Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


The hindu Tamil Cinema News

The hindu Tamil Cinema News


சிறகொடிந்த சினிமா டிக்கெட்!

Posted: 20 Jun 2014 02:54 AM PDT

திரையரங்குகளில் விற்கப்படும் பாப்கார்ன் விலைகளை அரங்கு நிர்வாகமே நிர்ணயிக்கும்போது, சினிமா கட்டணங்களை மட்டும் ஏன் அரசாங்கம் முடிவு செய்ய வேண்டும்?

இயக்குநரின் குரல்: கையெடுத்துக் கும்பிட ஒரு கத்துக்குட்டி!

Posted: 20 Jun 2014 12:52 AM PDT

'இந்தக் கதையை என்னிடம் எப்படிச் சொன்னாயோ.. அதை ஷாட் பை ஷாட் அப்படியே படமாக்கினாலே நச்சுன்னு நல்ல படமாக வரும்'' என்றார் சசிகுமார் சார்.

பனித்துளிக்குள் ஒரு கடல்: கண்ணதாசனைப் பற்றி நா. முத்துகுமார்

Posted: 20 Jun 2014 12:51 AM PDT

"ஜென் மனநிலையைத் தனதாக்கிக்கொண்டால் மட்டுமே ஒரு படைப்பாளி எளிமையைச் சென்று அடைய முடியும்."

அமைதியே இவரது அடையாளம்

Posted: 20 Jun 2014 12:51 AM PDT

'தலைவா' படம் ரிலீஸாவதில் மிகுந்த சிக்கல் நிலவிய நேரம். ஒருபுறம் ரசிகர்கள் கொந்தளிக்க, மறுபுறம் தயாரிப்பாளர் தத்தளிக்கிறார்.

இணைய உலகில் நிழல் மணி ரத்னம்

Posted: 20 Jun 2014 12:43 AM PDT

மற்ற துறைகளைவிடப் பொழுது போக்குத் துறையில் இருப்பவர்களுக்குச் சமூக வலைதளங்கள் இன்று பெரும் பிரச்சாரக் கருவிகள்.

பாலிவுட் வாசம் : ஜிந்தா பாத்

Posted: 20 Jun 2014 12:57 AM PDT

படங்களில் மட்டுமல்ல, பாலிவுட்டின் நிஜ வாழ்க்கையிலும் பரபரப்பைக் கிளப்பிவிடுபவை ஆதார வீடியோக்கள்.

திரையிசை: கார்த்திகேயன்

Posted: 20 Jun 2014 12:56 AM PDT

ஹீரோவின் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தும் உணர்வை 'கண்களும் கண்டதில்லை' பாடலில் ஹரிசரணின் குரலில் உணர முடிகிறது.

நம் அனுபவத்தின் பிரதிபலிப்பு

Posted: 20 Jun 2014 12:51 AM PDT

தமிழ்த் திரையுலகை நம் வாழ்வுக்கு அருகில் கொண்டுவந்ததில் கண்ணதாசனின் பங்கும் அளப்பரியது

காதல் மீது கத்தி வைக்கும் நயன்தாரா!

Posted: 20 Jun 2014 12:44 AM PDT

பிரபுதேவா - நயன்தாரா இருவரும் தங்கள் காதலை மறக்க நினைத்தாலும் கூகுள் மறக்கிற மாதிரி இல்லை.

நேர்காணல்: என்னோட ஆபீஸ் அவங்களுக்காக திறந்திருக்கு!- சூரி

Posted: 20 Jun 2014 12:52 AM PDT

முன்னணி காமெடியன்கள் பலரும் சொல்லி வைத்தாற்போல் கதாநாயக வேஷம் கட்ட, தற்போது காமெடி ஏரியாவில் சூரிதான் தனிக் காட்டு ராஜா.

சிறந்த கதைக்கு ரூ.1 கோடி சிரஞ்சீவி முடிவு: சினிமாவில் மீண்டும் நடிக்கிறார்

Posted: 19 Jun 2014 09:03 PM PDT

தனது 150-வது சினிமாவுக்கு, சிறந்த கதை எழுதும் கதாசிரியருக்கு ரூ.1 கோடி ஊதியம் தர சிரஞ்சீவி முடிவு என தெலுங்கு சினிமா வட்டாரத்தினர் தெரிவித்தனர்

விஷாலுக்கு ஜோடியாகிறார் ஹன்சிகா

Posted: 19 Jun 2014 05:26 AM PDT

'அரண்மனை' படத்தினைத் தொடர்ந்து சுந்தர்.சி இயக்கும் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் ஹன்சிகா.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online