Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Oneindia Tamil Cinema News

Oneindia Tamil Cinema News


'அடுத்த சூப்பர் ஸ்டார்'.. நன்றி நன்றி! - பத்திரிகைக்கு ஜோசப் விஜய் கடிதம்

Posted: 27 Jun 2014 12:14 AM PDT

அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற தலைப்பில் கருத்துக் கணிப்பு நடத்தி தன் பெயரைத் தேர்வு செய்த வாரப் பத்திரிகைக்கு நன்றிக் கடிதம் எழுதியுள்ளார் நடிகர் ஜோசப் விஜய். தமிழ் பத்திரிகைகள் மற்றும் இணைய வெளியில் பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது இந்த அடுத்த சூப்பர் ஸ்டார் விவகாரம். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

மோசடி நிறுவனங்களின் விளம்பரம்- நடிகர், நடிகையருக்கும் சிக்கல்தான்.. ஏடிஜிபி எச்சரிக்கை

Posted: 27 Jun 2014 12:00 AM PDT

கோவை: மக்களை ஏமாற்றிவிட்டு பணத்தை சுருட்டும் ஈமு போன்ற மோசடி நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்களின் விளம்பர படங்களில் நடிக்கும் நடிகர், நடிகைகளையும் விசாரிக்க தமிழ்நாடு காவல்துறை திட்டமிட்டுள்ளதாக பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் டிஜிபி பிரதீப் வி.பிலிப் தெரிவித்தார். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

ஆன்லைனில் நாளை கோச்சடையான் பிரிமியர்... ஈராஸ் அறிவிப்பு

Posted: 26 Jun 2014 11:37 PM PDT

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையான் திரைப்படத்தை நாளை ஆன்லைனில் உலகம் முழுவதும் பிரிமியர் காட்சியாக திரையிடப் போவதாக அறிவித்துள்ளது ஈராஸ் நிறுவனம். படத்தின் இயக்குநர் சவுந்தர்யாவே இதனை வீடியோவில் அறிவித்துள்ளார். கடந்த மே 23-ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது கோச்சடையான். தமிழில் இந்தப் படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. தெலுங்கில் பரவாயில்லை

This posting includes an audio/video/photo media file: Download Now

ரசிகர்களுக்காக வேலைவாய்ப்பு இணையதளம்: சல்மான்கான் தொடங்கினார்

Posted: 26 Jun 2014 10:50 PM PDT

டெல்லி: நடிகர் சல்மான் கான் தனது ரசிகர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரும் விதமாக புதிய இணையதளம் ஒன்றை ஏற்படுத்தியுள்ளார். பீயிங் ஹூமன்(Being human) என்ற தன்னார்வ அமைப்பு ஒன்றை நடத்திவரும் பாலிவுட் நடிகர் சல்மான் கான், வேலையில்லாமல் இருக்கும் தனது ரசிகர்களுக்கு வாய்ப்பை ஏற்படுத்தி தர முயற்சி மேற்கொண்டுள்ளார். இதன் தொடக்கமாக அவர் பீயிங்

This posting includes an audio/video/photo media file: Download Now

கிடா பூசாரி மகுடி... ஜானி ரஜினி கெட்டப்பில் பவர் ஸ்டார் சீனிவாசன்!

Posted: 26 Jun 2014 10:47 PM PDT

கிடா பூசாரி மகுடி என்ற படத்தில் ஜானி படத்தில் வரும் ரஜினியின் கெட்டப்பில் நடிக்கிறார் பவர் ஸ்டார் சீனிவாசன். தமிழ் திரை விருட்சகம் சார்பாக தமிழ்மணி தயாரிக்கும் புதிய படம் ‘கிடா பூசாரி மகுடி'. இதில் அறிமுக நாயகர்களாக தமிழ், ராம் தேவ் ஆகியோர் நடிக்கின்றனர். கேரளாவைச் சேர்ந்த நட்சத்திரா கதாநாயகியாக நடிக்கிறார். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

மனைவியை அடித்து துவைக்கும் கணவர்கள்!: டிவி சீரியல்களில் டி.ஆர்.பி ஏற புது மந்திரம்…

Posted: 26 Jun 2014 09:53 PM PDT

தொலைக்காட்சி நெடுந்தொடர்களின் டி.ஆர்.பி ரேட்டிங்கினை உயர்த்துவதற்காக இப்போது புதுவிதமான உத்தி ஒன்றினை புகுத்தி வருகின்றனர். அதாவது மனைவியை அடித்து துன்புறுத்துவதுதான். இன்றைக்கு பெரும்பாலான சீரியல்களில் மனைவியை கைநீட்டி கூசாமல் அடிக்கின்றனர். வீட்டிற்குள் தனி அறையில் கூட இல்லை, பொது இடத்தில், அலுவலகத்தில் பலரின் முன்னிலையிலும் கூட அடித்து அவமானப்படுத்துகின்றனர். இதன்மூலம் டி.ஆர்.பி ரேட்டிங் உயரும் என்பதுதான் சீரியல் தயாரிப்பாளர்களின் நம்பிக்கை. {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

பாகுபலியில் தமன்னா... முக்கிய வேடத்தில் நடிக்கிறார்!

Posted: 26 Jun 2014 09:43 PM PDT

இயக்குநர் ராஜமவுலி பிரமாண்டமாக உருவாக்கி வரும் பாகுபலி படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் தமன்னா. இவர் பங்கேற்கும் காட்சிகளின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. ஈகா (நான் ஈ) படத்துக்குப் பிறகு எஸ்எஸ் ராஜமவுலி இயக்கிவரும் படம் பாகுபலி. இந்தப் படம் தமிழிலும் வெளியாகவிருக்கிறது. பிரபாஸ், ராணா, அனுஷ்கா நடிக்கின்றனர். தொடர்ச்சியாக படப்பிடிப்பு நடத்தி வந்த

This posting includes an audio/video/photo media file: Download Now

கவர்ச்சி போஸ்... நடிகை ஹன்சிபாவுக்கு கொலை மிரட்டல்

Posted: 26 Jun 2014 09:16 PM PDT

தனது கவர்ச்சிப் படங்களை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை ஹன்சிபாவுக்கு சிலர் கொலை மிரட்டல் விடுத்ததால் நடிகை அதிர்ச்சியில் உள்ளார். அன்சிபா ஹாசன் கேரளாவைச் சேர்ந்தவர். இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர். தமிழில் பரஞ்சோதி என்ற படத்தில் நடித்தார். தொடர்ந்து மணிவண்ணன் இயக்கிய அமைதிப்படை 2-ல் நடித்தார். அதன் பிறகு ஓரிரு தமிழ்ப் படங்கள்தான் கிடைத்தன.

This posting includes an audio/video/photo media file: Download Now

ரஜினி நடித்தால் மட்டுமே எந்திரன் 2... வேறு யாருக்கும் அந்த பட்ஜெட் தர முடியாது!!- தயாரிப்பாளர் உறுதி

Posted: 26 Jun 2014 08:45 PM PDT

ஷங்கரின் எந்திரன் 2 படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்தால் மட்டுமே அந்த பெரும் தொகையை பட்ஜெட்டாகத் தர முடியும். வேறு யார் நடித்தாலும் அந்த அளவு செலவு செய்ய முடியாது என்று தயாரிப்பாளர் உறுதியாகக் கூறிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஜினி இப்போது லிங்கா படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படம் அவரது பிறந்த நாளான டிசம்பர் 12-ல் வெளியாகிறது. {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

'பிரீத்தி ஜிந்தாவின் கையைப் பிடித்து இழுத்தார் நெஸ் வாடியா..'- செக்ஸ் புகார் வழக்கில் சாட்சி வாக்கும

Posted: 26 Jun 2014 08:14 PM PDT

மும்பை: நெஸ் வாடியா தன்னை பலாத்காரம் செய்ததாக ப்ரீத்தி ஜிந்தா குற்றம் சாட்டிய தினத்தில், ப்ரீத்தியின் கையைப் பிடித்து இழுத்ததையும், அதனால் காயமடைந்து வீங்கியிருந்ததையும் நான் பார்த்தேன் என ஒரு சாட்சி வாக்குமூலம் தந்துள்ளார். தனது முன்னாள் காதலனும், கிரிக்கெட் வியாபார கூட்டாளியுமான நெஸ் வாடியா மீது நடிகை ப்ரீத்தி ஜிந்தா கொடுத்த பாலியல்

This posting includes an audio/video/photo media file: Download Now

'ஹார்லிக்ஸ் மாமா' நடிகர் முரளி தற்கொலை

Posted: 26 Jun 2014 03:53 AM PDT

சென்னை: ஹார்லிக்ஸ் மாமா என அழைக்கப்பட்ட பிரபல தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகர் ஏசி முரளிமோகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 54. இவரது இயற்பெயர் பாலமுரளி மோகன். இன்று காலை அவரது உடல், புரசைவாக்கத்தில் உள்ள அவர் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுத்துள்ளனர். வம்சம், தென்றல் போன்ற தொடர்களிலும்,

This posting includes an audio/video/photo media file: Download Now

எந்த அரசாங்கமும் சினிமாவுக்கு நல்லது பண்ணலை! - கமல் ஹாஸன் பரபரப்பு பேச்சு

Posted: 26 Jun 2014 03:11 AM PDT

சென்னை: எந்த அரசாங்கமும் சினிமாவுக்கு நல்லது பண்ணவில்லை, என்று பேசி பரபரப்பு கிளப்பியுள்ளார் நடிகர் கமல்ஹாஸன். சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள அடுத்த படம் வாலிப ராஜா. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை அண்ணா சாலையில் உள்ள தேவி திரையரங்கில் நடந்தது. தனக்கு ராசியான தியேட்டர் என்று கூறி, தொடர்ந்து இந்த அரங்கில் விழாக்களை நடத்துகிறாராம் சந்தானம். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online