Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Oneindia Tamil Cinema News

Oneindia Tamil Cinema News


விஜய்யிடம் எனக்கு பிடித்த 'அந்த' 2 விஷயங்கள்: சொல்கிறார் ஏ. ஆர். முருகதாஸ்

Posted: 04 Jun 2014 12:24 AM PDT

சென்னை: இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸுக்கு விஜய்யின் காமெடி மற்றும் அக்ஷன் பிடிக்குமாம். இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் விஜய்யை வைத்து எடுத்த துப்பாக்கி படத்தை இந்தியில் ஹாலிடே என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளார். அக்ஷய் குமார், சோனாக்ஷி சின்ஹா நடித்துள்ள இந்த படம் வரும் 6ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இதையடுத்து முருகதாஸ் ரிலீஸ் வேலையில் பிசியாக உள்ளார். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

நான்தான் பாலா... சமஸ்கிருதத்தில் டப்பிங் பேசிய விவேக்

Posted: 04 Jun 2014 12:05 AM PDT

பகுத்தறிவு பேசும் பார்ப்பணராக சாமி படத்தில் நடித்து கலக்கிய விவேக், மீண்டும் அதே போன்றதொரு வேடத்தில் நடித்துள்ளார், நான்தான் பாலா படத்தில். ஆனால் இதில் காமெடியனாக அல்ல... கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இப்படத்தை இயக்கியிருப்பவர் கண்ணன். பாலாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர், தன் முதல் படத்துக்கு தலைப்பாக குருவின் பெயரையே வைத்திருக்கிறார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

லிங்கா.. அடுத்த ஷெட்யூலுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்! - சோனாக்ஷி

Posted: 03 Jun 2014 11:54 PM PDT

ரஜினி நடிக்கும் லிங்கா படத்தின் அடுத்த ஷெட்யூலில் நடிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் என்கிறார் நடிகை சோனாக்ஷி சின்ஹா. கேஎஸ் ரவிக்குமார் இயக்க, ரஜினி இரு வேடங்களில் நடிக்கும் படம் கோச்சடையான். இதில் அவருக்கு சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா, லாரன் இர்வின் என மூன்று ஜோடிகள். நயன்தாரா சிறப்புத் தோற்றத்தில் ஒரு பாட்டுக்கு ஆடுகிறார். ஏ

This posting includes an audio/video/photo media file: Download Now

உயர்ந்த ஹீரோவை பின்தொடரும் வாரிசு நடிகை: கடுப்பில் இயக்குனர்

Posted: 03 Jun 2014 11:22 PM PDT

சென்னை: வாரிசு நடிகை ஐ ஆம் ரெட் மேன் நடிகர் செல்லும் இடமெல்லாம் உடன் செல்கிறாராம். வாரிசு நடிகை ஒருவர் கோலிவுட்டில் நுழைந்த கையோடு ஐ ஆம் ரெட் மேன் நடிகருடன் கிசுகிசுக்கப்படுகிறார். இது குறித்து நடிகையிடம் கேட்டால் இந்த கிசுகிசுக்களை கேட்டு போரடித்துவிட்டது. எனக்கும், அந்த நடிகருக்கும் இடையே ஒன்றும் இல்லை என்கிறார்.

இந்திப் படத்துக்காக ஹாலிவுட் படத்தைத் தவிர்த்த ஏ ஆர் ரஹ்மான்!

Posted: 03 Jun 2014 10:53 PM PDT

விரைவில் வெளியாகும் லேகர் ஹம் தீவானா தில் என்ற இந்திப் படத்துக்காக, தனக்கு வந்த ஒரு ஹாலிவுட் வாய்ப்பையே மறுத்துவிட்டாராம் ஏ ஆர் ரஹ்மான். ரஹ்மான் இசையில் உருவாகி வரும் படம் லேகர் ஹம் தீவானா தில் (ஹம் கிஸிஸே கம் நஹி படத்தில் இடம்பெற்ற சூப்பர் ஹிட் பாடலின் முதல் வரி). இசைக்கு

This posting includes an audio/video/photo media file: Download Now

கோச்சடையான் பாக்ஸ் ஆபீஸ்... 12 நாளில் ரூ 85 கோடி தியேட்டர் வசூல்!

Posted: 03 Jun 2014 09:55 PM PDT

சென்னை: கோச்சடையான் படத்தின் தியேட்டர் வசூல் பாக்ஸ் ஆபீஸில் புதிய சாதனை நிகழ்த்தியுள்ளது. இந்தப் படம் வெளியான 12 நாட்களில் ரூ 85 கோடியை வசூலித்து சாதனைப் படைத்துள்ளது. ரஜினி 3 வேடங்களில் தோன்றிய கோச்சடையான், அவரது நேரடிப் படமல்ல. அவரது உடல் அசைவுகளைப் படமாக்கி, அனிமேஷனில் பதிவு செய்து எடுக்கப்பட்ட முதல்

This posting includes an audio/video/photo media file: Download Now

ரஜினியின் லிங்கா... தெலுங்கு உரிமையை ரூ 30 கோடி விலை பேசும் விநியோகஸ்தர்கள்!

Posted: 03 Jun 2014 05:46 AM PDT

ரஜினியின் லிங்கா படத்தின் தெலுங்கு உரிமைக்கு ரூ 30 கோடிவரை தர தெலுங்கி விநியோகஸ்தர்கள் தயாராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோச்சடையானுக்குப் பிறகு ரஜினி நடிக்கும் படம் லிங்கா. ஆனால் அவர் முழுமையாக நடிக்கும் படம் என்றால், எந்திரனுக்குப் பிறகு லிங்காதான். கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அவர் மேக்கப் போட்டிருக்கிறார் இந்தப் படத்துக்கு.

This posting includes an audio/video/photo media file: Download Now

சகல பாதுகாப்பு வசதிகளுடன் மும்பையில் புதுவீடு வாங்கிய ஸ்ருதி!

Posted: 03 Jun 2014 05:18 AM PDT

சென்னை: சகல பாதுகாப்பு வசகளுடன் கூடிய புதிய வீட்டை மும்பையில் வாங்கி குடியேறினார் நடிகை ஸ்ருதிஹாஸன். தமிழ், தெலுங்கு, இந்தியில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் ஸ்ருதிஹாஸன், கடந்த ஆண்டு வரை மும்பையில் வாடகை வீட்டில் தங்கி இருந்தார். சில மாதங்களுக்கு முன் ஸ்ருதிஹாசன் அவரது ரசிகன் என்று கூறிக் கொண்டு வந்த ஒருவர் திடீரென

This posting includes an audio/video/photo media file: Download Now

'ராய் லட்சுமி’ ஆனார் லட்சுமி ராய்!

Posted: 03 Jun 2014 04:21 AM PDT

சென்னை: நடிகை லட்சுமிராய் தனது பெயரை ராய் லட்சுமி என மாற்றியுள்ளார். சிறு குழந்தையாக உள்ள போது வைக்கப் படுகின்ற பேர் என்பது வெறும் அடையாளம் மட்டுமல்ல, அதையும் தாண்டி அதற்கு சில குணாதிசயங்கள் உண்டு என சிலர் நம்புகின்றனர். அதனால் தான் பெயரின் சில எழுத்துக்களைக் கூட்டி அல்லது குறைத்தாலோ அல்லது பெயரையே

This posting includes an audio/video/photo media file: Download Now

கோச்சடையான் டிக்கெட் விலை மோசடி: தியேட்டர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

Posted: 03 Jun 2014 04:08 AM PDT

சென்னை: கோச்சடையான் படத்துக்கு கேளிக்கை வரியைக் கழிக்காமல் அதிக விலைக்கு டிக்கெட் விற்ற திரையரங்குகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் எர்ணாவூரைச் சேர்ந்த வக்கீல் எஸ்.முத்தையா என்பவர் தாக்கல் செய்த பொது நல மனுவில், "தமிழ் திரைப் படங்களுக்கு கேளிக்கை வரி விலக்கு அளிப்பது தொடர்பாக தமிழக

This posting includes an audio/video/photo media file: Download Now

நடிகர் சூர்யாவின் மேனேஜர் என்னை மிரட்டுகிறார்: போலீசில் இயக்குனர் புகார்

Posted: 03 Jun 2014 03:48 AM PDT

சென்னை: நடிகர் சூர்யாவின் மேனேஜர் தன்னை மிரட்டுவதாக சரவணன் என்கிற சூர்யா படத்தின் இயக்குனர் ராஜா சுப்பையா போலீசில் புகார் கொடுத்துள்ளார். ராஜா சுப்பையா என்பவர் சரவணன் என்கிற சூர்யா என்ற படத்தை இயக்கி தயாரித்துள்ளார். இந்த படத் தலைப்பால் அவர் பிரச்சனையில் சிக்கியுள்ளார். நடிகர் சூர்யாவின் இயற்பெயர் சரவணன். அதனால் இந்த தலைப்புக்கு சூர்யா

This posting includes an audio/video/photo media file: Download Now

விருது விழாவுக்கு கிட்டத்தட்ட நிர்வாணமாய் வந்த பாப் பாடகி ரிஹானா

Posted: 03 Jun 2014 02:49 AM PDT

நியூயார்க்: அமெரிக்காவில் நடந்த விருது விழா ஒன்றில் பிரபல பாப் பாடகி ரிஹானா அங்கமெல்லாம் பளிச்சென்று தெரியும்படி ஆடை அணிந்து வந்து அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் திங்கட்கிழமை நடந்த விருது வழங்கும் விழாவுக்கு ஹாலிவுட் பிரபலங்கள் பலர் வந்திருந்தனர். நிகழ்ச்சிக்கு பிரபல பாப் பாடகி ரிஹானாவும் வந்திருந்தார். அவர் வந்திருந்ததை

This posting includes an audio/video/photo media file: Download Now

கருணாநிதிக்கு ரஜினி பிறந்த நாள் வாழ்த்து!

Posted: 03 Jun 2014 02:39 AM PDT

சென்னை: 91வது பிறந்த நாள் காணும் தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதிக்கு வாழ்த்துகள் தெரிவித்தார் சூப்பர் ஸ்டார் ரஜினி. கருணாநிதியின் பிறந்த நாள் விழாவை தமிழகம் முழுவதும் திமுகவினர் கொண்டாடி வருகின்றனர். அரசியல் தாண்டி, பல்வேறு கட்சிகளின் தலைவர்களும், சமூகப் பிரபலங்களும், திரையுலகினரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இவர்களில்

This posting includes an audio/video/photo media file: Download Now

இன்னும் எத்தனைவாட்டிதான் பூஜாவுக்கு கல்யாணம் பண்ணிப் பார்ப்பாங்களோ!

Posted: 03 Jun 2014 02:10 AM PDT

நடிகை பூஜாவுக்கு திருமணமாகிவிட்டது என்று கடந்த இரண்டு ஆண்டுகளாக புதுபுதுப்புது விதமாக சொல்லிக் கொண்டிருந்தார்கள். திடீரென ஒரு அழகு சாதனை கடைத் திறப்புக்கு வந்து நின்றார் பூஜா. கேட்டால், திருமணமா.. எனக்கா... நான் பாட்டுக்கு பெங்களூரில் என் பெற்றோர் விருப்பப்படி அவர்களுடன் இருந்தேன் என்றார். அடுத்த ஒரு ஆண்டில், பாலா இயக்கிய

This posting includes an audio/video/photo media file: Download Now

கோச்சடையான் இரண்டாம் பாகத்தை இன்னும் சிறப்பாக எடுப்போம்! - தயாரிப்பாளர்

Posted: 03 Jun 2014 01:04 AM PDT

கோச்சடையான் இரண்டாம் பாகத்தை இன்னும் சிறப்பாக எடுக்கத் திட்டமிட்டுள்ளோம் என்று கூறியுள்ளார் படத்தின் தயாரிப்பாளர் முரளி மனோகர். ரஜினி மூன்று வேடங்களில் தோன்றிய கோச்சடையான் படம் கடந்த 23-ம் தேதி வெளியானது. தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 6 மொழிகளில் வெளியான கோச்சடையான் தென்னகத்தில் பெரும் வெற்றிப்படமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் வடஇந்தியாவில் படம் எதிர்ப்பார்த்த

This posting includes an audio/video/photo media file: Download Now

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online