Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Oneindia Tamil Cinema News

Oneindia Tamil Cinema News


நோ பிகினி... நோ கிஸ்ஸிங்... தமன்னாவின் அதிரடி முடிவு!

Posted: 07 Jun 2014 12:35 AM PDT

இனி பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என எந்த மொழிப் படமாக இருந்தாலும் நீச்சல் உடை, கிஸ்ஸிங் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று நடிகை தமன்னா அறிவித்துள்ளார். தமன்னா நாயகியாக நடித்துள்ள பாலிவுட் படம் ஹம்சகல்ஸ். இந்தப் படத்தில் அவருடன் ஈஷா குப்தா, பிபாஷா பாசு நடித்துள்ளனர். இந்தப் படத்தில் ஒரு

This posting includes an audio/video/photo media file: Download Now

கண்களை தானம் செய்தார் ஷில்பா ஷெட்டி

Posted: 06 Jun 2014 11:58 PM PDT

பிரபல இந்தி நடிகையும், ராஜஸ்தான் ராயல்ஸ் கிரிக்கெட் அணியின் உரிமையாளருமான ஷில்பா ஷெட்டி, தனது கண்களை தானம் செய்தார். நேற்று மராட்டிய மாநிலத்தில் உள்ள ஷிர்டி சாய்பாபா ஆலயம் சென்று தரிசனம் செய்தனர் ஷில்பாவும் அவர் கணவர் ராஜ் குந்த்ராவும். பின்னர் ஷானி ஷிங்கனாபூர் சேவை அமைப்புக்கு சென்ற நடிகை ஷில்பா

This posting includes an audio/video/photo media file: Download Now

பெருச்சாழி பட ரீமேக்? கமல் மறுப்பு!

Posted: 06 Jun 2014 11:31 PM PDT

மலையாளத்தில் தயாராகும் பெருச்சாழி படத்தின் தமிழ் ரீமேக்கில் கமல் ஹாஸன் நடிப்பதாக வெளியான தகவல் பொய்யானது என கமல் தரப்பு தெரிவித்துள்ளது. மோகன்லால், ஆன்ட்ரியா, முகேஷ் நடிக்க, அருண் வைத்தியநாதன் இயக்கியுள்ள மலையாளப் படம் பெருச்சாழி. இந்தப் படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் கதை பற்றிக் கேள்விப்பட்ட கமல் ஹாஸன், அந்தக்

This posting includes an audio/video/photo media file: Download Now

ரஜினி - ஷங்கர் இணையும் படம் ரோபோ 2?

Posted: 06 Jun 2014 09:33 PM PDT

லிங்கா படம் முடிந்ததும் ரஜினியும் ஷங்கரும் இணையவிருக்கும் படம் ரோபோவின் இரண்டாம் பாகம் என கற்பூரம் அடிக்காத குறையாக சொல்ல ஆரம்பித்துள்ளது மீடியா. ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை.. இப்படி ஒரு ஐடியா அவர்களுக்கு இருக்கிறதா என்பதை அவர்களாகச் சொன்னால்தான் உண்டு. எந்திரன் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த

This posting includes an audio/video/photo media file: Download Now

என் ஷூட்டிங்கைத் தடுக்க யாராலும் முடியாது! - களஞ்சியத்துக்கு அஞ்சலி பதில்

Posted: 06 Jun 2014 09:16 PM PDT

ஹைதராபாத்: என்னை வைத்து படம் தயாரிக்க விரும்புபவர்கள் கவலைப்பட வேண்டாம். என் ஷூட்டிங்கை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்று கூறியுள்ளார் நடிகை அஞ்சலி. என் படத்தில் நடிக்கும் வரை, யார் படத்திலும் அஞ்சலியை நடிக்கவிடமாட்டேன் என்று இயக்குநர் மு களஞ்சியம் நேற்று முன்தினம் மிரட்டும் தொனியில் பேட்டி அளித்திருந்தார். இது மீடியாவில் வெளியானதும்,

This posting includes an audio/video/photo media file: Download Now

'அந்தேரி புலி பேர சொன்னா அடி நெஞ்சிலே பேங் பேங்': அஞ்சான் துவக்கப் பாடல் இது

Posted: 06 Jun 2014 05:18 AM PDT

சென்னை: அந்தேரி புலி பேர சொன்னா அடி நெஞ்சிலே பேங் பேங் என்பது தான் அஞ்சான் படத்தில் வரும் துவக்கப் பாடலாகும். லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் நடித்துள்ள படமான அஞ்சான் சுதந்திர தினத்தன்று ரிலீஸாகிறது. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா

This posting includes an audio/video/photo media file: Download Now

விளம்பரங்களுடன் இலவச சினிமா... கேரளாவில் அறிமுகமாகும் புது வியாபார டெக்னிக்!

Posted: 06 Jun 2014 04:43 AM PDT

திருவனந்தபுரம்: தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு வழங்கப் படும் ஸ்பான்சர்களைப் போன்ற வியாபார உக்தியை கேரளாவில் சினிமாவிலும் அறிமுகப் படுத்தவுள்ளனர். கனவுத் தொழிற்சாலை என அழைக்கப் படும் திரைத்துறை உலகளவில் அதிக வருமானம் தரும் முக்கியத் தொழில்களில் ஒன்றாக உள்ளது. நடிகர், நடிகைகள், இசையமைப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு பெரிய தொகையை சம்பளமாக தந்து திரைப்படம் தயாரிக்கும்

This posting includes an audio/video/photo media file: Download Now

ஜெயம் ரவியும் ஷாமும் எப்போது பாலா கேம்புக்கு வரப் போகிறார்கள்?

Posted: 06 Jun 2014 03:55 AM PDT

ஜெயம் ரவி மற்றும் ஷாம் இருவருக்கும் தன் படங்களில் வாய்ப்பளிக்கப் போவதாக பொது மேடையிலேயே அறிவித்துவிட்டார் இயக்குநர் பாலா. நேற்று நடந்த ஒரு இசை வெளியீட்டு விழாவில், இயக்குநர் ஜெயம் ராஜா, எப்படியாவது தன் தம்பி ஜெயம் ரவிக்கு ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் என இயக்குநர் பாலாவிடம் கேட்டுக் கொண்டார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

'லெஜன்ட்' பாலகிருஷ்ணாவுடன் டூயட் பாடப்போகும் த்ரிஷா

Posted: 06 Jun 2014 03:14 AM PDT

சென்னை: த்ரிஷா தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் அடுத்த படத்தில் நடிக்கவிருக்கிறார். த்ரிஷா கோலிவுட் தவிர டோலிவுட்டிலும் ஒரு ரவுண்ட் வந்தவர். அவர் தெலுங்கு திரை உலகில் சிரஞ்சீவி, மகேஷ் பாபு, பவன் கல்யாண், பிரபாஸ், வெங்கடேஷ், நாகர்ஜுனா என்று பெத்த பெத்த நடிகர்களுடன் நடித்தார். ஆனால் அவரால் பாலகிருஷ்ணாவுடன் மட்டும் நடிக்க முடியாமல் இருந்தது.

This posting includes an audio/video/photo media file: Download Now

சூர்யாவின் அஞ்சான் ட்ரைலர்... ஜூன் 12-ல் வெளியாகிறது!

Posted: 06 Jun 2014 01:39 AM PDT

நடிகர் சூர்யாவின் அஞ்சான் பட முன்னோட்டக் காட்சி வரும் 12-ம் தேதி வெளியாகிறது. லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா - சமந்தா நடித்து வரும் படம் அஞ்சான். மனோஜ் பாஜ்பாய், வித்யூத் ஜம்வால், ராஜ்பல் யாதவ், திலீப் தஹில் என பாலிவுட் நடிகர்கள் நிறைய பேர் இதில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online