Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Oneindia Tamil Cinema News

Oneindia Tamil Cinema News


உங்களையெல்லாம் நான் கேட்டுக் கொள்வது... - ரசிகர்களுக்கு இளையராஜாவின் அழைப்பு!

Posted: 26 Jun 2014 12:36 AM PDT

இணையவெளியில், பொது வெளியில் இசைஞானி இளையராஜாவுக்கும் அவரது இசைக்கும் உள்ள மாபெரும் ரசிகர்களின் எண்ணிக்கையை நாடறியும். இவர்கள் அனைவரையும் ஒருகுடையின் கீழ் இணைத்து, சமூக நலப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்கில், கடந்த ஏப்ரல் மாதம் மதுரையில் இசைஞானி ரசிகர்கள் மன்றம் என்ற அமைப்பைத் தொடங்கி வைத்தார் இளையராஜா. இணையவெளியில்

This posting includes an audio/video/photo media file: Download Now

நடிகையின் வேலைக்காரப் பெண்ணை பலாத்காரம் செய்த ஷாருக்கின் ஓட்டுநர்!

Posted: 26 Jun 2014 12:26 AM PDT

மும்பை: மாடல் அழகியாக இருந்து நடிகையான ஒருவரின் வேலைக்காரப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கைதாகியுள்ளார் நடிகர் ஷாருக் கானின் வாகன டிரைவர். அவரது பெயர் ராஜேந்திர கெளதம் எனப்படும் பின்டு மிஸ்ரா. 34 வயதாகிறது. புதன்கிழமை மாலையில் இவரை பந்த்ரா போலீஸார் கைது செய்தனர். ஷாருக் கானின் நிறுவனத்தில் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறாராம்

This posting includes an audio/video/photo media file: Download Now

எனக்கு காமெடிதான் ரொம்பப் பிடிக்கும்: தேவதர்ஷினி

Posted: 25 Jun 2014 11:08 PM PDT

ஞாயிறு காலை வந்தாலே தேவதர்சிஷினி செய்யும் கலாட்டாவைக் காண சன் டிவியை ஆன் செய்கின்றனர் ரசிகர்கள். மதுரை முத்துவும், தேவதர்ஷினியும் செய்யும் காமெடி கலாட்டதான் இன்றைக்கு பிரபலம். எல்லோரும் அழுது வடியும் சீரியலில் நடித்துக்கொண்டிருக்கும் போது நீங்கள் மட்டும் நகைச்சுவையை தேர்ந்தெடுத்தது ஏன் என்று கேட்டால் சிரிக்கிறார். தனக்கு சோகமாக நடிப்பது சரிப்பட்டு வராது

This posting includes an audio/video/photo media file: Download Now

ரூ 40 கோடியில் படமாகும் சுஜாதாவின் என் இனிய இயந்திரா!

Posted: 25 Jun 2014 10:14 PM PDT

சென்னை: மறைந்த பிரபல எழுத்தாளர் சுஜாதாவின் விஞ்ஞானக் கதையான என் இனிய இயந்திரா மற்றும் அதன் தொடர்ச்சியான மீண்டும் ஜீனோ போன்றவற்றை ரூ 40 கோடியில் திரைப்படமாக எடுக்கிறார்கள். சென்னையை சேர்ந்த பிக்சல் கிராப்ட் ஸ்டுடியோஸ் இந்த முயற்சியில் இறங்கியுள்ளது. {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

நூறு படங்களைத் தொட்ட ஸ்ரீகாந்த் தேவா!

Posted: 25 Jun 2014 09:59 PM PDT

இசையமைப்பாளர் தேவாவின் மகன் ஸ்ரீகாந்த் தேவா தன் நூறாவது படத்துக்கு இசையமைக்கிறார். படத்தின் தலைப்பு ப்ரியமுடன் ப்ரியா. பாண்டியராஜன் இயக்கிய டபுள்ஸ் படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஸ்ரீகாந்த் தேவா. எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி, ஜித்தன், சிவகாசி, ஈ, ஆழ்வார், சரவணா, தோட்டா, புலிவேசம் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்தார், இப்போது 100வது படத்திற்கு இசையமைத்துள்ளார். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

ஒரு விஜய்க்கு ஸ்ரீதேவி ஜோடி... இன்னொரு விஜய்க்கு ஸ்ருதிஹாஸன்!

Posted: 25 Jun 2014 09:53 PM PDT

கத்தி படத்துக்குப் பிறகு விஜய் நடிக்கும் புதுப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார்கள் பழைய நடிகை ஸ்ரீதேவியும் ஸ்ருதிஹாஸனும். சிம்பு தேவன் இயக்கும் இந்தப் படத்தில் விஜய்யுடன், ஸ்ரீதேவி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கபோவதாக ஏற்கெனவே தகவல் வெளியானது நினைவிருக்கலாம். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

நள்ளிரவு சரக்குப் பார்ட்டியில் தயாரிப்பாளர்களுடன் ஆட்டம் போட்ட அஞ்சலி.. பரபர படங்கள்!

Posted: 25 Jun 2014 05:36 PM PDT

ஆந்திர திரைப்படத் தயாரிப்பாளர்கள் மற்றும் பிரமுகர்களுடன் நள்ளிரவு மது விருந்தில் அஞ்சலி ஆட்டம் போடும் படங்கள் வெளியாகி பரபரப்பு கிளப்பியுள்ளன. அஞ்சலியைச் சுற்றி ஓயாத சர்ச்சைகள். ஒரு பக்கம் சொந்த வாழ்க்கைப் பிரச்சினை. இன்னொரு பக்கம் திரைத் தொழிலிலும் பிரச்சினை. தமிழில் நல்ல வேகத்தில் முன்னேறிக் கொண்டிருந்த அவரால், ஒரு கட்டத்தில் சென்னையில் வசிக்க முடியாத சூழல். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

ஈழ மாணவி நந்தினியின் மருத்துவ கனவை நனவாக்குங்கள்: இயக்குநர் கவுதமன்

Posted: 25 Jun 2014 06:12 AM PDT

சென்னை: தமிழ் மண்ணில் பிறந்து இன்று வரையிலும் அகதியாக வளரும், வாழும் ஈழ மாணவி நந்தினிக்கு உடனடியாக நீதி கிடைக்க வேண்டும் என்றும், இதற்கு முதல்வர் ஜெயலலிதா விரைந்து தீர்வு காணவேண்டும் என்றும் திரைப்பட இயக்குநர் வ.கவுதமன் கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறியுள்ளதாவது: "பிளஸ் 2 பொதுத்தேர்வில் 1170 மதிப்பெண்

This posting includes an audio/video/photo media file: Download Now

எந்திரன் 2-ம் பாகம்... அஜீத்தை கைகாட்டினாரா ரஜினி?

Posted: 25 Jun 2014 06:09 AM PDT

எந்திரன் 2-ம் பாகத்தில் தனக்கு பதில் அஜீத்தை சூப்பர் ஸ்டார் ரஜினி சிபாரிசு செய்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் இந்த செய்தியை இயக்குநர் ஷங்கர் தரப்பு மறுத்துள்ளது. ரஜினி-ஷங்கர் கூட்டணியில் வந்து வெற்றி கரமாக ஓடிய படம் ‘எந்திரன்' 2010-ல் இப்படம் ரிலீசானது வசூலிலும் சாதனை படைத்தது. இந்தி, தெலுங்கிலும் படம் டப்பிங் செய்யப்பட்டது. தெலுங்கில் வசூலில் புதிய சாதனைப் படைத்தது எந்திரன். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

2 நடிகையும் சேர்ந்து நடிக்கையில் என்ன பூகம்பம் வெடிக்குமோ: பயத்தில் தயாரிப்பாளர்கள்

Posted: 25 Jun 2014 05:58 AM PDT

சென்னை: ஏ.ஜே. நடிகர் நடித்து வரும் படத்தில் 2 நாயகிகளும் ஒருசேர தோன்றும் காட்சியை படமாக்கும்போது என்ன பிரச்சனை வரப் போகிறதோ என்று தயாரிப்பாளர்கள் பயத்தில் உள்ளார்களாம். மேனன் இயக்குனரின் படத்தில் ஏ.ஜே. நடிகர் நடித்து வருகிறார். அவர் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். அதனால் படத்தில் 2 நாயகிகள். அதில் உயர்ந்த நடிகைக்கு காதல் செய்வதும்,

மனைவி ரஜினியின் இயக்கத்தில் ஹீரோவாக நடிக்கும் விஷ்ணு

Posted: 25 Jun 2014 05:43 AM PDT

விஷ்ணுவை ஹீரோவாக நடிக்க வைத்து படம் இயக்கப் போகிறார் அவரது மனைவி ரஜினி. தமிழ் சினிமாவில் பெண் இயக்குநர்கள் தற்போது அதிகரித்து வருகிறார்கள். சாரதா ராமநாதன், ஜெ.எஸ். நந்தினி, ஐஸ்வர்யா தனுஷ், சௌந்தர்யா ரஜினிகாந்த், லட்சுமி ராமகிருஷ்ணன், மற்றும் கிருத்திகா உதயநிதி வரிசையில் தற்போது விஷ்ணுவின் மனைவி ரஜினியும் இணைந்துள்ளார். முண்டாசுப்பட்டி வெற்றிக்

This posting includes an audio/video/photo media file: Download Now

இளையராஜா ஸ்பெஷலாக மலையாளத்தில் ரிலீசான உன் சமையலறையில்!

Posted: 25 Jun 2014 05:34 AM PDT

பிரகாஷ் ராஜ் இயக்கிய உன் சமையலறையில் படம் கேரளாவில் இளையராஜா ஸ்பெஷலாக வெளியாகியுள்ளது. பிரகாஷ் ராஜ், சினேகா, ஊர்வசி உள்ளிட்டோர் நடித்த படம் உன் சமையலறையில். தெலுங்கு, கன்னடத்திலும் வெளியானது. இந்தப் படம் மலையாளத்தில் வெளியான சால்ட் அன்ட் பெப்பர் படத்தின் ரீமேக் ஆகும். இந்தப் படம் தமிழிலும், தெலுங்கிலும் சுமாராகத்தான் போனது. ஆனால்

This posting includes an audio/video/photo media file: Download Now

கணேஷ் வெங்கட்ராமுடன் காதல் என செய்தி.. மீடியா மீது நயன்தாரா கோபம்!

Posted: 25 Jun 2014 05:33 AM PDT

சென்னை: தன்னை பற்றி வதந்தி பரப்புபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டேன் என்று நயன்தாரா எச்சரித்துள்ளார். தமிழ் சினிமாவில் அதிக அளவு காதல் சர்ச்சைகளில் சிக்கியவர் நயன்தாராவாகத்தான் இருக்கும். சிம்பு, தனுஷ், பிரபு தேவா என சில ஹீரோக்களுடன் சேர்த்து கிசுகிசுக்கப்பட்ட அவர், இப்போது ஹீரோ அல்லாத குணச்சித்திர நடிகருடன் சேர்த்து பேசப்படுகிறார். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

ரஜினி பிறந்த நாளில் லிங்கா படம் வெளியாகும்!- தயாரிப்பாளர்

Posted: 25 Jun 2014 05:25 AM PDT

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி இருவேடங்களில் நடிக்கும் லிங்கா படம் அவர் பிறந்த தினமான டிசம்பர் 12-ல் உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரு வேடங்களில் நடித்து வரும் திரைப்படம் லிங்கா. இத்திரைப்படத்தில் ஒரு ரஜினிக்கு சோனாக்ஷியும் இன்னொரு ரஜினிக்கு அனுஷ்காவும் கதாநாயகியாக நடிக்கின்றனர். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

முண்டாசுப்பட்டி - விமர்சனம்

Posted: 25 Jun 2014 04:10 AM PDT

{rating} எஸ் ஷங்கர் நடிகர்கள்: விஷ்ணு விஷால், நந்திதா, காளி, ராமதாஸ் ஒளிப்பதிவு: பிவி சங்கர் இசை: சீன் ரோல்டன் தயாரிப்பு: திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் இயக்கம்: ராம் மக்களுக்கான ஒரு செய்தியை பிரச்சார நெடியின்றி சொல்வதற்குப் பெயர்தான் கலை. முண்டாசுப்பட்டியில் அந்தக் கலையை செவ்வனே செய்திருக்கிறார்கள்.

This posting includes an audio/video/photo media file: Download Now

விஜய்யின் கத்தி பட ஷூட்டிங்கிற்கு திடீர் அனுமதி மறுப்பு!

Posted: 25 Jun 2014 02:44 AM PDT

சென்னை: கத்தி படப்பிடிப்பை நடத்த சென்னை விமான நிலைய அதிகாரிகள் அனுமதி மறுத்ததால் வேறு வழியின்றி படப்பிடிப்பை வேறு இடத்தில் நடித்த வேண்டியதாகிவிட்டதாம். ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா உள்ளிட்டோர் நடித்து வரும் படம் கத்தி. சென்னை விமான நிலையத்தில் படப்பிடிப்பை நடத்த முருகதாஸ் அதிகாரிகளிடம் அனுமதி வாங்கினார். மேலும் பல லட்ச ரூபாய்

This posting includes an audio/video/photo media file: Download Now

குயின் பட ரீமேக்கில் பிரசாந்த் - கங்கனா!

Posted: 25 Jun 2014 01:38 AM PDT

குயின் படத்தின் ரீமேக்கில் பிரசாந்தும் இந்தி நடிகை கங்கனா ரணவத்தும் நடிக்கிறார்கள். பாலிவுட்டில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் குயின். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதையம்சம் கொண்ட இந்த படத்தில் கங்கனா ரனாவத் நடித்திருந்தார். கடந்த மார்ச் மாதம் 7-ஆம் தேதி ரிலீஸான இந்த திரைப்படம் கிட்டத்தட்ட ரூ 100 கோடி வசூலித்து கலக்கியது. {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

புடவைதான் ரொம்பப் பிடிக்கும்: வள்ளி நாயகி வித்யா

Posted: 25 Jun 2014 01:24 AM PDT

சன்டிவியில் மதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் வள்ளி சீரியலின் நாயகி வித்யா, இல்லத்தரசிகளின் செல்லமாகிவிட்டார். காரணம் அழுகாச்சி நாயகிகள் மத்தியில் மாமியாரின் கண்ணில் விரலை விட்டு ஆட்டுகிறார். இதனால் பெண்கள் மத்தியில் பெஸ்ட் ஹீரோயின் என்று பெயரெடுத்துள்ளார் வித்யா. மலையாள தேசத்தில் இருந்து வந்துள்ள மற்றொரு புதுவரவு இவர். நடிகர் வினுமோகனை காதலித்து திருமணம் செய்து

This posting includes an audio/video/photo media file: Download Now

மே 30ம் தேதி என்ன தான் நடந்தது: நடிகை ப்ரீத்தி, நெஸ் சண்டையை நேரில் பார்த்தவர் விளக்கம்

Posted: 25 Jun 2014 01:17 AM PDT

மும்பை: மும்பை வாங்கடே ஸ்டேடியத்தில் நடிகை ப்ரீத்தி ஜிந்தா மற்றும் அவரது முன்னாள் காதலரான நெஸ் வாடியா இடையே என்ன நடந்தது என்பதை சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் விவரித்துள்ளார். கடந்த மே மாதம் 30ம் தேதி மும்பை வாங்கடே ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டி நடந்த போது தனது முன்னாள் காதலரான நெஸ் வாடியா தன்னை

This posting includes an audio/video/photo media file: Download Now

விதிமீறி பிரசாரம்… திருத்துறைப்பூண்டி கோர்ட்டில் குயிலி ஆஜர்

Posted: 25 Jun 2014 12:50 AM PDT

திருவாரூர்: லோக்சபா தேர்தல் பிரசாரத்தின்போது திருத்துறைப்பூண்டியில் விதிமுறைகளை மீறி பேசிப் பிரசாரம் செய்தது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டுள்ள அதிமுக நடிகை குயிலி, இன்று திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி கோர்ட்டில் நேரில் ஆஜரானார். திருத்துறைப்பூண்டியில் ஏப்ரல் 24ம் தேதி நடிகை குயிலி பிரச்சாரம் செய்தார். புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் பிரச்சாரம் செய்வதற்கு மட்டுமே இவருக்கு

This posting includes an audio/video/photo media file: Download Now

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online