Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


The hindu Tamil Cinema News

The hindu Tamil Cinema News


ஹாலிவுட் ஷோ: தன்னம்பிக்கையின் சுவை

Posted: 14 Jun 2014 12:08 AM PDT

அமெரிக்காவின் பிரபலமான தொலைக்காட்சித் தொடர்களில் ஒன்றாக இருக்கும் 'ஃப்ரெண்ட்ஸில்' முக்கியப் பாத்திரத்தில் நடித்தவர் ஜான் ஃபேவ்ரோ.

தென்னிந்திய மொழிகளில் 'குயின்' யார்?

Posted: 13 Jun 2014 11:48 PM PDT

இந்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற 'குயின்' படத்தின் தென்னிந்திய ரீமேக்கில் நடிக்க முன்னணி நடிகைகளிடம் கடும் போட்டி நிலவி வருகிறது.

'லிங்கா' ரஜினிக்கு வில்லனாகும் தேவ் கில்

Posted: 13 Jun 2014 11:34 PM PDT

'லிங்கா' படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்து வருகிறார் தேவ் கில். இருவரும் சம்பந்தப்பட்ட சண்டைக் காட்சிகளை தற்போது படமாக்கி வருகிறார்கள்.

'தூள்' வில்லி சகுந்தலா காலமானார்

Posted: 13 Jun 2014 11:31 PM PDT

'தூள்' படத்தில் வில்லியாக நடித்த தெலுங்கானா சகுந்தலா மாரடைப்பால் ஜுன்13ம் தேதி காலமானார்.

அஞ்சலியைத் தொடரும் நிழல்

Posted: 13 Jun 2014 09:40 PM PDT

இத்தனை பிரச்சினைகளுக்கு மத்தியிலும் அஞ்சலிக்கு நிழலாக இருந்து அவருக்கு தன்னம்பிக்கை தந்துவருவது யாரென்பதுதான் தற்போதைய கேள்வி

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online