Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


The hindu Tamil Cinema News

The hindu Tamil Cinema News


திரைப்பார்வை: முதல்வர் நாற்காலியின் நான்காவது கால்!

Posted: 26 Jun 2014 11:35 PM PDT

மக்கள் மனசில் தன் பாடல்களைச் சித்திரம் போல் தீட்டிச் சென்ற அவரது நண்பர் கல்யாணசுந்தரத்தின் ஞாபகங்களை, படம் முழுக்க நெகிழ்கிறார் ராமச்சந்திரன்

திரையிசை : ராமானுஜன்

Posted: 26 Jun 2014 11:04 PM PDT

கருவியிசைத் துணுக்குகளில் தனித்து நிற்பது 'இங்கிலிஷ் நோட்ஸ்'. புகழ்பெற்ற 'சங்கரா பரணம்' பாடலை, மேற்கத்திய இசையுடன் அற்புதமாகக் கலந்திருக்கிறார்

மாற்றுக் களம் : பிறகு

Posted: 26 Jun 2014 11:36 PM PDT

ஒரு இன அழிப்பு நடந்து கொண்டிருக்கும் போதுகூட, நகைச்சுவை, கேளிக்கை என சினிமாவைப் பயன்படுத்திய தமிழ் கலைஞர்கள் அவசியம் பார்க்க வேண்டிய படம்.

ஜெயம் ரவி வில்லன்! ஹன்சிகா வில்லி!: இயக்குநர் லட்சுமணன் பேட்டி

Posted: 26 Jun 2014 11:08 PM PDT

'இசை' படம் அசத்தலான கதைக்களம். அவ்ளோ நல்லா வந்திருக்கு. அவர் எடுக்குறதுல ஒரு 30 சதவீதம்தான் நான் எடுக்கிறேன்.

குறும்படத்தை சினிமா போல் எடுப்பது சரியல்ல!: லெனின் நேர்காணல்

Posted: 26 Jun 2014 10:49 PM PDT

குழப்பான நிலையில் இருக்கு. பட உருவாக்கம் குழப்பமாகியுள்ளது. செலவு தான் அதிகமாகியிருக்கு. மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிப்பதுபோல் இல்லை.

திரையும் இசையும் : ஒரு கொடியில் இரு மலர்கள்

Posted: 26 Jun 2014 10:47 PM PDT

காதலுக்கு அடுத்தபடி இந்தியத் திரைப்படங்களில் முக்கியத்துவம் பெறும் சென்டிமெண்ட் அண்ணன் தங்கைப் பாசம்.

கிடைச்ச வாய்ப்பை வீணடிக்கக் கூடாது: திலீபன் நேர்காணல்

Posted: 26 Jun 2014 11:36 PM PDT

'பக்கத்து வீட்டுப் பையன் மாதிரி இருக்காப்புல' என்ற பாராட்டுடன் ஒரு ஷேர் ஆட்டோ ஓட்டுநராக 'வத்திக்குச்சி' படத்தின் மூலம் அறிமுகமானவர் திலீபன்

சர்வதேச சினிமா : காதலும் கணிதம் போல

Posted: 26 Jun 2014 11:35 PM PDT

கெய்கோ கிகாஷினோ (Keigo Higashino) என்னும் ஜப்பான் எழுத்தாளரின் நாவலான 'த டிவோஷன் ஆஃப் சஸ்பெக்ட் எக்ஸ்' 2005-ல் வெளியானது

எண்ணங்கள்: இடைவேளை இல்லாத தமிழ் சினிமா சாத்தியமா?

Posted: 26 Jun 2014 10:41 PM PDT

50 நிமிடங்கள் கடந்ததும் திடீரென இடைவேளை (படத்தில் இல்லாத) விடப்பட்டுப் படத்துடன் ஒன்றியிருந்த அனைவரையும் தொந்தரவு செய்தது.

திரை முற்றம்: எந்திரன் - 2 பட்ஜெட் ரகசியம்

Posted: 26 Jun 2014 10:40 PM PDT

'ஐ' படத்தின் படப்பிடிப்பு முடிந்தபிறகு ரஜினியை இயக்குநர் ஷங்கர் சந்தித்துப் பேசி எந்திரன் இரண்டாம் பாகத்தைத் தயாரிக்கத் திட்டமிட்டிருக்கிறார்.

திரை முற்றம்: கடந்த வாரக் காணொளி

Posted: 26 Jun 2014 10:39 PM PDT

பெரிய நடிகர், இசையமைப்பாளர், இயக்குநர் என்ற பிரம்மாண்டக் குழுவில்லாமல் ஒரு பாடல் கடந்த மூன்று நாட்களாய் வைரல் ஆகப் பரவிக்கொண்டிருக்கிறது

அந்த நாள் ஞாபகம்: சம்பளத்தைத் திரும்பக் கொடுத்த கதாநாயகி!

Posted: 26 Jun 2014 10:38 PM PDT

தங்கையாகக் கே.ஆர்.விஜயாவும் அக்காவாகச் சவுகார் ஜானகியும் நடித்த அந்தப் படம் வெற்றிபெற்று நூறு நாட்களைக் கண்டது.

திரை முற்றம்: சென்னைக்கும் உண்டா மண் வாசம்?

Posted: 26 Jun 2014 10:35 PM PDT

மண்வாசனைப் படமென்றால் மதுரை, கோவை, தஞ்சை ஆகிய ஊர்களைக் கதைக்களமாகக் கொண்டு வெளிவரும் படங்களாகத்தான் இருக்குமா?

திரை முற்றம்: பந்தாய்ப் பறக்கும் தப்ஸியின் மனசு!

Posted: 26 Jun 2014 10:32 PM PDT

தப்ஸிக்கும் மத்தியாஸுக்கும் இடையேயான நட்பு; தற்போது உப்பு, புளி, மிளகாய் எல்லாம் கலந்த மசாலா காதலாக மணக்கிறது என்கிறார்கள்.

ரசிகர்களுக்காக வேலைவாய்ப்பு வலைத்தளம் தொடங்கினார் நடிகர் சல்மான் கான்

Posted: 26 Jun 2014 05:46 AM PDT

தனது ரசிகர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் விதமாக வேலைவாய்ப்பு இணையதளம் ஒன்றை நடிகர் சல்மான் கான் ஏற்படுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online