Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


The hindu Tamil Cinema News

The hindu Tamil Cinema News


படம் எடுப்பது எளிது, ரிலீஸ் செய்வதுதான் கஷ்டம்

Posted: 17 Jun 2014 12:49 AM PDT

ஒளிப்பதிவாளர்கள் பலரும் இயக்குநர்களாக அவதாரம் எடுத்து வரும் நிலையில் கொஞ்சம் வித்தியாசமாய் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்திருக்கிறார் மனோஜ் பரமஹம்சா

நான்தான் பாலா - திரை விமர்சனம்

Posted: 17 Jun 2014 12:55 AM PDT

யாருக்கும் அணு அளவும் கேடு நினைக்காத ஒருவன் வன்முறைச் சூழலில் தன்னை அறியாமல் மாட்டிக்கொள்வதுதான் 'நான்தான் பாலா'.

'வாலு'வைத் தொடர்ந்து 'கன்னி ராசி'

Posted: 16 Jun 2014 05:38 AM PDT

'கன்னி ராசி' என்னும் படத்தினை இயக்கத் திட்டமிட்டு இருக்கிறார் விஜய் சந்தர். இப்படத்தின் நாயகனாக ஜெய் ஒப்பந்தமாகி இருக்கிறார்.

ரஜினி பாராட்டிய முண்டாசுப்பட்டி

Posted: 16 Jun 2014 05:28 AM PDT

ராம் குமார் இயக்கத்தில் விஷ்ணு, காளி, நந்திதா நடிப்பில் வெளியாகி இருக்கும் 'முண்டாசுப்பட்டி' படத்தினை ரஜினிகாந்த் பாராட்டி இருக்கிறார்.

7 வில்லன்களோடு மோதும் ஆர்யா

Posted: 16 Jun 2014 05:19 AM PDT

மகிழ் திருமேனி இயக்கி வரும் 'மீகாமன்' படத்தில் நாயகன் ஆர்யாவோடு 7 வில்லன்கள் நடித்து இருக்கிறார்கள்.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online