Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Oneindia Tamil Cinema News

Oneindia Tamil Cinema News


கடவுள் இல்லைன்னு நான் எப்போ சொன்னேன்? - விவேக்

Posted: 05 Jun 2014 12:06 AM PDT

சென்னை: கடவுள் இல்லையென்று நான் எப்போதுமே சொன்னதில்லை. மூட நம்பிக்கைகளைத்தான் கிண்டலடித்து காமெடி செய்திருக்கிறேன், என்றார் நடிகர் விவேக். பல ஆண்டுகளாக முன்னணி நகைச்சுவை நடிகராகத் திகழும் விவேக், முதன்முறையாக கதாநாயகனாக, நடித்துள்ள படம் ‘நான்தான் பாலா'. இப்படத்தை இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குனராக இருந்த ஆர்.கண்ணன் இயக்கியுள்ளார். விவேக் ஜோடியாக ஸ்வேதா என்ற

This posting includes an audio/video/photo media file: Download Now

நஸ்ரியா, அசின் குட்டிப் பாப்பாவா இருக்கையில் எப்படி இருந்தார்கள் தெரியுமா?

Posted: 04 Jun 2014 11:15 PM PDT

சென்னை: நடிகைகள் நஸ்ரியா நஸீம், அசின், பாவனா உள்ளிட்டோர் குழந்தையாக இருக்கையில் எப்படி இருந்தார்கள் என்று பார்ப்போம். என்ன தான் வளர்ந்துவிட்டாலும் குழந்தைப்பருவத்தில் எடுத்த புகைப்படங்களை பார்ப்பது என்றால் அனைவருக்கும் பிடிக்கும். அந்த புகைப்படங்கள் நம்மில் பழைய நினைவுகளை கொண்டு வரும். அப்படி கோலிவுட் மற்றும் மல்லுவுட்டில் பிரபலமாக உள்ள நடிகர்- நடிகைகள் குழந்தையாக இருக்கையில் எடுத்த புகைப்படங்களை பார்ப்போம். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

ரஜினி, சல்மானை பகைத்துக் கொண்ட தீபிகா படுகோனே?

Posted: 04 Jun 2014 11:02 PM PDT

மும்பை: நடிகை தீபிகா படுகோனே பெரிய நடிகர்களான ரஜினிகாந்த், சல்மான் கானை பகைத்துக் கொண்டுள்ளார் என்று கூறப்படுகிறது. அண்மை காலமாக தீபிகா படுகோனே நடித்த இந்தி படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வருகின்றன. இந்நிலையில் அவர் கோலிவுட்டில் ஒரு ரவுண்ட் வர நினைத்து ரஜினியின் கோச்சடையான் படத்தில் நடித்தார். ஆனால் அவரது எதிர்பார்ப்பு புஸ்ஸாகிவிட்டது. படத்தை பார்த்தவர்கள் தீபிகாவை கிண்டலடித்தனர். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

மூச்சுத் திணறல்: தீவிர சிகிச்சைப் பிரிவில் நடிகை மனோரமா!

Posted: 04 Jun 2014 10:20 PM PDT

சென்னை: மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள மனோரமாவுக்கு, தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நடிகை மனோரமா மூச்சுத்திணறல் காரணமாக, சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இரு தினங்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்த நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகை மனோரமாவுக்கு 2 ஆண்டுகளுக்கு

This posting includes an audio/video/photo media file: Download Now

ஜாகையை மும்பைக்கு மாற்றுகிறேனா?: முருகதாஸ் விளக்கம்

Posted: 04 Jun 2014 09:04 PM PDT

மும்பை: பாலிவுட்டிலும் கவனம் செலுத்தும் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் தனது ஜாகையை மும்பைக்கு மாற்றமாட்டாராம். இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் விஜய்யை வைத்து கத்தி படத்தை எடுத்து வருகிறார். இந்நிலையில் அவர் துப்பாக்கி படத்தை இந்தியில் ஹாலிடே என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளார். அந்த படம் நாளை ரிலீஸாகிறது. இதனால் கத்தி படப்பிடிப்புக்கு பிரேக் கொடுத்துவிட்டு முருகதாஸ்

This posting includes an audio/video/photo media file: Download Now

விக்ரமுக்காக இந்தி வாய்ப்பைக் கூட உதறிய சமந்தா!

Posted: 04 Jun 2014 05:26 AM PDT

பத்து எண்ணுறதுக்குள்ள படத்தில் முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கிறார் சமந்தா. சமந்தா முதன்முறையாக விக்ரமுடன் இணைந்து நடிக்கவிருந்த படம் ஷங்கர் இயக்கி வரும் ஐ. ஆனால் சரும நோய்ப் பிரச்சினை காரணமாக அப்போது அவர் விலகிக் கொண்டார். ஆனால் விக்ரமுக்கு சமந்தாவுடன் சேர முடியாத மனக்குறை இருந்து கொண்டே இருந்ததாம்.

This posting includes an audio/video/photo media file: Download Now

உத்தம வில்லனுக்குப் பிறகுதான் விஸ்வரூபம் 2?

Posted: 04 Jun 2014 05:11 AM PDT

கமல் நடித்து, இயக்கியுள்ள விஸ்வரூபம் 2, உத்தம வில்லன் படத்துக்குப் பிறகுதான் வெளியாகும் எனத் தெரிகிறது. கடந்த ஆண்டு பல பிரச்சினைகளுக்கிடையில் வெளியானது கமலின் விஸ்வரூபம். அந்தப் படம் நல்ல வசூலையும் பெற்றது. அந்தப் படத்தைத் தொடர்ந்து, உடனடியாக விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகத்தை ஆரம்பித்தார் கமல். இந்தப் படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்ததது.

This posting includes an audio/video/photo media file: Download Now

நேரம் தான்: விமல் படத்தில் குத்தாட்டம் போட சன்னி லியோனுக்கு ரூ.35 லட்சமாம்!

Posted: 04 Jun 2014 05:07 AM PDT

சென்னை: ஒரு ஊர்ல இரண்டு ராஜா படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்ட நடிகை சன்னி லியோனுக்கு ரூ.35 லட்சம் சம்பளமாம். வெளிநாடுகளில் ஆபாச படங்களில் நடித்து வந்த சன்னி லியோனை பாலிவுட்காரர்கள் அழைத்து வந்து இந்தி படத்தில் நடிக்க வைத்தனர், வைக்கின்றனர். சன்னி பாலிவுட்டில் கவர்ச்சி நடிகையாக உள்ளார். இந்நிலையில் அவரை கோலிவுட்டுக்கு அழைத்து

This posting includes an audio/video/photo media file: Download Now

தீபாவளிக்கு ரிலீசாகுமா விஜய்யின் கத்தி?

Posted: 04 Jun 2014 04:59 AM PDT

ரஜினியின் லிங்கா படம் தீபாவளியைக் குறிவைத்து எடுக்கப்பட்டு வருவதால், விஜய்யின் கத்தி படம் தீபாவளிக்கு வெளியாகுமா.. தள்ளிப் போகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் கத்தி. இதில் அவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். விஜய் இந்தப் படத்தில் மாறுபட்ட நாயகன் மற்றும் வில்லன் வேடங்களில் நடிப்பதாக

This posting includes an audio/video/photo media file: Download Now

ரஜினி, கமல், அஜீத், விஜய்யின் சம்பளம் எவ்வளவு என்று தெரியுமா?

Posted: 04 Jun 2014 04:38 AM PDT

சென்னை: கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்கள் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என்று தெரியுமா? கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்களான ரஜினிகாந்த், கமல் ஹாஸன், அஜீத், விஜய், சூர்யா ஆகியோர் ஒரு படத்திற்கு எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என்று நினைக்கிறீர்கள். அவர்கள் வாங்கும் சம்பளம் பற்றி பார்ப்போம். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

அனேகன் ஷூட்டிங் முடிந்தது... ஆகஸ்டில் வெளியீடு?

Posted: 04 Jun 2014 04:27 AM PDT

தனுஷ் நடிக்கும் அனேகன் படத்தின் ஷூட்டிங் கிட்டத்த் முடிந்துவிட்டது. இந்தப் படம் ஆகஸ்டில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. தனுஷ் - அம்ரியா தஸ்துர் நடிக்கும் படம் அனேகன். கேவி ஆனந்த் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது ஏஜிஎஸ் நிறுவனம். இந்தப் படத்தின் பெரும்பாலான பகுதிகள் எடுக்கப்பட்ட நிலையில், தனுஷ் தனது

This posting includes an audio/video/photo media file: Download Now

குண்டுவெடிப்பில் பறி போன பார்வை... 28 வருடங்களுக்குப் பின் திரும்பப் பெற்றார் சங்கர்கணேஷ்

Posted: 04 Jun 2014 04:12 AM PDT

சென்னை: குண்டுவெடிப்பில் கண்பார்வையை இழந்த இசையமைப்பாளர் சங்கர் கணேஷுக்கு நவீன தொழில்நுட்ப சிகிச்சையால் மீண்டும் பார்வைக் கிடைத்துள்ளது. பிரபல தமிழ் இசையமைப்பாளரான சங்கர் கணேஷ், புகழின் உச்சியில் இருந்த நேரத்தில் நடந்த விபத்து ஒன்று அவரது வாழ்க்கையையே புரட்டிப் போட்டது. வீட்டிற்கு வந்த மர்ம பார்சல் ஒன்றைப் பிரித்த போது, உள்ளேயிருந்த வெடிகுண்டு வெடித்ததில் அவரது

This posting includes an audio/video/photo media file: Download Now

ஐ.பி.எல் ஆட்டம் முடிந்தது; அமைதிக்காக புத்தர் நூல்களை வாசிக்கும் ஷாருக்!

Posted: 04 Jun 2014 04:11 AM PDT

கொல்கத்தா: ஐபிஎல் வெற்றிக் கொண்டாட்டங்களுக்குப் பிறகு மன அமைதிக்காக கவுதம புத்தர் நூல்களை வாசிக்கத் தொடங்கியிருக்கிறார் ஷாரூக் கான். இதற்காக கவுதம புத்தரின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தினை வாங்கியிருக்கிறாராம் ஷாருக்கான். 7-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரை கொல்கட்டா நைட் ரைடர்ஸ் அணி கைப்பற்றியது. இதற்காக பிரம்மாண்ட வெற்றி விழா கொண்டாடப்பட்டது. {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

அக்கப்போரில் இருந்து அமைதியாக மாறிய இளம் ஹீரோ

Posted: 04 Jun 2014 02:20 AM PDT

சென்னை: அக்கப்போர் செய்வதற்கு பெயர் போன விரல் நடிகர் ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரித்து அமைதியாகிவிட்டாராம். விரல் நடிகரிடம் சேட்டை செய்தால் அவர் சும்மா விட மாட்டார் என்பது கோலிவுட் அறிந்தது. அவரை காதலித்த பெண்கள் அவரை பிரிந்த பிறகு அவர்களுடன் நெருக்கமாக எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் கசிந்தன. இது விரல் நடிகரின் வேலை தான் என்று

கவுதம் மேனன் படம் கைவிடப்படவில்லை! - சிம்பு

Posted: 04 Jun 2014 01:09 AM PDT

கவுதம் மேனன் இயக்கத்தில் நான் நடிக்கும் படம் கைவிடப்பட்டதாக கூறப்படுவது உண்மையல்ல என்று நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார். கவுதம் மேனன் - சிம்பு இணைந்து சட்டென்று மாறுது வானிலை என்ற தலைப்பில் படம் தொடங்கினர். ஆனால் அந்தத் தலைப்பு ஏற்கெனவே வேறு ஒருவர் பதிவு செய்திருப்பதாகக் கூறப்பட்டது. ஆனாலும் படத்துக்கான ஷூட்டிங்

This posting includes an audio/video/photo media file: Download Now

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online