரசிகர்களுக்கு சிம்பு அறிவுரை

Posted: 08 Jun 2014 11:37 PM PDT

இயக்குநர் செளந்தர்யா ரஜினிகாந்த் தன்னைப் பற்றி கூறிய கருத்துகளுக்கு, திட்டித் தீர்த்த ரசிகர்களுக்கு கோபம் கொள்ள வேண்டாம என சிம்பு கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online