Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Oneindia Tamil Cinema News

Oneindia Tamil Cinema News


அது ஏன் இந்த இளம் ஹீரோக்கள் நயன்தாராவுடன் நடிக்கவே ஆசைப்படுகிறார்கள்?

Posted: 25 Jun 2014 12:21 AM PDT

சென்னை: இளம் ஹீரோக்கள் நயன்தாராவுடன் நடிக்க ஆசைப்படுகிறார்களே, அது ஏன் என்று தெரியுமா? நயன்தாரா நடிக்க வந்து 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. அதனால் என்ன என்று கேட்கிறீர்களா? மேட்டர் இருக்கே. இத்தனை ஆண்டுகள் ஆகியும் அவர் வாழ்வில் இரண்டு காதல் தோல்விகள் ஏற்பட்டும் அவரது கெரியர் வலுவாக உள்ளது. அவருக்கான மவுசும் அப்படியே உள்ளது. {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

சிகப்பு படத்தை ராஜ்கிரண் வெளியிடுவதன் பின்னணி இதான்!

Posted: 24 Jun 2014 11:21 PM PDT

ஈழப் பிரச்சினையை மையப்படுத்தி உருவாகியிருக்கும் சிகப்பு என்ற படத்தை இயக்குநர் - நடிகர் ராஜ்கிரண் வாங்கி வெளியிடப் போவதாக சில தினங்களுக்கு முன் நாம் செய்தி வெளியிட்டது நினைவிருக்கலாம். இந்த வாங்கி வெளியிடலின் பின்னணியில் ஒரு பைனான்ஷியல் இழுபறி நடந்திருக்கிறது. புன்னகைப்பூ கீதா... இவர்தான் அறிந்தும் அறியாமலும் உள்ளிட்ட சில படங்களைத்

This posting includes an audio/video/photo media file: Download Now

லிப்லாக் சீன்… ஐயய்யோ நான் நடிக்கமாட்டேன்பா: சொல்வது சிவகார்த்திக்கேயன்

Posted: 24 Jun 2014 10:46 PM PDT

சிவகார்த்திக்கேயன் முத்தக்காட்சியில் நடிக்கவே மாட்டேன் என்று நடிகைகள்தான் சொல்வார்கள். ஆனால் முத்தக்காட்சியில் நடிக்கவே மாட்டேன் என்று கூறியுள்ளார் நடிகர் சிவகார்த்திக்கேயன். டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்து சினிமாவில் ஹீரோவானவர் சிவகார்த்திக்கேயன். மெரீனா தொடங்கி மான் கராத்தே வரை அவர் நடித்த படங்கள் அனைத்தும் ரசிகர்களிடம் வரவேற்பினை பெற்றுள்ளது. குறிப்பாக வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின்

This posting includes an audio/video/photo media file: Download Now

2 மணிநேரம் வாக்குமூலம் அளித்த நடிகை ப்ரீத்தி ஜிந்தா: அப்படி என்ன கூறினார்?

Posted: 24 Jun 2014 09:36 PM PDT

மும்பை: தனது முன்னாள் காதலருக்கு எதிராக புகார் கொடுத்த நடிகை ப்ரீத்தி ஜிந்தா மும்பை போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். தனது முன்னாள் காதலர் நெஸ் வாடியா மீது பாலியல் புகார் கொடுத்த பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தா மும்பையில் உள்ள வாங்கடே ஸ்டேடியத்தில் போலீசாரிடம் செவ்வாய்க்கிழமை மாலை வாக்குமூலம் அளித்தார். தனது வீட்டில் இருந்தே

This posting includes an audio/video/photo media file: Download Now

எந்திரன் 2... கடினமான காட்சிகள்.. மருத்துவர்கள் ஆலோசனை.. நடிப்பாரா ரஜினி?

Posted: 24 Jun 2014 08:29 PM PDT

ரஜினியிடம் உடலை வருத்தி ரிஸ்க்கான காட்சிகளில் நடிக்க வேண்டாம் என்று டாக்டர்கள் அறிவுரை கூறியுள்ளதால் எந்திரன் 2-ம் பாகத்தில் அவர் நடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்த எந்திரன் படம் பெரும் வெற்றி பெற்றது. இந்தப் படத்தின் தொடர்ச்சியை உருவாக்க ஷங்கர் திட்டமிட்டுள்ளார். இந்த கதை குறித்து ரஜினியிடமும் ஆலோசனை

This posting includes an audio/video/photo media file: Download Now

ஷூட்டிங்கில் குறும்பு செய்த அமிதாப்: கண்ணீர் விட்ட சரிகா

Posted: 24 Jun 2014 05:40 AM PDT

மும்பை: யுத் தொலைக்காட்சி தொடர் ஷூட்டிங்கின்போது நடிகர் அமிதாப் பச்சன் செய்த குறும்பால் நடிகை சரிகா கண் கலங்கிவிட்டார். பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், உலக நாயகன் கமல் ஹாஸனின் முன்னாள் மனைவியான சரிகா யுத் என்னும் இந்தி தொலைக்காட்சி தொடரில் நடிக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் சரிகா அமிதாபின் முன்னாள் மனைவியாக

This posting includes an audio/video/photo media file: Download Now

சூறையாடல் - விமர்சனம்

Posted: 24 Jun 2014 05:28 AM PDT

{rating} எஸ் ஷங்கர் நடிப்பு: ஸ்ரீபாலாஜி, காயத்ரி, லீமா, ஜெயன், ஜாக் ஜெகன் ஒளிப்பதிவு: அகிலேஷ் இசை: மிதுனேஸ்வர் தயாரிப்பு: திரிலோக் புரொடக்ஷன்ஸ் இயக்கம்: தாமரைக் கண்ணன் சினிமாவுக்கே உரிய ஒப்பனைகள், பிரமாண்டங்கள், நாடகத்தனங்கள் ஏதுமின்றி வந்திருக்கும் படம் சூறையாடல். ஒரு கிராமத்துக்குள் நுழைந்து, அந்த வாழ்க்கையை

This posting includes an audio/video/photo media file: Download Now

ராம நாராயணனுக்கு கருணாநிதி, ஸ்டாலின், இளையராஜா, கமல், குஷ்பு அஞ்சலி

Posted: 24 Jun 2014 04:02 AM PDT

சென்னை: மறைந்த இயக்குனர் ராம நாராயணனுக்கு திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் முக ஸ்டாலின் மற்றும் திரை உலக பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர். 9 மொழிகளில் 125 படங்களை இயக்கிய சாதனை மனிதர் ராம நாராயணன். அவர் உடல் நலக்குறைவு காரணமாக சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் மாரடைப்பால் நேற்று முன்தினம் இறந்தார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

தூரத்திலிருந்து துயரப் பூக்களைத் தூவுகிறேன் - கவிஞர் வைரமுத்து அஞ்சலி

Posted: 24 Jun 2014 03:56 AM PDT

போய்வாருங்கள் நண்பரே.... என் துயரப்பூக்களைத் தூரத்திலிருந்தே தூவுகிறேன், என மறைந்த இயக்குநர் ராம நாராயணனுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார் கவிஞர் வைரமுத்து. ஒரு தமிழ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சுவிட்சர்லாந்து சென்றுள்ள கவிஞர் வைரமுத்து, ராம நாராயணன் மறைவு செய்தி குறித்து தகவல் அறிந்தவுடன், அங்கிருந்து வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: இயக்குநர் ராம நாராயணன் மறைவு

This posting includes an audio/video/photo media file: Download Now

பட்டாம்பூச்சியை பார்த்து பயத்தில் தெறித்தோடும் நடிகை

Posted: 24 Jun 2014 02:49 AM PDT

மும்பை: பாலிவுட் நடிகர், நடிகைகளுக்கு உள்ள சில பயங்கள் பற்றி பார்ப்போம். ஜிம்முக்கு போய் உடம்பை கும்மென்று வைத்திருக்கும் பாலிவுட் நடிகர், நடிகைகள் எதை பார்த்தால் பயப்படுவார்கள் என்று உங்களுக்கு தெரியுமா? தெரியாவிட்டால் இதை படித்து தெரிந்து கொள்ளுங்கள். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

கவியரசருக்கும் மெல்லிசை மன்னருக்கும் ஒரே நாளில் அமைந்த பிறந்த நாள்!

Posted: 24 Jun 2014 02:29 AM PDT

சென்னை: கவியரசர் கண்ணதாசனுக்கும் அவரை உயிராக நேசிக்கும் மெல்லிசை மன்னர் எம் எஸ் விஸ்வநாதனுக்கும் ஒரே நாளில் (ஜூன் 24) பிறந்த நாள் அமைந்துள்ளது. தமிழ் திரையுலகில் அமரத்துவம் வாய்ந்த ஆயிரக்கணக்கான பாடல்களை எழுதி சகாப்தமாய் திகழ்பவர் கவியரசர் கண்ணதாசன். இன்றும் அவரது பாடல்கள்தான் தமிழர்களின் மனதை ஆளும் காவியப் பாடல்களாகத் திகழ்கின்றன. {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

நெஸ் வாடியா வாழ்வில் இன்னொரு நடிகை: பொறாமையால் ப்ரீத்தி ஜிந்தா புகார் கொடுத்தாரா?

Posted: 24 Jun 2014 01:06 AM PDT

சென்னை: நெஸ் வாடியா தற்போது வேறு ஒரு நடிகையை காதலிப்பதை தாங்கிக் கொள்ள முடியாமல் நடிகை ப்ரீத்தி ஜிந்தா அவர் மீது பாலியல் புகார் கொடுத்துள்ளார் என்று நெஸ்ஸின் நண்பர்கள் தெரிவித்துள்ளனர். பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தாவும், வாடியா குழுமத்தைச் சேர்ந்த தொழில் அதிபர் நெஸ் வாடியாவும் 5 ஆண்டுகளாக காதலர்களாக வலம் வந்தனர். அவர்கள்

This posting includes an audio/video/photo media file: Download Now

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online