Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Oneindia Tamil Cinema News

Oneindia Tamil Cinema News


சுள்ளான் டூ இளைய தளபதி: விஜய் கடந்து வந்த பாதை, ஒரு பார்வை

Posted: 22 Jun 2014 12:39 AM PDT

சென்னை: இன்று 40வது பிறந்தநாள் காணும் இளைய தளபதி விஜய்யின் வளர்ச்சியை பற்றி பார்ப்போம். பல ஆண்டுகளாக கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் விஜய். இளைய தளபதி என்று ரசிகர்களால் அழைக்கப்படும் அவர் இன்று தனது 40வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்நிலையில் அவர் கடந்து வந்த பாதையை பார்ப்போம். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

“இளைய” விஜய்க்கு 40 வயசு: வாழ்த்தும் பிரபலங்கள், ரசிகர்கள்!

Posted: 21 Jun 2014 11:17 PM PDT

சென்னை: இளைய தளபதி விஜய் இன்று தனது 40வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக உள்ளவர் இளைய தளபதி விஜய். அவர் இன்று தனது 40வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடுகிறார். இதையொட்டி திரையுலக பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர். விஜய் தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில்

This posting includes an audio/video/photo media file: Download Now

இந்த அழுக்குப் புடிச்சனவனுங்க என் கண்ணுலயே படக்கூடாது! - பிரபல நடிகர் போட்ட உத்தரவு

Posted: 21 Jun 2014 10:59 PM PDT

உன்னை யாரோ பெத்திருக்க என்னை யாரோ பெத்திருக்கஆனாலும் நீயும் நானும் அண்ணன் தம்பிடா.. என்று பாடும் நடிகர்கள் சிலரின் நிஜ முகம் தெரியணுமா... இதோ ஒரு சாம்பிள்... அந்த பெரிய நடிகரின் பங்களா சென்னையின் சினிமா நகரான சாலிகிராமத்தில் இருக்கிறது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலை அது. தினசரி பல ஆயிரம் பேர்,

சும்மா வந்ததல்ல சூப்பர் ஸ்டார் பட்டம்!

Posted: 21 Jun 2014 10:19 PM PDT

இன்றைய இளம் ஹீரோக்களுக்கு தாங்கள் நடித்த படங்கள் ஓடுகிறதோ இல்லையோ, படத்தி வாங்கியவர்கள் லாபம் அடைந்தார்களோ இல்லையோ அது பற்றியெல்லாம் கவலையில்லை. தங்களுக்குள் யார் சூப்பர் ஸ்டார் என்பதில் மறைமுக யுத்தம் நட்த்திக்கொண்டிருக்கிறார்கள். முதலில் அந்த பட்டத்திற்கு உரியவரான ரஜினிகாந்த் நம்மோடு வாழ்ந்துகொண்டு இருக்கும் போது அவர் இடத்திற்கு இன்னொருவரை பட்டம் சூட்ட நினைப்பது கோமாளித்

This posting includes an audio/video/photo media file: Download Now

‘ஊர் சுற்றி புராண’த்தை முடிக்காமல் அஞ்சலி புதிய படங்களில் நடிக்கக் கூடாது... ‘கில்டு’ வலியுறுத்தல்

Posted: 21 Jun 2014 09:13 PM PDT

சென்னை: இயக்குநர் களஞ்சியத்தின் படத்தை நடித்துக் கொடுக்காமல் நடிகை அஞ்சலி புதிய படங்களில் நடிப்பதற்கு அனுமதிக்கக் கூடாது என ஆந்திரா பிலிம்சேம்பருக்கு கடிதம் அனுப்பியுள்ளது தென்னிந்திய பட அதிபர்கள் சங்கமான கில்டு. தமிழில் முன்னணி நாயகியாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை அஞ்சலி கடந்தாண்டு தீடீரென ஒருநாள் மாயமானார். தனது தலைமறைவுக்கு சித்தி பாரதிதேவி மற்றும்

This posting includes an audio/video/photo media file: Download Now

குயின் படத்தை நான்கு மொழிகளில் ரீமேக் செய்யும் தியாகராஜன்.. பிறந்த நாளில் அறிவிப்பு!

Posted: 21 Jun 2014 04:38 AM PDT

இந்தியில் வெளியான குயின் என்ற படத்தின் ரீமேக் உரிமையைப் பெற்றுள்ள நடிகர் - தயாரிப்பாளர் - இயக்குநர் தியாகராஜன், அதனை நான்கு மொழிகளில் தயாரிக்கிறார். அலைகள் ஓய்வதில்லையில் வில்லனாக அறிமுகமான தியாகராஜன், அதைத் தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்தார். பூவுக்குள் பூகம்பம், சேலம் விஷ்ணு, ஷாக், பொன்னர் சங்கர், மம்மபட்டியான் போன்ற படங்களை இயக்கித்

This posting includes an audio/video/photo media file: Download Now

இதாங்க கத்தி 'முதல் தோற்றம்'.. விஜய் பிறந்த நாளையொட்டி இன்று வெளியானது!

Posted: 21 Jun 2014 04:35 AM PDT

சென்னை: ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள புதிய படமான கத்தியின் பர்ஸ்ட் லுக் எனப்படும் முதல் தோற்ற போஸ்டர்கள் இன்று வெளியாகியுள்ளன. நாளை ஜூன் 22-ம் தேதி விஜய் பிறந்த நாள் என்பதாலேயே இன்று மாலையே இந்த படத்தின் போஸ்டர்களை வெளியிட்டுள்ளனர். விஜய், சமந்தா நடிக்க, லைக்கா

This posting includes an audio/video/photo media file: Download Now

சிக்கலில் பெரிய தயாரிப்பு நிறுவனம்... 80 சி இருந்தாத்தான் அடுத்த படத்தை ரிலீஸ் பண்ண முடியுமாம்!

Posted: 21 Jun 2014 04:29 AM PDT

ஒரே நேரத்தில் பல படங்களைத் தயாரிக்கும் போக்கை தமிழ் சினிமாவுக்கு கொண்டு வந்த தயாரிப்பாளர் அவர். விருதின் பெயரில் அமைந்த அவரது பட நிறுவனம் இன்றைக்கும் 4 படங்களைத் தயாரித்துக் கொண்டுதான் இருக்கிறது. பிரமாண்ட இயக்குநரின் படம், உலக நடிகர் படம் என கெத்துக்கு குறைவில்லை. ஆனால் எந்தப் படத்தையும் வெளியிட முடியாத சூழல்.

என் திறமை அஜீத்துக்கு தெரியும்... அதனால்தான் மீண்டும் இணைந்துள்ளோம்!- த்ரிஷா

Posted: 21 Jun 2014 04:27 AM PDT

சென்னை: என் நடிப்புத் திறமை அஜீத்துக்குத் தெரியும். அதனால்தான் அவர் படத்தில் மீண்டும் வாய்ப்பு தந்துள்ளார், என்று நடிகை த்ரிஷா கூறியுள்ளார். அஜீத்துடன் அதிகப் படங்களில் நடித்தவர்கள் பட்டியலில் த்ரிஷாவுக்குதான் முதலிடம். ‘ஜி', ‘கிரீடம்', ‘மங்காத்தா' படங்களில் இணைந்து நடித்தவர், இப்போது கவுதம் மேனன் இயக்கும் படத்திலும் இணைந்துள்ளார். இதில் இன்னொரு கதாநாயகியாக அனுஷ்காவும்

This posting includes an audio/video/photo media file: Download Now

நடிகை அனுஷ்காவின் உடற்பயிற்சி வீடியோக்கள் இணையதளத்தில் வெளியீடு!

Posted: 21 Jun 2014 03:45 AM PDT

சென்னை: யோகாவில் கைதேர்ந்தவரான நடிகை அனுஷ்காவின் உடற்பயிற்சி வீடியோவானது இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அருந்ததி படத்தில் ராணி வேடத்தில் கலக்கிய அனுஷ்காவிற்கு தொடர்ந்து அதே போன்ற வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன. அப்படி அவர் தற்போது நடித்து வரும் படங்கள்தான் ராணி ருத்தரம்மா தேவியும், பாகுபாலியும் ஆகும். இந்த படங்களில் நடிப்பதற்காக தீவிரமான

This posting includes an audio/video/photo media file: Download Now

மாலத்தீவில் விஜய்- அமலா பால் தேனிலவு.. ட்விட்டரில் படங்கள்.. ரசிகர்களுடன் சண்டை!

Posted: 21 Jun 2014 03:31 AM PDT

ஒரு நிமிஷம்... யாரும் கற்பனைக் குதிரையை முரட்டுத் தனமாக தட்டிவிடாதீர்கள்... இயக்குநர் விஜய் - அமலா பாலின் தேனிலவுக்காக தயார் செய்யப்பட்ட கட்டில் படத்தை அமலா பாலே ட்விட்டரில் வெளியிட்டதால் வந்த சண்டை இது! சமீபத்தில் திருமணமான இயக்குநர் விஜய்யும் அமலா பாலும் மாலத் தீவுக்கு தேனிலவு கொண்டாடச் சென்றுள்ளனர். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

'இனியா வீட்டில் திருடியது நான்தான்'... சரணடைந்தார் மாப்பிள்ளை ஷாபினின் நண்பன்!

Posted: 21 Jun 2014 03:01 AM PDT

திருவனந்தபுரம்: நடிகை இனியா வீட்டில் திருடியது தானே என்று ஒப்புக் கொண்டு ராஜன் என்பவர் போலீசில் சரணடைந்துள்ளார். தமிழில் பிரபல நடிகையாக உள்ளவர் இனியா. இவரது சகோதரி சுவாதிக்கும் திருவனந்தபுரம் பாற்றூரைச் சேர்ந்த ஷாபின் என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. விரைவில் திருமணம் நடக்க இருந்தது.

This posting includes an audio/video/photo media file: Download Now

நிலமோசடி: நடிகர் வாகை சந்திரசேகர் உள்பட 11 பேர் மீது வழக்குப் பதிவு!

Posted: 21 Jun 2014 02:43 AM PDT

திண்டுக்கல்: நிலமோசடி செய்ததாக நடிகர் வாகை சந்திரசேகர் அவரது மனைவி உள்பட 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மூவரை போலீசார் கைது செய்துள்ளனர். ஈரோடு பகுதியில் பொறியியல் கல்லூரியில் உதவி பேராசிரியையாக பணியாற்றி வருபவர் சிவசங்கரன் மனைவி கவுசல்யா. இவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு புகார் மனு தாக்கல்

This posting includes an audio/video/photo media file: Download Now

பிரதமருக்கு அனுப்பிய கடிதத்தில் தவறான இருப்பிட முகவரியைத் தந்த 'ஜோசப்' விஜய்!

Posted: 21 Jun 2014 02:37 AM PDT

சென்னை: சேவை வரி விலக்கு கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பிய கடிதத்தில், தன் இருப்பிட முகவரியைத் தவறாகத் தந்துள்ளார் விஜய். அந்த முகவரியில் இப்போது வசிப்பவர் இசையமைப்பாளர் விஜய் ஆன்டனி ஆகும். சேவை வரி விலக்கு அளித்து சினிமாவைக் காப்பாற்றுங்கள் என்று சில தினங்களுக்கு முன் நடிகர் ஜோசப் விஜய் பிரதமருக்கு கடிதம்

This posting includes an audio/video/photo media file: Download Now

சொதப்பல்களைச் சுவாரஸ்ய டீசராக்கிய ஐஸ்வர்யா தனுஷ்!

Posted: 21 Jun 2014 01:57 AM PDT

வை ராஜா வை படத்தின் ஷூட்டிங்கை முழுவதுமாக முடித்துவிட்டார் ஐஸ்வர்யா தனுஷ். கிட்டத்தட்ட 9 மாதங்கள் நடந்திருக்கிறது படப்பிடிப்பு. பட்ஜெட் மீறாமல், தயாரிப்பாளருக்கு சொன்ன தேதிக்குள் படத்தை எடுத்துவிட்டார் சூப்பர் ஸ்டார் மகள். இத்தனைக்கும் சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்னாம் என நாடு கடந்து ஷூட்டிங் நடத்தியிருக்கிறார். எடுத்த காட்சிகளை எடிட் செய்யும்போது,

This posting includes an audio/video/photo media file: Download Now

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online