Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Oneindia Tamil Cinema News

Oneindia Tamil Cinema News


கருணாநிதியைச் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த்!

Posted: 08 Jun 2014 12:32 AM PDT

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியை இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேரில் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தார். ஜூன் 3ம் தேதி கருணாநிதியின் பிறந்த நாளாகும். இதையொட்டி பல்வேறு தலைவர்கள், திமுகவினர் திரளாக கருணாநிதிக்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர். மேலும் இது அவரது 91வது பிறந்த நாள் என்பதால் திமுகவினரும் உற்சாகமாக அதைக் கொண்டாடினர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

இனிதே நடந்தது இயக்குநர் விஜய் - அமலாபால் நிச்சயதார்த்தம்... 12ம் தேதி சென்னையில் திருமணம்

Posted: 07 Jun 2014 10:45 PM PDT

கொச்சி: இயக்குநர் விஜய்க்கும், நடிகை அமலாபாலுக்கும் நேற்று கொச்சியில் உள்ள சர்ச் ஒன்றில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. திரைத் துறையில் உள்ளவர்கள் வீட்டு திருமணம் எப்போதுமே மக்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துவது சகஜமான ஒன்று தான். அதிலும் நடிகைகள் திருமணம் என்றால் சொல்லவே வேண்டாம். அந்தவகையில், இயக்குநர் விஜய்க்கும், நடிகை அமலாபாலுக்கும் நேற்று நிச்சயதார்த்தம் நடந்து

This posting includes an audio/video/photo media file: Download Now

கோச்சடையான் ஒரு நாள் கலெக்ஷனில் 70 சதவீதத்தை வசூலித்த மஞ்சப்பை!

Posted: 07 Jun 2014 03:32 AM PDT

சென்னை: நேற்று வெளியான மஞ்சப்பை படம், ரஜினியின் கோச்சடையான் ஒரு நாள் வசூலித்ததில் 70 சதவீதத்தை வசூலித்துவிட்டதாக தயாரிப்பாளர் தரப்பில் அறிவித்துள்ளனர். ராஜ்கிரண், விமல், லட்சுமி மேனன் நடித்துள்ள படம் மஞ்சப்பை. தாத்தாவுக்கும் பேரனுக்குமிடையிலான உறவைச் சொல்லும் இந்தப் படம் நேற்று வெளியானது. லிங்குசாமியும் இயக்குநர் சற்குணமும் இணைந்து தயாரித்தனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

அடுத்த ஆண்டு ஆயிரத்தில் ஒருவனின் இரண்டாம் பாகம் - செல்வராகவன்

Posted: 07 Jun 2014 02:20 AM PDT

ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்தை அடுத்த ஆண்டு வெளியிடப் போவதாக இயக்குநர் செல்வராகவன் தெரிவித்தாரண்ர். இரண்டாம் உலகம் படத்துக்குப் பிறகு சிம்பு - த்ரிஷாவை வைத்து புதிய படம் ஒன்றை உருவாக்கவிருந்தார் செல்வராகவன். ஆனால் அந்தப் படம் எதிர்பாராத விதமாக கைவிடப்பட்டது. இந்த நிலையில் ஆயிரத்தில் ஒருவன் படத்தின்

This posting includes an audio/video/photo media file: Download Now

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online