Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Oneindia Tamil Cinema News

Oneindia Tamil Cinema News


சரித்திரப் பின்னணியில் உருவாகும் விஜய்யின் 58வது படம்!

Posted: 09 Jun 2014 12:41 AM PDT

சிம்பு தேவன் இயக்கத்தில் உருவாகும் விஜய்யின் 58வது படம் குறித்து புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்தப் படம் கற்பனை சரித்திரப் பின்னணியில் உருவாகிறது என்பது முதல் தகவல். அந்த வகையில் விஜய் நடிக்கும் முதல் சரித்திரப் படம் இது எனலாம். பல ஆண்டுகளுக்குப் பிறகு நேரடித் தமிழ்ப் படத்தில் நடிக்கிறார் ஸ்ரீதேவி.

This posting includes an audio/video/photo media file: Download Now

இளையராஜா பிறந்த நாள்: அமெரிக்காவில் மரக்கன்றுகள் நட்ட தமிழர்!

Posted: 08 Jun 2014 10:40 PM PDT

ஹூஸ்டன்(யு.எஸ்): இசைஞானி இளையராஜாவின் பிறந்த நாளையொட்டி தமிழகம் எங்கும் ஒரு லட்சத்திற்கும் மேலாக மரங்கள் நட்டப்பட்டன. அதே ஜூன் 2ம் தேதி அமெரிக்காவில் உள்ள இளையராஜாவின் தீவிர ரசிகர் ஒருவர் நான்கு மரங்களை அமெரிக்க மண்ணில் நட்டு தனது அன்பை வெளிப்படுத்தியுள்ளார். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

ஜப்பானில் அதிக அரங்குகளில் ரிலீஸாகிறது ரஜினியின் கோச்சடையான்

Posted: 08 Jun 2014 09:59 PM PDT

சென்னை: ரஜினியின் கோச்சடையான் படம் விரைவில் ஜப்பானில் அதிக அரங்குகளில் வெளியாக உள்ளது. நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நடிகை தீபிகா படுகொன் நடிப்பில் கோச்சடையான் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ரூ 100 கோடிக்கு மேல் வசூலைக் குவித்துள்ள இந்தப் படத்தை இயக்குநர் சவுந்தர்யா அஸ்வின் இயக்கியுள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

காளி... கபாலி.. இப்போ மெட்ராஸ்!

Posted: 08 Jun 2014 09:54 PM PDT

கார்த்தி அடுத்து நடிக்கும் படத்தின் தலைப்பு மெட்ராஸ் என்பது உறுதியாகியுள்ளது. படத்தின் இசை வெளியீடு அடுத்த வாரம் நடக்கிறது. பிரியாணி படத்துக்குப் பிறகு கார்த்தி நடிக்கும் படம் இந்த மெட்ராஸ். ஆரம்பத்தில் இந்தப் படத்துக்கு காளி என்று தலைப்பிட்டனர். ஆனால் அந்தத் தலைப்பு மிகவும் உக்கிரமாக இருப்பதாக, கார்த்தி குடும்பத்தினர் கருதியதால், கபாலி என்ற

This posting includes an audio/video/photo media file: Download Now

விளையாட்டாத்தான் சிம்புவை அப்படிச் சொன்னேன் - சவுந்தர்யா

Posted: 08 Jun 2014 09:34 PM PDT

கோச்சடையான் படம் குறித்து முன்பு கருத்து தெரிவித்திருந்த நடிகர் சிம்பு, 'படம் நல்லாருக்கு.. தலைவர் பவர்புல்லா திரும்பியிருக்கார். ஆனால் கிராபிக்ஸ் சரியில்லை," என்று கூறியிருந்தார். இதற்கு பதிலடியாக விஜய் டிவி நிகழ்ச்சியில், சிம்புவிடம் நீங்கள் என்ன கேட்க நினைக்கிறீர்கள் என சவுந்தர்யாவிடம் கேட்டபோது, 'சிம்பு, நீ (ங்க) பாடறதை நிறுத்திடேன்," என்று பதில் கருத்து கூறியிருந்தார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

ரஜினி, கமல், அஜீத் வரிசையில் வில்லனாகவும் களமிறங்கும் விஜய், சூர்யா...

Posted: 08 Jun 2014 03:57 AM PDT

சென்னை: கத்தி படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளார் நடிகர் விஜய். அதில் ஒன்று வில்லன் கதாபாத்திரம் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் இப்போது முன்னணி நடிகர்கள் பலர் வில்லன் வேடத்தில் நடித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது விஜயும், சூர்யாவும் இணைந்துள்ளார்கள். கமல் தசாவதாரம் படத்திலும், ரஜினி எந்திரன் படத்திலும், அஜித் மங்காத்தா

This posting includes an audio/video/photo media file: Download Now

‘ஒரு ஊர்ல இரண்டு ராஜா’ படம் மூலம் பாடகியாகிறார் லட்சுமிமேனன்

Posted: 08 Jun 2014 03:18 AM PDT

சென்னை: மிகக் குறைந்த வயதில் முன்னணி நாயகியாக வலம் வருகிறார் லட்சுமிமேனன். இவர் கும்கி, சுந்தரபாண்டியன், பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன் என படத்திற்குப் படம் தனது நடிப்பால் ரசிகர்களிடையே பாராட்டை அள்ளி வருகிறார். கடந்த வெள்ளியன்று தான் விமல் - லட்சுமி மேனன் நடிப்பில் மஞ்சப்பை திரைப்படம் வெளியாகி, மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

பாடாத சிம்பு நிறுத்திடு... கோச்சடையான் கிராஃபிக்சை விமர்சித்ததற்கு சவுந்தர்யா பதிலடி

Posted: 08 Jun 2014 03:03 AM PDT

சென்னை: நடிகர் சிம்புவிடம் தயவு செய்து பாட வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளார் கோச்சடையான் பட இயக்குநரான சவுந்தர்யா ரஜினிகாந்த். ரஜினியின் இளைய மகளான சவுந்தர்யா ரஜினிகாந்த், தனது தந்தையை வைத்து 3டி படமான கோச்சடையானை இயக்கியுள்ளார். இப்படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வசூலை குவித்துக் கொண்டிருக்கிறது. இப்படத்தில் மோஷன் கேப்சர் என்ற புதிய

This posting includes an audio/video/photo media file: Download Now

கோச்சடையான் பார்க்க வாருங்கள்.. கருணாநிதிக்கு ரஜினி அழைப்பு

Posted: 08 Jun 2014 02:35 AM PDT

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்துப் பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அவரிடம், தனது கோச்சடையான் படத்தைப் பார்க்க வருமாறு அழைப்பு விடுத்தார். திமுக தலைவர் கருணாநிதி ஜூன் 3ம் தேதி தனது பிறந்த நாளைக் கொண்டாடினார். அவருக்குத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்திருந்தனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும் அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஆமாம், தேவதைக்காக காத்திருக்கிறோம்... ஜெனிலியா கர்ப்பத்தால் குஷியில் கணவர் ரிதேஷ்

Posted: 08 Jun 2014 02:04 AM PDT

மும்பை: நடிகை ஜெனிலியா கர்ப்பமாக இருப்பதாக வெளியான தகவலை அவரது கணவர் ரிதேஷ் தேஷ்முக் உறுதி செய்துள்ளார். தமிழில் ஷங்கரின் பாய்ஸ் படம் மூலம் அறிமுகமான நடிகை ஜெனிலியா, சந்தோஷ் சுப்ரமணியம், வேலாயுதம் போன்ற வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். இவருக்கும் நடிகர் ரிதேஷ் தேஸ்முக்கிற்கும் இடையே காதல் உண்டானது. பத்து வருட காத்திருப்பிற்குப் பின்,

This posting includes an audio/video/photo media file: Download Now

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online