Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Oneindia Tamil Cinema News

Oneindia Tamil Cinema News


சோனியா மகளை விட நவாஸ் ஷெரீப் மகள்தான் கவர்ச்சி... ராம் கோபால் வர்மாவின் அடுத்த ஏடாகூடம்!

Posted: 06 Jun 2014 01:02 AM PDT

சர்ச்சை கிளம்ப வேண்டும் என்பதற்காகவே சமூக வலைத் தளத்தில் கருத்துப் பதிவு செய்பவர் ராம் கோபால் வர்மா. சமீபத்தில் தன்னுடைய ட்விட்டர் தளத்தில், 'ரஜினியிடம் எனக்கு பிடித்ததே அவரது மார்புதான். அதை ஏன் அவர் அனிமேஷனில் விரிவடைய அனுமதித்தார்' என்று கமெண்ட் போட்டு, ரஜினி ரசிகர்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்டார். இந்த நிலையில் ராம்கோபால்

This posting includes an audio/video/photo media file: Download Now

ஐஸ், நயன், காஜல், நஸ்ரியாவை மேக்கப் இல்லாமல் பார்த்திருக்கிறீர்களா?

Posted: 06 Jun 2014 12:23 AM PDT

சென்னை: கோலிவுட் நடிகைகள் மேக்கப் போடாமல் எப்படி இருப்பார்கள் என்பதை பாருங்களேன். நடிகைகள் படங்களில் மேக்கப் போட்டு வருவார்கள். மேக்கப் அவர்களின் அழகை தூக்கிக் காட்டும். மேக்கப்பில் தேவதை போன்று தோன்றும் நடிகைகள் மேக்கப் இல்லாமல் பார்க்க எப்படி இருப்பார்கள் என்று யோசிக்கிறீர்களா? இதோ நடிகைகளின் மேக்கப் இல்லா புகைப்படங்கள் உங்களுக்காக. {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

நடிகை மனோரமா உடல்நிலை தொடர்ந்து மோசம் – தீவிர சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள்

Posted: 06 Jun 2014 12:10 AM PDT

சென்னை: நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் நூற்றுக்கணக்கான படங்களில் நடித்த மனோரமாவுக்கு இருதினங்களுக்கு முன்பு மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். மனோரமா உடல்நிலை தொடர்ந்து மோசமான நிலையிலேயே இருக்கிறது. அடுத்த 28 மணி நேரத்துக்கு மனோரமா தீவிர

This posting includes an audio/video/photo media file: Download Now

ஆரம்பத்தில் பத்து.. அப்புறம் முப்பது... கேரளாவில் நெடுஞ்சாலைக்கு கிடைத்த வெற்றி!

Posted: 05 Jun 2014 11:44 PM PDT

தமிழில் சமீபத்தில் வெளியான நெடுஞ்சாலை படத்துக்கு கேரளாவில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாம். ஆரி, ஷிவதா நடித்து கிருஷ்ணா இயக்கத்தில் தமிழில் வெளியான படம் நெடுஞ்சாலை. படத்துக்கு நல்ல விமர்சனங்கள்க கிடைத்தன. இந்தப் படம் சமீபத்தில் கேரளாவில் ரிலீஸானது. ஆரம்பத்தில் பத்து தியேட்டர்களில் மட்டும்தான் திரையிட்டிருக்கிறார்கள். படம் நன்றாக இருப்பதாக செய்தி

This posting includes an audio/video/photo media file: Download Now

அஞ்சலியை கோர்ட்டுக்கு இழுக்காம விட மாட்டேன்! - அடங்காத களஞ்சியம்

Posted: 05 Jun 2014 10:23 PM PDT

என் படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுக்காவிட்டால், வேறு எந்த தமிழ்ப் படத்திலும் அஞ்சலியை நடிக்க விடமாட்டேன், என்று ஆவேசப்பட்டுள்ளார் இயக்குநர் மு களஞ்சியம். சமீபத்தில் களவு தொழிற்சாலை படத்தின் டப்பிங் பேச வந்திருந்த மு.களஞ்சியத்திடம் பேசினோம்... "நான் இயக்கிய பூமணி படத்தை மராத்தியில் அதுல் குல்கர்ணியை வைத்து இயக்க உள்ளேன்..அதற்கான பேச்சு வார்த்தை நடைபெற்றுக்

This posting includes an audio/video/photo media file: Download Now

மஞ்சு வாரியார் மனதளவில் என்னைக் கொடுமைப்படுத்துகிறார்!- திலீப்

Posted: 05 Jun 2014 10:03 PM PDT

கொச்சி: தன் மனைவியும் நடிகையுமான மஞ்சு வாரியாரிடமிருந்து விவாகரத்து வேண்டும் என்று கோரி எர்ணாகுளம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் நடிகர் திலீப். இருவருக்கும் கடந்த 1999-ல் திருமணம் நடந்தது. ஒரு மகள் உள்ளார். நல்ல மனமொத்த இணை எனும் அளவுக்கு இருவரும் புகழ்பெற்று விளங்கினர். ஆனால் நடிகை காவ்யா மாதவன் வடிவில் திலீப் -

This posting includes an audio/video/photo media file: Download Now

இன்றைய ரிலீஸ்.. உன் சமையலறையில், மஞ்சப்பை!

Posted: 05 Jun 2014 09:45 PM PDT

இந்த வெள்ளிக்கிழமை தமிழ் சினிமாவில் கவனிக்கத்தக்க படங்களான உன் சமையலறையில் மற்றும் மஞ்சப்பை வெளியாகின்றன. ஏ ஆர் முருகதாஸ் இயக்கிய இந்திப் படமான ஹாலிடே -யும் இன்றுதான் வெளியாகிறது. {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

விஜய் அப்படியே தான் இருக்கிறார்: ஆனால் அவர் லுக்கும், மாஸும்...- மதி

Posted: 05 Jun 2014 09:10 PM PDT

சென்னை: இத்தனை ஆண்டுகளில் விஜய் அப்படியே தான் உள்ளார். ஆனால் அவரது லுக்கும், மாஸும் அடுத்த லெவலுக்கு சென்றுவிட்டது என்று ஒளிப்பதிவாளரான மதி தெரிவித்துள்ளார். ஒளிப்பதிவாளர் மதி தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் மொத்தம் 20 படங்களில் பணியாற்றியுள்ளார். கடந்த ஆண்டு அவர் பணிபுரிந்த மிர்ச்சி, பாண்டியநாடு மற்றும் என்றென்றும் புன்னகை ஆகிய படங்கள்

This posting includes an audio/video/photo media file: Download Now

லிங்காவில் முதல் முறையாக நவீன அதிவேக காமிரா!

Posted: 05 Jun 2014 06:05 AM PDT

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் லிங்கா படத்தில் முதல் முறையாக அதிவேக காமிராவான பாந்தம் ப்ளக்ஸ் 4கே பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்திய திரைப்பமொன்றில் இத்தகைய கேமிரா பயன்படுத்தப்படுவது இதுவே முதல் முறை. இந்த காமிராவை ஸ்டீரியோவிஷன் நிறுவனம் லிங்காவுக்கு வழங்கியுள்ளது. ரஜினி நடித்த ஸ்டன்ட் காட்சி ஒன்றை இந்தக் கேமராவைக் கொண்டு

This posting includes an audio/video/photo media file: Download Now

அழியும் சினிமா.. காப்பாற்ற எந்த வழியையும் கண்டுபிடிக்கவில்லையே!- பார்த்திபன்

Posted: 05 Jun 2014 05:52 AM PDT

சென்னை: சினிமாவை அழிவிலிருந்து காப்பாற்ற எந்த வழியும் கண்டுபிக்கவில்லையே என நடிகர் - இயக்குநர் பார்த்திபன் ஆதங்கப்பட்டார். இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நாயகான நடித்துள்ள ‘சலீம்' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பார்த்திபன் பேசியதிலிருந்து... "அமெரிக்காவில் திருடர்களை கண்டுபிடிப்பதற்காக ஒரு மெஷினை கண்டுபிடித்து வைத்தார்கள். அந்த மெஷின் மூலம் ஒரு 10

This posting includes an audio/video/photo media file: Download Now

இஸ்லாம் மதத்துக்கு மாறுவேனா?- விஜய் ஆன்டனி பதில்

Posted: 05 Jun 2014 05:37 AM PDT

சென்னை: நான் இஸ்லாம் மதத்துக்கு மாறப் போவதாக வந்த செய்திகளில் உண்மை இல்லை என்று விஜய் ஆன்டனி கூறினார். கோடம்பாக்கத்தில் பிரபலங்கள் தொடர்ந்து இஸ்லாம் மதத்துக்கு மாறி வருகின்றனர். அந்த வகையில் விஜய் ஆன்டனியும் மாறப் போவதாக தகவல்கள் வெளியாகின. விஜய் ஆன்டனி மனைவி இஸ்லாமியர் என்பதும், விஜய் ஆன்டனி இப்போது நடிக்கும் படத்தின்

This posting includes an audio/video/photo media file: Download Now

கோச்சடையானுக்கு கேளிக்கை வரி வசூல்.. உயர்நீதிமன்றம் கண்டனம்.. நீதிமன்ற அவதூறு வழக்கு!

Posted: 05 Jun 2014 05:25 AM PDT

சென்னை: கோச்சடையான் படத்துக்கு நீதிமன்ற உத்தரவையும் மீறி மக்களிடம் கேளிக்கை வரி வசூலித்தது நீதிமன்ற அவமதிப்பாகும். இதில் நடவடிக்கை எடுக்கத் தவறிய தமிழக அரசின் செயல் கண்டனத்துக்குரியது என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த வக்கீல் முத்தையா உயர்நீதிமன்றத்தில் இன்று ‘கோச்சடையான்' படத்துக்கு கேளிக்கை வரி வசூல் விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

This posting includes an audio/video/photo media file: Download Now

இயக்குநர்கள் ஏன் என்னைப் பார்த்து பயப்படணும்? - இளையராஜாவின் சுவாரஸ்யமான பேட்டி

Posted: 05 Jun 2014 02:13 AM PDT

சென்னை: இயக்குநர்கள் என்னிடம் வர ஏன் பயப்பட வேண்டும்... அவர்கள் சொல்லும் மாற்றங்களை நான் செய்வேனா மாட்டேனா என்ற சந்தேகம் அவர்களுக்கு எதற்கு? என்று கேள்வி எழுப்பியுள்ளார் இளையராஜா. சமீபத்தில் அவர் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியிலிருந்து... {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

பொது இடத்தில் புகை பிடித்தார்... புகைப்பட ஆதாரத்துடன் நடிகர் சக்தி கபூர் மீது வழக்குப் பதிவு

Posted: 05 Jun 2014 01:20 AM PDT

ஜெய்ப்பூர்: பொது இடத்தில் புகை பிடித்ததற்காக பாலிவுட் நடிகர் சக்தி கபூர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. பிரபல பாலிவுட் நடிகரான சக்தி கபூர் நேற்று ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே உள்ள சங்கானர் விமான நிலையத்திற்கு வந்திருந்தார். அப்போது செய்தியாளர்கள் அவரைப் புகைப்படம் எடுத்தனர். ஊடகங்களில் வந்த அந்த புகைப்படத்தில் சக்தி

This posting includes an audio/video/photo media file: Download Now

எனக்கு எல்லாமே என் மனைவிதான்! - விஜய் ஆன்டனி

Posted: 05 Jun 2014 01:00 AM PDT

எனக்கு எல்லாமே என் மனைவிதான். அவர்தான் என் வெற்றிக்குக் காரணம் என்றார் இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆன்டனி. முன்னணி இசையமைப்பாளரான விஜய் ஆன்டனி, ‘நான்' படத்தில் நாயகனாக நடித்தார். அந்தப் படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அடுத்தடுத்து ஹீரோவாக நடிக்க வாய்ப்புகள் வந்தன. ஆனாலும் தன் சொந்தத் தயாரிப்பிலேயே அடுத்து நடிக்கிறார் விஜய் ஆன்டனி.

This posting includes an audio/video/photo media file: Download Now

இனி என் படங்களில் நடிகர் நடிகைகள் சிரமப்படுத்த மாட்டேன் - ஜெயம் ராஜா

Posted: 05 Jun 2014 12:41 AM PDT

இனி என் படங்களில் நடிகர் நடிகைகளை அதிக சிரமப்படுத்தமாட்டேன், என்றார் இயக்குநர் ஜெயம் ராஜா. இயக்குனர் ஜெயம் ராஜா முதல் முறையாக நடித்திருக்கும் படம் என்ன சத்தம் இந்த நேரம். இந்தப் படத்தில் ஒரே பிரசவத்தில் பிறந்த, ஒரே மாதிரி முகத் தோற்றம் கொண்ட 4 பெண் குழந்தைகள் நடித்திருக்கின்றனர். இந்த

This posting includes an audio/video/photo media file: Download Now

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online