Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


The hindu Tamil Cinema News

The hindu Tamil Cinema News


வாழ்க்கையை மாற்றும் விண்கல்: இயக்குநர் ஆனந்த்

Posted: 06 Jun 2014 12:56 AM PDT

கட்டிடக் கலை பட்டப்படிப்பில் தங்கப்பதக்கம் வாங்கிவிட்டு, 'அப்புச்சி கிராமம்' என்ற படத்தை இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் ஆனந்த்.

தமிழ் சினிமாவின் உலக ஆளுமை

Posted: 06 Jun 2014 01:49 AM PDT

தமிழ் சினிமாவில் மட்டுமல்ல இந்திய அளவில், பல மொழிகளில் தன் படைப்புகள் மூலம், ஒரு புதிய சினிமா இலக்கணத்தை உருவாக்கியவர் மணி ரத்னம்.

சோனாக்‌ஷிக்கு முதலிடம்

Posted: 06 Jun 2014 12:22 AM PDT

நான்கு நாட்களுக்கு முன் (ஜூன் 2) தனது பிறந்த நாளைக் கொண்டாடிய சோனாக் ஷி சின்ஹாவுக்கு இன்று முக்கியமான நாள்.

கிளம்பிட்டாங்கய்யா...!

Posted: 06 Jun 2014 01:03 AM PDT

புதிய இயக்குநர்கள் கையாளும் இந்தத் தலைப்பு உத்தியைத் தற்போது சீனியர் இயக்குநர்களும் பின்பற்ற ஆரம்பித்திருப்பதுதான் கோலிவுட்டின் ஆரோக்கிய ஆச்சர்யம்!

அனுஷ்கா பேசினால்..!

Posted: 06 Jun 2014 12:35 AM PDT

2005-ல் தொடங்கி தமிழ், தெலுங்கில் 35 படங்களில் அனுஷ்கா நடித்து முடித்துவிட்டாலும், தமிழில் சொந்தக் குரல் கொடுக்க இருப்பது இதுவே முதல் முறை.

கோச்சடையான் பார்க்க வருவோரிடம் கேளிக்கை வரி வசூல்: உயர் நீதிமன்றத்தில் வழக்கு

Posted: 05 Jun 2014 08:48 PM PDT

நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தத் தவறிய சம்பந்தப்பட்ட வணிக வரித் துறை அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு குற்றத்துக்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்

மருத்துவமனையில் மனோரமா அனுமதி

Posted: 05 Jun 2014 08:41 PM PDT

பழம்பெரும் நடிகை மனோரமா(77) மூச்சுத்திணறல் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆதாமின்டே மகன் அபு: மனித நேயம் என்னும் பெருங்கனவு

Posted: 06 Jun 2014 12:58 AM PDT

2012-ம் ஆண்டில் இந்தியா சார்பில், ஆஸ்கர் விருதுப் போட்டிக்கு அதிகாரபூர்வமாகத் தேர்வுசெய்து அனுப்பப்பட்ட மலையாளப் படம் 'ஆதாமின்டே மகன் அபு'.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online