Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


The hindu Tamil Cinema News

The hindu Tamil Cinema News


கொரியாவில் இருந்து உருவப்பட்டதா 'ஜிகிர்தண்டா'?

Posted: 25 Jun 2014 02:40 AM PDT

'எ டர்டி கார்னிவல்' என்ற கொரிய திரைப்படத்தின் கதையைத் தழுவியே இப்படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் எடுத்திருப்பதாக ஒரு தகவல். இதுவே அதன் கதை.

ரஜினி பிறந்தநாளில் வெளியாகிறது 'லிங்கா'

Posted: 25 Jun 2014 02:22 AM PDT

கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் 'லிங்கா' படத்தினை ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12ம் தேதி வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள்.

பாடலாசிரியரான இயக்குநர் சி.எஸ்.அமுதன்

Posted: 25 Jun 2014 01:11 AM PDT

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் 'அனேகன்' படத்தில் ஒரு பாடலை எழுதியிருக்கிறார் இயக்குநர் சி.எஸ்.அமுதன்.

மீண்டும் இணையும் 'என்னமோ நடக்குது' படக்குழு

Posted: 25 Jun 2014 12:16 AM PDT

விஜய் வசந்த், ராஜபாண்டி இணைப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற 'என்னமோ நடக்குது' படக்குழு, மீண்டும் 'சிகண்டி' என்ற படத்தின் மூலம் இணைய இருக்கிறார்கள்

மூன்று மாத இடைவெளியில் கமல் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து!

Posted: 24 Jun 2014 05:35 AM PDT

ஜூலையில் படப்பிடிப்பு முடிய இருக்கும் 'உத்தம வில்லன்' படத்தினைத் தொடர்ந்து, உடனே 'த்ரிஷ்யம்' ரீமேக் படப்பிடிப்பினை தொடங்க இருக்கிறார் கமல்.

பாலிவுட்டை பரபரக்க வைத்துள்ள ராணி முகர்ஜியின் 'மர்தானி' ட்ரெய்லர்

Posted: 25 Jun 2014 01:18 AM PDT

பாலிவுட் நட்சத்திரம் ராணி முகர்ஜி நடிப்பில் வெளிவரவிருக்கும் 'மர்தானி' படத்தின் ட்ரெய்லரில் இன்று வெளியிடப்பட்டது.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online