Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


The hindu Tamil Cinema News

The hindu Tamil Cinema News


'கத்தி' பர்ஸ்ட் லுக்: அனிருத் புது முயற்சி

Posted: 13 Jun 2014 02:09 AM PDT

'கத்தி' படத்தின் பர்ஸ்ட் லுக்கோடு, படத்தின் பிரத்யேக தீம் மியூசிக்கையும் வெளியிட திட்டமிட்டு இருக்கிறார் இசையமைப்பாளர் அனிருத்.

நான்காவது முறையாக அஜித்துடன் இணையும் த்ரிஷா

Posted: 13 Jun 2014 01:58 AM PDT

'கிரீடம்', 'ஜி', 'மங்காத்தா' ஆகிய படங்களைத் தொடர்ந்து கெளதம் மேனன் இயக்கி வரும் படத்தில் அஜித்தோடு நடிக்க இருக்கிறார்.

தனி ஒருவனாக களமிறங்கும் ஜெயம் ரவி

Posted: 13 Jun 2014 01:56 AM PDT

அண்ணன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா நடித்து வரும் படத்திற்கு 'தனி ஒருவன்' என்று தலைப்பிட்டு இருக்கிறார்கள்.

பெரும் எதிர்பார்ப்பில் 'இது நம்ம ஆளு'

Posted: 13 Jun 2014 01:55 AM PDT

பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா நடித்து வரும் 'இது நம்ம ஆளு' படத்திற்கு விநியோகஸ்தர்கள் மத்தியில் கடும் போட்டி தொடங்கியிருக்கிறது.

திரை முற்றம் : கமல் காட்டும் பாதை

Posted: 13 Jun 2014 12:11 AM PDT

இந்தியத் தொழில் மற்றும் வர்த்தகக் கூட்டமைப்பின் (FICCI) சார்பில் கான் சர்வதேசத் திரைப்பட விழாவில் கலந்துகொண்டு திரும்பியிருக்கிறார் கமல் ஹாசன்

திரை முற்றம்: இதுதான் காதல் என்பதா?

Posted: 12 Jun 2014 11:31 PM PDT

தெலுங்குத் திரையுலகில் முதலிடத்தில் இருந்தார் தமன்னா. தொடர்ந்து வெற்றிப் படங்களில் நடித்ததன் வழியாக அவரை இரண்டாவது இடத்துக்குத் தள்ளினார் சமந்தா

திரை முற்றம்: மூழ்காத நட்பு

Posted: 12 Jun 2014 11:30 PM PDT

சமந்தாவுக்கு 'சவுத் ஏஞ்சல்' என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள் டோலிவுட்டில். ஆனால் மலையாளம், கன்னடம் இரண்டிலும் சமந்தா இன்னும் நடிக்கவில்லை

திரை முற்றம்: திரும்புகின்ற பக்கமெல்லாம் திகில்!

Posted: 12 Jun 2014 11:29 PM PDT

புதிய தலைமுறை இயக்குநர்கள் உருக்கிய 'யாவரும் நலம்', 'ஈரம்' ஆகிய படங்கள், பேய்ப் படங்கள் மீதான ரசனையை முற்றிலும் மாற்றியமைத்தன

திரை முற்றம்: கடந்தவார மிளகாய் கடி

Posted: 12 Jun 2014 11:28 PM PDT

ஐ படத்தைத் தொடந்து விக்ரம் நடிப்பில் விஜய் மில்டன் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படத்துக்கு இமான் இசையமைக்கிறார்

இயக்குநரின் குரல்: தலைக்கு மேல் வெள்ளம் போனால்?

Posted: 12 Jun 2014 11:26 PM PDT

கப்பல் என்ற தலைப்பே நான் அங்கதமாக வைத்ததுதான். தலைக்குமேல் வெள்ளம் போய்விட்டால் நட்பு மூழ்குமா, மூழ்காதா என்பதுதான் ஒருவரிக் கதை.

எண்ணங்கள் : கை நழுவிய கனவு

Posted: 12 Jun 2014 11:23 PM PDT

மறைந்த அக்கினேனி நாகேஸ்வர ராவின் இந்தக் கடைசி படம், அவரின் அழகான நடிப்பையும், நகைச்சுவை உணர்வையும் மீண்டும் நமக்கு நினைவூட்டியது.

திரைப் பார்வை: பெங்களூர் டேஸ் - நிறைவான தருணங்களின் தொகுப்பு

Posted: 12 Jun 2014 11:18 PM PDT

'உஸ்தாத் ஹோட்டல்' மலையாளத் திரைப்படத்தின் திரைக்கதையை எழுதிய அஞ்சலி மேனன் எழுதி - இயக்கியிருக்கும் படம் 'பெங்களூர் டேஸ்

திரையிசை: கதை திரைக்கதை வசனம் இயக்கம்

Posted: 12 Jun 2014 11:13 PM PDT

நீண்ட நாளுக்குப் பின் இயக்குநர் பார்த்திபன் இயக்கத்தில் வரவிருக்கும் படம் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்

அந்தநாள் ஞாபகம்: ஜோதிடத்தை பொய்யாக்கிய பி.பி. ஸ்ரீனிவாஸ்

Posted: 12 Jun 2014 11:15 PM PDT

தங்கச்சரிகை தலைப்பாகை, பட்டு அங்கவஸ்திரம், கண்ணாடி, கலர்கலராய் பேனாக்கள், இடது தோள்பட்டையில் ஒரு ஜோல்னா பை... இதுதான் பி.பி. ஸ்ரீனிவாஸின் பிம்பம்..

இயக்குநர் விஜய் - அமலா பால் திருமண வரவேற்பு

Posted: 12 Jun 2014 09:16 PM PDT

மீண்டும் சூர்யாவுடன் சேருவேன்!: இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன்

Posted: 12 Jun 2014 08:12 PM PDT

கொஞ்சம் தாமதமாக வந்தாலும்கூட ஒண்ணு அல்லது ரெண்டு டேக்குகளில் ஓகே செய்துவிடுவார். அவர் தமிழ் சினிமாவின் ரன்பீர் கபூர். நல்ல நடிகர்.

ரஜினியை இயக்கத் தயாரா?: லிங்குசாமி நேர்காணல்

Posted: 13 Jun 2014 12:08 AM PDT

டீமுக்கும் பிடிச்சிருக்கணும். நான் ரொம்ப மரியாதை வெச்சிருக்கிற பாலாஜி சக்திவேல், ராஜுமுருகன் போன்ற இயக்குநர்கள், ரவி, சுரேஷ் எல்லாரும்தான் என்னோட டீம்

நட்சத்திரங்களுடன் என் வானம்: விவேக் - காமெடி என்பது சீரியஸ் பிஸினஸ்

Posted: 12 Jun 2014 11:37 PM PDT

அலுவலகத்துக்கு அருகே எங்கே படப்பிடிப்பு நடந்தாலும் மதிய உணவு இடைவேளை நேரத்தில் நிச்சயமாக அலுவலகத்துக்கு வருகை தருவார் விவேக்

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online