Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Oneindia Tamil Cinema News

Oneindia Tamil Cinema News


கருணாநிதிக்காக ஒரு நாள் முன்கூட்டியே தன் பிறந்த நாளைக் கொண்டாடிய இசைஞானி!

Posted: 02 Jun 2014 11:28 PM PDT

சென்னை: திமுக தலைவரும் தனது நண்பருமான கருணாநிதிக்காக ஒரு நாள் முன்பாகவே தன் பிறந்த நாளைக் கொண்டாடினார் இசைஞானி இளையராஜா. இளையராஜாவின் பிறந்த நாள் ஜூன் 2 என பலரும் நினைத்துக் கொண்டுள்ளனர். இணையதளக் குறிப்புகளிலும் அவ்வாறே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அது உண்மையல்ல. உண்மையில் இளையராஜா பிறந்தது ஜூன் 3-ம்

This posting includes an audio/video/photo media file: Download Now

அன்பளிப்பு வேண்டாம்: எபிலிட்டி பவுன்டேஷனுக்கு செக், டி.டி. கொடுங்கள்- அமலா பால், விஜய்

Posted: 02 Jun 2014 10:48 PM PDT

சென்னை: தங்கள் திருமணத்திற்கு வருபவர்கள் அன்பளிப்போ, மலர் கொத்தோ கொண்டு வந்து தர வேண்டாம் மாறாக எபிலிட்டி பவுன்டேஷனுக்கு அன்பளிப்பு தொகையை காசோலையாகவோ, டிடியாகவோ அளிக்குமாறு நடிகை அமலா பாலும், இயக்குனர் விஜய்யும் கேட்டுக் கொண்டுள்ளனர். காதலர்களாக வலம் வந்த இயக்குனர் விஜய், நடிகை அமலா பால் ஆகியோரின் திருமணம் வரும் 12ம்

This posting includes an audio/video/photo media file: Download Now

கோச்சடையான் தமிழ், தெலுங்கில் சூப்பர்... வடக்கில் சரியாகப் போகவில்லை!- முரளி மனோகர்

Posted: 02 Jun 2014 10:03 PM PDT

சென்னை: ரஜியின் கோச்சடையான் படம் தமிழ், தெலுங்கில் சிறப்பான வரவேற்புடன் ஓடுவதாகவும், இந்தியில் எதிர்ப்பார்த்த அளவுக்குப் போகவில்லை என்றும் அதன் இணைத் தயாரிப்பாளரான முரளி மனோகர் தெரிவித்துள்ளார். ஆனாலும் இந்தியில் போட்ட முதலீடு திரும்பக் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

மிரட்டும் நடிகையின் தந்தை: தில்லாக கிசுகிசுக்கும் 'சேட்டன், சேச்சிகள்'

Posted: 02 Jun 2014 09:12 PM PDT

திருவனந்தபுரம்: காவியமான நடிகையும் அண்மையில் மனைவியை பிரிந்த நடிகரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக கேரள மக்கள் சத்தியம் செய்யாத குறையாக கூறுகிறார்கள். மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக உள்ள அவர் அண்மையில் தனது மனைவியை பிரிந்தார். அவரிடம் இருந்து பிரிந்த மனைவி மலையாள படங்களில் நடிக்கத் துவங்கிவிட்டார். தமிழில் கூட சிங்கத்திற்கு ஜோடியாக

மரத்த வச்சவன் தண்ணி ஊத்துவான்...! - பிறந்த நாள் விழாவில் இளையராஜா பேச்சு

Posted: 02 Jun 2014 05:54 AM PDT

சென்னை: தன் பிறந்த நாளை மரக்கன்று நட்டு இன்று தொடங்கினார் இசைஞானி இளையராஜா. தமிழ் சினிமாவில் 40 ஆண்டு காலமாய் கோலோச்சிக் கொண்டிருப்பவர் இளையராஜா. இந்திய சினிமா தாண்டி, உலகளாவிய இசை மேதைகளுள் முன்னணியில் இருப்பவர் என மேலை நாட்டவரும் வியக்கும் பெரும் மேதையாகத் திகழ்கிறார். இன்று பிரசாத் ஸ்டுடியோவில்

This posting includes an audio/video/photo media file: Download Now

இளையராஜாவை அறிமுகப்படுத்தியதுதான் என் வாழ்க்கையின் பெருமை! - பஞ்சு அருணாச்சலம்

Posted: 02 Jun 2014 05:49 AM PDT

சினிமாவில் நான் எத்தனை சாதனைகள் செய்திருந்தாலும், இளையராஜாவை அறிமுகப்படுத்தியதுதான் என் பெருமை, என்றார் இயக்குநரும் தயாரிப்பாளருமான பஞ்சு அருணாச்சலம். அன்னக்கிளி படம் மூலம் இளையராஜாவை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தியவர் பஞ்சு அருணாச்சலம். இன்று இளையராஜாவின் 71 வது பிறந்த நாள் விழாவில் அவர் பங்கேற்றுப் பேசியதாவது: {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

ரஜினியின் நாயகி தனக்கு தானே கொடுத்த பிறந்தநாள் பரிசு இது தான்

Posted: 02 Jun 2014 05:05 AM PDT

மும்பை: நடிகை சோனாக்ஷி சின்ஹா தனது பிறந்தநாளான இன்று தனக்குத் தானே ஒரு பரிசை கொடுத்துக் கொண்டுள்ளார். பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா ரஜினியுடன் சேர்ந்து லிங்கா படத்தில் நடித்து வருகிறார். அவர் இன்று தனது 27வது பிறந்தநாளை கொண்டாடினார். மும்பையில் அவர் அளித்த பார்ட்டியில் இந்தி நடிகர்கள் அர்ஜுன் கபூர், சித்தார்த் மல்ஹோத்ரா உள்ளிட்டோர்

This posting includes an audio/video/photo media file: Download Now

சிதைந்து வரும் பெண் இனத்தின் குரல் ‘சிட்டுக்குருவி’ ஆல்பம்!

Posted: 02 Jun 2014 04:42 AM PDT

பூமி மாசு பட்டு வருவது குறித்து ‘முத்தமிடும் பூமி', மழைநீர் சேகரிப்பு குறித்து ‘விரலை நனைத்த மழைத்துளி', என்று இரண்டு படைப்புகளை உருவாக்கிய விஜய் ஆர்ஆர் தற்போது இயக்கியுள்ள ஆல்பம் ‘சிட்டுக்குருவி'. ‘மெல்ல மெல்ல அழிந்து வரும் பறவையினம்தான் சிட்டுக்குருவி. தற்போது இந்தியாவில் ஆங்காங்கே நடைபெற்று வரும் பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்காரங்கள்,

This posting includes an audio/video/photo media file: Download Now

சீரியல் நடிகை ஆனந்தியின் சினிமா என்ட்ரி- மீகாமன் படத்தில் அறிமுகம்

Posted: 02 Jun 2014 04:36 AM PDT

சென்னை: இதுவரை சீரியல்களிலும், நடன நிகழ்ச்சிகளிலும் தனது திறமையைக் காட்டி வந்த ஆனந்தி, தற்போது வெள்ளித்திரைக்கு ஷிப்ட் ஆகியுள்ளார். எப்போதும் சீரியல்களில் நடித்து வந்த ஆனந்தி, விஜய் டி.வியில் ஒளிபரப்பாகும் சீசன் 7 நடன நிகழ்ச்சியில் தனது சூப்பரான ஆட்டத்தால் அனைவரையும் கவர்ந்தார். அதுவும் சோலோ ரவுண்டில் அவர் ஆடிய பெல்லி டான்ஸ் யூடியூப்பில் லைக்குகளை

This posting includes an audio/video/photo media file: Download Now

உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் ஆதாரம் இளையராஜா இசை!- எஸ் ராமகிருஷ்ணன்

Posted: 02 Jun 2014 04:36 AM PDT

சென்னை: உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் ஆதாரமே அய்யா இளையராஜா இசைதான் என்றார் எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன். இசைஞானி இளையராஜாவின் பிறந்த நாள் விழா சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் இன்று கோலாகலமாக நடந்தது. தயாரிப்பாளர் - இயக்குனர் பஞ்சு அருணாச்சலம், இயக்குநர்கள் பாலா, பார்த்திபன், சுகா, எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக விழாவில் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

சௌந்தர்யா ரஜினிகாந்தை சந்தித்தது மிகப் பெரிய தவறு: கன்னட இயக்குனர் பரபரப்பு புகார்

Posted: 02 Jun 2014 04:01 AM PDT

பெங்களூர்: சூப்பர் ஸ்டார் ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா மீது கன்னட இயக்குனர் ராகவா த்வாரகி மோசடி புகார் தெரிவித்துள்ளார். கன்னட இயக்குனர் ராகவா த்வாரகி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகளும், இயக்குனருமான சௌந்தர்யா பற்றி குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது,

This posting includes an audio/video/photo media file: Download Now

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online