Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


The hindu Tamil Cinema News

The hindu Tamil Cinema News


பரபர விற்பனையில் 'அஞ்சான்'

Posted: 07 Jun 2014 02:19 AM PDT

'அஞ்சான்' படத்தின் விநியோக உரிமை, தமிழ்நாட்டைத் தவிர மற்ற அனைத்து ஏரியாக்களுமே அதிக விலைக்கு போனதால் தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சி.

அஞ்சலி படங்களுக்கு தடை உத்தரவு வாங்குவேன்: இயக்குநர் களஞ்சியம் எச்சரிக்கை

Posted: 06 Jun 2014 10:46 PM PDT

''அஞ்சலியின் எந்த படமும் வெளியாகாதபடி நீதிமன்றத்தில் தடை உத்தரவு வாங்குவேன்'' என்று இயக்குநர் மு.களஞ்சியம் கூறியுள்ளார்.

ரஜினிகாந்தாக நடித்தது என் பாக்கியம்: 'லொள்ளு சபா' ஜீவா பேட்டி

Posted: 07 Jun 2014 02:36 AM PDT

எல்லாமே பொய். என்னை நடிக்க கூப்பிட்டார்கள். நான் நடித்தால் கிரெடிட்ஸில் பெயர் போடுவதாகச் சொன்னார்கள். சொன்னபடியே பெயரும் போட்டார்கள்.

அலசல் : பழம் சுடுகிறதா எனக் கேட்கிறார்கள் சிறுவர்கள்

Posted: 06 Jun 2014 11:30 PM PDT

பூவிழி வாசலிலே திரைப்படம் பேபி சுஜிதாவை முக்கியப் பாத்திரமாகக் கொண்டு 1987 ஜனவரியில் வெளியானது

ஹவ் டு ட்ரைன் யுவர் ட்ராகன் 2: டிராகன்களுடன் அமைதிப் பேச்சுவார்த்தை

Posted: 06 Jun 2014 04:52 AM PDT

2010ல் வெளிவந்து சூப்பர் ஹிட்டான அனிமேஷன் திரைப்படங்களில் 'ஹவ் டு ட்ரைன் யுவர் ட்ராகன்' (How to train your Dragon) படமும் ஒன்று.

திரையிசை: உன் சமையலறையில்

Posted: 06 Jun 2014 04:50 AM PDT

பிரகாஷ்ராஜ் தமிழில் இயக்கும் இரண்டாவது படம் உன் சமையலறையில். மலையாளப் படமான சால்ட் அண்ட் பெப்பர் படத்தின் தமிழ் வடிவமே இப்படம்.

சமந்தாவுக்கு ஜாக்பாட்

Posted: 06 Jun 2014 04:38 AM PDT

கதாநாயகர்கள் பத்து அவதாரங்களில் கூட நடிப்பார்கள். ஆனால் கதாநாயகிகளுக்கு இரட்டைக் கதாபாத்திரம் அமைவதென்பது ஜாக்பாட்தான்.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online