Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Oneindia Tamil Cinema News

Oneindia Tamil Cinema News


முற்றுகைப் போராட்ட அறிவிப்பு.. சென்னை தியேட்டர்களிலிருந்து தூக்கப்பட்டது சிங்களப் படம்!

Posted: 22 Jun 2014 11:54 PM PDT

சென்னை: தமிழ் உணர்வாளர்களின் முற்றுகைப் போராட்ட அறிவிப்பால், சென்னை தியேட்டர்களிலிருந்து தூக்கப்பட்டது சிங்களப் படமான ஒப நாதுவா, ஒப ஏக்க (With you, with out you). இலங்கையை சேர்ந்த பிரசன்ன வித்தனகே என்ற இயக்குனர் இந்தப் படத்தைத் தயாரித்து வெளியிட்டிருந்தார். இது சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு விருது பெற்றது. {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

அட்டகத்தி தினேஷ் .. 'அதிரிபுதிரியாக' நடிக்கும் திருடன் போலீஸ்!

Posted: 22 Jun 2014 11:16 PM PDT

குக்கூ படத்துக்குப் பிறகு தினேஷ் நாயகனாக நடிக்கும் படம் திருடன் போலீஸ். இந்தப் படத்தை எஸ்பிபி சரண் தயாரிக்கிறார். பால்ய பருவத்தில் இருந்தே ஓட, விரட்ட என்று பழக்கப்பட்ட கதையை நவீனமயமாக்கி, பல்வேறு கதாபாத்திரங்களின் துணையோடு நகைச்சுவை கலந்த எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரும் வண்ணம் படமாக்கப்பட்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசாகும் தருவாயில் உள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

40வது பிறந்த நாளில் ரசிகர்களிடம் விஜய் எதிர்பார்ப்பது இதுதானாம்…!

Posted: 22 Jun 2014 09:45 PM PDT

சென்னை: இன்று 40வது பிறந்தநாளை கொண்டாடிய இளைய தளபதி விஜய் ரசிகர்களிடம் தான் எதிர்பார்க்கும் பிறந்தநாள் பரிசு குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, என்னை நேசிக்கும் ரசிகர்களுக்கு அன்பான வணக்கம். வழக்கமாக நான் என்னுடைய பிறந்த நாளை கொண்டாடுவதில்லை. அன்றைய தினத்தை

This posting includes an audio/video/photo media file: Download Now

மீண்டும் தயாராகும் காமராஜ் திரைப்படம்... 'பெருந்தலைவர்' பிறந்த நாளில் வெளியாகிறது!

Posted: 22 Jun 2014 08:58 PM PDT

சென்னை: 2004-ம் ஆண்டு திரைக்கு வந்து பலராலும் பாராட்டப்பட்ட 'காமராஜ்' திரைப்படம் இப்போது மீண்டும் புதுப்பொலிவுடன் உருவாக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மெருகேற்றப்பட்டதுடன் மேற்கொண்டு முப்பது நிமிடங்களுக்கான கூடுதல் காட்சிகள் படமாக்கப்பட்டு, சேர்க்கப்பட்டுள்ளது. {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

125 படங்கள் இயக்கி உலக சாதனை படைத்த இயக்குநர் ராம நாராயணன்!

Posted: 22 Jun 2014 08:45 PM PDT

சென்னை: 125 படங்களை இயக்கி உலக சாதனைப் படைத்தவர் மறைந்த ராம நாராயணன். தமிழ் திரையுலகிலன் மிகப் பெரிய சாதனையாளர் ராம நாராயணன். சினிமாவைப் புரிந்தவர். 1976-ல் ஒரு பாடலாசிரியராக வேண்டும் என்ற நோக்கில் காரைக்குடியிலிருந்து சென்னை வந்தவர் ராம நாராயணன். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

'என் பாத்ரூமில் தங்கத்தில் செய்யப்பட்ட தொட்டி இருக்கிறது.. ஏன்னா நான் ஒரு கிங்'! - ஷாரூக்

Posted: 22 Jun 2014 08:19 PM PDT

மும்பை: என் வீட்டு பாத்ரூமில் தங்கத்தால் செய்யப்பட்ட தொட்டி (பாத் டப்) இருக்கிறது என நடிகர் ஷாரூக்கான் தெரிவித்துள்ளார். இந்தியாவின் மிகப் பெரிய நடிகர்களில் ஒருவர் ஷாரூக். பாட்ஷா ஆப் பாலிவுட் என்றும், கிங் கான் என்றும் செல்லமாக அழைக்கப்படும் அவரது படங்கள் பிரமாண்ட வெற்றியைப் பெற்று வருகின்றன. {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

உலக சாதனை படைத்த இயக்குநர் ராம நாராயணன் மரணம்... அதிர்ச்சியில் தமிழ் சினிமா!

Posted: 22 Jun 2014 08:00 PM PDT

சிங்கப்பூர்: பிரபல திரைப்பட இயக்குநரான ராம. நாராயணன் மாரடைப்பால் காலமானார். சிங்கப்பூரில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அவர் அங்கு மரணமடைந்துள்ளார். 9 மொழிகளில் 125 படங்களை இயக்கி சாதனை படைத்தவர் ராம.நாராயணன். இந்தியாவிலேயே அதிக படங்களை இயக்கிய இயக்குநர் இவர்தான். குறிப்பாக விலங்குகளை வைத்தும், கிராபிக்ஸ் மூலமும் பல படங்களை இயக்கி அனைவரையும்

This posting includes an audio/video/photo media file: Download Now

அனிருத்தை காதலிக்கவில்லை... நாங்கள் நண்பர்கள் தான்: பிரியா ஆனந்த்

Posted: 22 Jun 2014 03:06 AM PDT

சென்னை: அனிருத்தைக் காதலிப்பதாக பரவிய செய்தி உண்மையில்லை என மறுத்துள்ளார் நடிகை பிரியா ஆனந்த். வாமணன், எதிர்நீச்சல், வணக்கம் சென்னை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளவர் நடிகை பிரியா ஆனந்த். இவர் தற்போது விக்ரம் பிரபு ஜோடியாக அரிமா நம்பி, விமல் ஜோடியாக ஒரு ஊர்வல ரெண்டு ராஜா, அதர்வாவுடன் இரும்புக் குதிரை, கவுதம் கார்த்திக்குடன் வைராஜாவை

This posting includes an audio/video/photo media file: Download Now

அமெரிக்காவில் இருந்து மும்பை திரும்பினார் நடிகை ப்ரீத்தி: நாளை வாக்குமூலம் அளிக்கிறார்

Posted: 22 Jun 2014 02:06 AM PDT

மும்பை: தனது முன்னாள் காதலர் நெஸ் வாடியா மீது பாலியல் புகார் கொடுத்த நடிகை ப்ரீத்தி ஜிந்தா அமெரிக்காவில் இருந்து இன்று மும்பை திரும்பினார். பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தா தனது முன்னாள் காதலரும், பிரபல தொழில் அதிபருமான நெஸ் வாடியா மீது மும்பை போலீசில் பாலியல் புகார் கொடுத்தார். கடந்த மே மாதம் 30ம்

This posting includes an audio/video/photo media file: Download Now

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online