Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Oneindia Tamil Cinema News

Oneindia Tamil Cinema News


இன்று மாலை வாங்கடே ஸ்டேடியத்தில் வாக்குமூலம் அளிக்கும் ப்ரீத்தி: நெஸ் வாடியாவுக்கு சிக்கல்?

Posted: 24 Jun 2014 12:32 AM PDT

மும்பை: தனது முன்னாள் காதலர் மீது பாலியல் புகார் கூறிய இந்தி நடிகை ப்ரீத்தி ஜிந்தா மும்பை போலீசாரிடம் இன்று மாலை 4 மணிக்கு வாக்குமூலம் அளிக்கவிருக்கிறார். பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தா தனது முன்னாள் காதலரும், பிரபல தொழில் அதிபருமான நெஸ் வாடியா கடந்த மே மாதம் 30ம் தேதி மும்பை வாங்கடே ஸ்டேடியத்தில்

This posting includes an audio/video/photo media file: Download Now

ஆபிஸ்ல இடைஞ்சல் பண்ணா சொல்லுங்க…! சும்மா பிரிச்சிருவோம்…!!

Posted: 24 Jun 2014 12:30 AM PDT

விஜய் டிவியின் ஆபிஸ் சீரியல் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. நட்பு, காதலோடு, மேலதிகாரிகளின் உள்குத்து... போட்டுவாங்குதல், பழிவாங்கும் நடவடிக்கை, ஆகியவற்றின் நடுவே கார்த்தி, ராஜி, விஷ்ணு, லட்சுமி ஆகியோரின் நிலையை படம்பிடிக்கிறது ஆபிஸ். ஆபிஸ் ஹெட் விஸ்வநாதனின் ராஜினாமாவிற்குப் பிறகு அவரது இடத்திற்கு வருகிறாள் சூசன். அலுவலக சி.ஒ.ஒ உடன் இணைந்து விஸ்வநாதனின் நலம் விரும்பிகளை

This posting includes an audio/video/photo media file: Download Now

பாடகியான விஜய் டிவி தொகுப்பாளினி பாவனா

Posted: 24 Jun 2014 12:04 AM PDT

டிவி தொகுப்பாளினிகள் பெரும்பாலும் சீரியல் அல்லது சினிமாவில் நடிப்பார்கள். ஆனால் விஜய் டிவி சூப்பர் சிங்கரின் தொகுப்பாளினி பாவனா, பாடகியாக களம் இறங்கியுள்ளாராம். இதை அவரே தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். திருமணம் செய்துகொண்டு கணவருடன் மும்பையில் செட்டில் ஆன பாவனா, சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியை மீண்டும் தொகுத்து வழங்க வந்திருக்கிறார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஆபாச வீடியோ சர்ச்சை: ரூ.1 கோடி கேட்டு மிரட்டினாரா கன்னட நடிகை நயனா?

Posted: 23 Jun 2014 11:08 PM PDT

பெங்களூர்: ஆபாச வீடியோவை காட்டி டாக்டரிடம் ரூ.1 கோடி கேட்டு மிரட்டியதாக கூறப்படும் விவகாரத்தில், தான் தவறு செய்யவில்லை என்று நடிகை நயனா தெரிவித்து உள்ளார். பணமோசடி செய்துள்ள டாக்டர் தன்மீது பொய்புகார் கொடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். பெங்களூர் கன்னிகாம் ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர், பெண் ஒருவருடன் ஆபாசமாக இருக்கும்

This posting includes an audio/video/photo media file: Download Now

வடகறி விமர்சனம்

Posted: 23 Jun 2014 11:03 PM PDT

{rating} எஸ் ஷங்கர் நடிப்பு: ஜெய், சுவாதி, பாலாஜி, அருள்தாஸ், வெங்கட் பிரபு, சன்னி லியோன், கஸ்தூரி ஒளிப்பதிவு: எஸ் வெங்கடேஷ் இசை: விவேக் ஷிவா, மெர்வின் சாலமன் தயாரிப்பு: தயாநிதி அழகிரி இயக்கம்: சரவணராஜன் எளிய கதை, சின்னச் சின்ன சம்பவங்கள், சுவாரஸ்யமான காதல் காட்சிகளின்

This posting includes an audio/video/photo media file: Download Now

நீருக்குள் சூடேற்றும் பிரியங்கா சோப்ரா… மனசுல என்ன இருக்கு?

Posted: 23 Jun 2014 10:28 PM PDT

மும்பை: நீச்சல் குளத்தின் ஜில்லென்ற நீருக்கு அடியில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து அதை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு ரசிகர்களை கலங்கடித்துள்ளார் பிரியங்கா சோப்ரா. அந்த படத்திற்கு அவர் கொடுத்திருக்கும் விளக்கம்தான் புரியாத புதிராக இருக்கிறது. பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, ஜோயா இயக்கத்தில் உருவாகி வரும் இந்தி படத்தில் நடித்து வருகிறார். இந்த

This posting includes an audio/video/photo media file: Download Now

டோலிவுட்டின் 'தங்க மகள்' ஸ்ருதிஹாசன்... தெலுங்கு ரசிகர்கள் தேர்வு!

Posted: 23 Jun 2014 10:02 PM PDT

தெலுங்குத் திரையுலகமான டோலிவுட்டின் 'தங்க மகள்' ஆக ஸ்ருதிஹாசன் முதலிடத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆந்திராவிலிருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்று ஆன்லைன் வாக்குப் பதிவு ஒன்றை நடத்தியது. ஆந்திரா ரசிகர்கள் ஸ்ருதிஹாசனுக்கு அமோக வாக்களித்து தங்களின் தங்கமகளாக தேர்வு செய்துள்ளனர். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

தயாரிப்பாளர்களின் செல்லப்பிள்ளை ஆன இளம்நடிகை

Posted: 23 Jun 2014 09:29 PM PDT

சென்னை: தயாரிப்பாளர்களின் செல்லப்பிள்ளை ஆகியுள்ளார் மங்களகரமான மேனன் நடிகை. பள்ளிக்கூட படிப்பையும், நடிப்பையும் ஒரே நேரத்தில் பேலன்ஸ் செய்து வருபவர் மங்களகரமான மேனன் நடிகை. பக்கத்து வீட்டு பெண் போன்று உள்ள அவரது நடிப்பில் இதுவரை வந்த படங்கள் ஹிட்டாகியுள்ளன. இந்நிலையில் அண்மையில் வெளியான பேக் படம் ஹிட்டான சந்தோஷத்தில் உள்ளார் நடிகை. இதனால்

விஸ்வரூபம் 2 எந்த நேரமும் வெளியாகலாம்!- கமல்

Posted: 23 Jun 2014 09:00 PM PDT

சென்னை: விஸ்வரூபம் பட வேலைகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன. எந்த நேரமும் அந்தப் படம் வெளியாகலாம் என படத்தின் இயக்குநரும் ஹீரோவுமான கமல் ஹாஸன் தெரிவித்துள்ளார். கமல் ஹாஸன் ரசிகர்களுக்கு இது கொண்டாட்ட ஆண்டு. எண்பதுகளில் இருந்தது போல, மகா பிஸியாக உள்ளார் கமல். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

இயக்குநர் ராம நாராயணனுக்கு அஞ்சலி.. இன்று சென்னையில் படப்பிடிப்புகள் ரத்து!

Posted: 23 Jun 2014 08:35 PM PDT

சென்னை: இயக்குநர் ராம நாராயணனுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்று சென்னையில் சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 125-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி உலக சாதனைப் புரிந்த இயக்குநர் ராம நாராயணன், சிறுநீரக கோளாறு காரணமாக சிங்கப்பூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். அவருடைய உடல் விமானம் மூலம் நேற்று

This posting includes an audio/video/photo media file: Download Now

டான்ஸ் ஆட நமீதா வராததால் காரைக்காலில் பெரும் அமளி.. நாற்காலி வீச்சு..!

Posted: 23 Jun 2014 06:16 AM PDT

காரைக்கால்: காரைக்காலில் நடந்த நடன நிகழ்ச்சிக்கு கவர்ச்சி நடிகை நமீதா வராத்தால் ஆத்திரமடைந்து நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் பெரும ரகளை மற்றும் கலவரத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. காரைக்காலில் தனியார் அமைப்பு சார்பில் காரைக்கால் நகராட்சித் திடலில் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு உங்களில் யார் அடுத்து லாரன்ஸ் என்ற தலைப்பில் நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

This posting includes an audio/video/photo media file: Download Now

நடிகர் சத்யராஜின் தங்கை மீது கணவர் போலீஸில் புகார்

Posted: 23 Jun 2014 06:10 AM PDT

குன்னூர்: போலி கையெழுத்து மூலம் தனது காரை அபகரித்து விட்டதாக நடிகர் சத்யராஜின் தங்கை மீது அவரது கணவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். நடிகர் சத்யராஜின் தங்கை கல்பனா நீலகிரி மாவட்டம், குன்னூரில் வசித்து வருகிறார். இவரது கணவர் அர்ஜூன் மன்றாடியார். இருவரும் பிரிந்து வசித்து வருகின்றனர். அர்ஜூன், ஈரோடு மாவட்டம், கீழப்பள்ளம் நத்தக்காடையூர் பகுதியில்

This posting includes an audio/video/photo media file: Download Now

கதையே இன்னும் ரெடியாகல.. அப்புறம்தான் ஐஸ்வர்யா நடிக்கிறதை சொல்ல முடியும்! - மணிரத்னம்

Posted: 23 Jun 2014 06:03 AM PDT

லடாக்: என்னுடைய அடுத்த படத்தின் திரைக்கதை வேலையே இன்னும் முடியவில்லை. முடிந்த பிறகுதான் யார் நடிக்கிறார்கள் என்பதைச் சொல்ல முடியும் என்றார் இயக்குநர் மணிரத்னம். கடல் படத்துக்குப் பிறகு தெலுங்கு, தமிழ், இந்தி என மூன்று மொழிகளில் ஒரு படத்தை இயக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் மணிரத்னம். இதில் மகேஷ்பாபு, நாகார்ஜூனா, ஐஸ்வர்யா ராய் நடிப்பதாக கூறப்பட்டது.

This posting includes an audio/video/photo media file: Download Now

தமன்னாவுக்கும், பாலிவுட்டுக்கும் ஏழாம் பொருத்தமாகவே உள்ளதே?

Posted: 23 Jun 2014 04:56 AM PDT

மும்பை: தமன்னாவுக்கும், பாலிவுட்டுக்கும் ராசியே இல்லாதது போன்று உள்ளது. பாலிவுட்டில் அறிமுகமான தமன்னா அங்கு வாய்ப்பு எதுவும் இல்லாததால் டோலிவுட் மற்றும் கோலிவுட்டை தேடி வந்தார். ஆந்திரா மற்றும் தமிழகத்தில் முன்னணி நாயகியாக இருந்து வந்த அவரது மார்க்கெட் சற்று டல்லடித்தது. இந்நிலையில் அவர் பாலிவுட் பக்கம் சென்றார். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

"காரை ஓட்டியது சல்மானா என்று தெளிவாக தெரியவில்லை"… கார் விபத்து வழக்கில் திடீர் திருப்பம்!

Posted: 23 Jun 2014 03:59 AM PDT

மும்பை: விபத்து நடைபெற்ற போது சல்மான் கான் தான் காரை ஓட்டிவந்தாரா என்பதை உறுதியாக கூற முடியவில்லை. பொதுமக்கள் கூட்டமாக நின்றதால் தனக்கு தெளிவாக தெரியவில்லை என்று மும்பை நீதிமன்றத்தில் பரபரப்பு சாட்சியம் அளிக்கப்பட்டுள்ளது. பாலிவுட் பட உலகின் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சல்மான் கான். கடந்த 2002ம் ஆண்டு செப்டம்பர் 28ம் தேதி,

This posting includes an audio/video/photo media file: Download Now

கத்தி டீசர்: நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை விளம்பரத்தின் அப்பட்ட காப்பி?

Posted: 23 Jun 2014 03:18 AM PDT

விஜய் நடிக்கும் கத்தி படத்தின் முதல் தோற்ற டீசர் மற்றும் போஸ்டர், உலகின் பிரபலமான நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை விளம்பரத்திலிருந்து காப்பியடிக்கப்பட்டவை என இன்று பிரபல ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. விஜய் பிறந்த நாளையொட்டி நேற்று கத்தி படத்தின் விளம்பர டிசைன்கள், டீசர் வெளியாகின. {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

ராம நாராயணன் மறைவு தமிழ்த் திரையுலகிற்கு பேரிழப்பு: விஜயகாந்த்

Posted: 23 Jun 2014 03:16 AM PDT

டெல்லி: இயக்குநர் ராம நாராயணன் மறைவு தமிழ்த் திரையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடைய திரையுலக வெற்றிக்கு அவரின் பங்கு மகத்தானது எனவும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: "தமிழ்த் திரையுலகின் ஜாம்பவானும், எனது பெரும் மரியாதைக்குரிய இயக்குநருமான ராம நாராயணன்

This posting includes an audio/video/photo media file: Download Now

முருகதாஸ் தயாரிப்பில் விக்ரம் - சமந்தா நடிக்கும் படம்... ஜனவரியில் வெளியாகிறது!

Posted: 23 Jun 2014 02:08 AM PDT

விஜய் மில்டன் இயக்கத்தில் விக்ரம் - சமந்தா நடிக்கும் புதிய படம் வரும் ஜனவரியில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏ ஆர் முருகதாஸ் நிறுவனமும் - பாக்ஸ் ஸ்டார் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இந்தப் படம் ஒரு குறுகிய காலத் தயாரிப்பாகும். தமிழ் ரசிகர்கள் இடையே தரமான படங்களை வழங்கும் நிறுவனங்கள்

This posting includes an audio/video/photo media file: Download Now

சரி, களஞ்சியத்துடன் நடிக்க விரும்பலைன்னா பரவால்ல.. நஷ்ட ஈடு கொடுங்க! - அஞ்சலிக்கு நெருக்கடி

Posted: 23 Jun 2014 01:46 AM PDT

சென்னை: களஞ்சியத்துடன் நடிக்க விரும்பாவிட்டால், அதற்கான நஷ்ட ஈட்டை தயாரிப்பாளருக்கு அஞ்சலி தர வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்க கில்டு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில், தயாரிப்பாளர் சங்கம் போலவே, கில்டு என ஒரு அமைப்பும் உள்ளது. இத்தனை நாட்கள் சத்தமின்றி செயல்பட்டு வந்த கில்டில், இப்போது கொஞ்சம் சவுண்ட் கேட்க ஆரம்பித்துள்ளது. குறிப்பாக நடிகை அஞ்சலி

This posting includes an audio/video/photo media file: Download Now

செட்டிநாடு திரையுலகிற்கு தந்த மாமணிகளில் ஒருவர் என் அருமை தம்பி ராம. நாராயணன்: கருணாநிதி

Posted: 23 Jun 2014 01:33 AM PDT

சென்னை: இயக்குனர் ராம. நாராயணனின் நினைவு மறக்க கூடியதுமல்ல, மாறக் கூடியதுமல்ல என்று திமுக தலைவர் கருணாநிதி தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது, தமிழ்த் திரைப்பட உலகில் தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும், கதாசிரியராகவும் பல படங்களில் பணியாற்றிப் பெரும் புகழ் பெற்றவரும் -

This posting includes an audio/video/photo media file: Download Now

படமாகும் சோனாகன்ஞ்… பாலியல் தொழிலாளர்களின் குழந்தைகள் இயக்குகிறார்கள்!

Posted: 23 Jun 2014 01:17 AM PDT

கொல்கத்தா: கொல்கத்தாவின் சோனா கன்ஞ்ச் பகுதியில் பாலியல் தொழிலாளிகளாய் உருக்குலையும் பெண்களின் வாழ்க்கையைப் பற்றிய குறும்படத்தை அவர்களது குழந்தைகளே உருவாக்கி வருகின்றனர். இந்தியாவின் பாலியல் தலைநகராய் விளங்கும் கொல்கத்தாவில் பாலியல் தொழில் கொடிகட்டிப் பறக்கும் இடங்கள் சோனாகன்ஞ் மற்றும் முன்ஷிகன்ஞ். அப்பகுதிகளில் பாலியல் தொழில் செய்து வரும் பெண்களின் 50 பெண் குழந்தைகள் இணைந்து இக்குறும்படத்தை இயக்கி வருகின்றனர். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

சிம்பு, தனுஷுக்கு என்னை பிடிக்கும், ஆனால் எனக்கோ அவர்களை ரொம்ப பிடிக்கும்: விஜய்

Posted: 23 Jun 2014 01:06 AM PDT

சென்னை: விஜய் இளம் நடிகர்களான சிம்பு மற்றும் தனுஷ் குறித்து மனம் திறந்துள்ளார். விஜய் எப்பொழுதுமே அமைதியாக இருப்பவர். படப்பிடிப்புக்கு வந்தால் கூட அவர் அதிகம் பேச மாட்டார், அமைதியாகத் தான் இருப்பார் என்று சக நடிகர், நடிகைகள் தெரிவித்துள்ளனர். ஆனால் நட்பு என்று வரும்போது அவர் மனம் திறந்து பேசத் தவறுவது இல்லை. {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online