Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


The hindu Tamil Cinema News

The hindu Tamil Cinema News


ஃபேஸ்புக்கில் பாடகர் எஸ்.பி.பி.: குவியும் விருப்பங்கள்

Posted: 24 Jun 2014 03:14 AM PDT

இந்தியா முழுவதும் எண்ணற்ற ரசிகர்களைக் கொண்டுள்ள எஸ்.பி.பி-யின் பக்கத்தை, இதுவரை பத்து லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் விரும்பியுள்ளனர்.

ராம. நாராயணன் உடலுக்கு திரையுலகினர் அஞ்சலி

Posted: 24 Jun 2014 02:11 AM PDT

'கலகலப்பு 2' தயாராகும் இயக்குநர் சுந்தர்.சி

Posted: 24 Jun 2014 12:02 AM PDT

'அரண்மனை' படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கே, 'கலகலப்பு 2' படத்தினையும் இயக்கத் திட்டமிட்டு இருக்கிறார் இயக்குநர் சுந்தர்.சி

சாக்‌ஷி

Posted: 23 Jun 2014 11:26 PM PDT

’மெட்ராஸ்’ இசை வெளியீட்டு விழா

Posted: 23 Jun 2014 10:10 PM PDT

நடிகை நமீதாவின் நடன நிகழ்ச்சி ரத்து: ரசிகர்கள் ஆத்திரம்

Posted: 23 Jun 2014 11:16 PM PDT

நமீதா வராததால் மேடையை நோக்கி கற்களை வீசி ரகளையில் ஈடுபட்டனர். போலீஸார் வந்து அவர்களை வெளியேற்றினர்.

மீண்டும் நூறு நாட்கள் கண்ட எம்ஜிஆரின் ஆயிரத்தில் ஒருவன்

Posted: 23 Jun 2014 05:26 AM PDT

இன்று நடிக்கும் பெரிய நட்சத்திரங்களின் திரைப்பட வெளியீட்டைப் போலவே, எம்ஜிஆர் ரசிகர்கள் இந்த 100 நாள் விழாவைப் பார்த்தனர்.

'சச்சின்! டெண்டுல்கர் அல்ல' கன்னடப் படத்தில் நடிக்கிறார் வெங்கடேஷ் பிரசாத்

Posted: 23 Jun 2014 05:22 AM PDT

'சச்சின்! டெண்டுல்கர் அல்ல' என்ற கன்னடத் திரைப்படத்தில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் பிரசாத் நடிக்கிறார்.

சென்னைவாசிகளை ஈர்க்கும் 'மெட்ராஸ்' ட்ரெய்லர்

Posted: 23 Jun 2014 04:56 AM PDT

'அட்டகத்தி' ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள ட்ரெய்லர் அதிகாரப்பூர்வமாக வெளியானது. இது, சென்னைவாசிகளை வெகுவாக ஈர்த்துள்ளது.

ராம. நாராயணன் மறைவு: படப்பிடிப்புகள் ஒருநாள் ரத்து

Posted: 23 Jun 2014 03:27 AM PDT

திரைப்பட இயக்குநர் ராம. நாராயணன் மறைவையொட்டி, தமிழ் திரையுலக படப்பிடிப்புகள் அனைத்தும் ஒருநாள் ரத்து செய்யப்படுகின்றன.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online