Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Oneindia Tamil Cinema News

Oneindia Tamil Cinema News


அஜீத் ரூட்டில் ஜெய்... முதல் முறையாக கார் பந்தயத்தில் பங்கேற்கிறார்!

Posted: 21 Jun 2014 12:18 AM PDT

சென்னை: அஜீத்தைப் போலவே, நடிகர் ஜெய்யும் கார் பந்தயத்தில் பங்கேற்பதில் ஆர்வம் காட்ட ஆரம்பித்துள்ளார். முதல் முறையாக சென்னையில் நடைபெற உள்ள ஒரு தேசிய கார் பந்தயத்தில் அவர் பங்கேற்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், "சென்னையில் ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற உள்ள தேசிய கார் பந்தயப் போட்டியில் நான் பங்கேற்கிறேன்.

This posting includes an audio/video/photo media file: Download Now

நடிகை பிரியங்காவை கன்னத்தில் அடித்து காயப்படுத்திய களஞ்சியம்... தந்தை புகார்!

Posted: 20 Jun 2014 10:55 PM PDT

சென்னை: நடிகை ப்ரியங்காவை ஓங்கி கன்னத்தில் அடித்து காயம் ஏற்படுத்தியுள்ளார் இயக்குநர் களஞ்சியம். இதனால் நடிகையின் தந்தை ஆவேசப்பட்டு, போலீசில் புகார் தர யோசித்து வருகிறார். கங்காரு படத்தில் நடித்துள்ள ப்ரியங்கா, இப்போது கோடை மழை என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் பிரியங்காவின் அண்ணன் வேடத்தில் இயக்குநர் களஞ்சியம் நடிக்கிறார். இதன்

This posting includes an audio/video/photo media file: Download Now

ரமண மகரிஷியின் வாழ்க்கை வரலாற்றை எழுதுகிறார் இளையராஜா!

Posted: 20 Jun 2014 10:04 PM PDT

ரமண மகரிஷியின் வாழ்க்கை வரலாற்றை எழுதுகிறார் அவரது தீவிர பக்தரான இசைஞானி இளையராஜா. மதுரை மாவட்டம் திருச்சுழியில் பிறந்தவர் ரமண மகரிஷி. மிக இளம் வயதிலேயே பக்தி நிலையை அடைந்தவர் வீட்டை விட்டு வெளியேறி, திருவண்ணாமலைக்கு வந்துவிட்ட அவர், தன் இறுதி நாட்கள் வரை அங்கேயே வாழ்ந்தார். இந்தியாவின் மிக முக்கியமான

This posting includes an audio/video/photo media file: Download Now

சந்தானம் படத்தின் இசையை வெளியிடும் கமல் ஹாஸன்!

Posted: 20 Jun 2014 09:20 PM PDT

சென்னை: சந்தானம் நடித்துள்ள வாலிப ராஜா படத்தின் இசையை வெளியிடுகிறார் நடிகர் கமல் ஹாஸன். ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்துக்குப் பிறகு, அந்த படத்தில் நடித்த சந்தானம், சேது, விசாகா ஆகியோர் மீண்டும் ஒன்றாக இணைந்து நடித்துள்ள படம் ‘வாலிப ராஜா'. இப்படத்தில் சந்தானம் மனநல மருத்துவராக நடித்துள்ளார். பாலிவுட்

This posting includes an audio/video/photo media file: Download Now

புதிய தமிழ்ப் படத்தில் ஒப்பந்தமானார் அஞ்சலி.. ஜெயம் ரவிக்கு ஜோடி!

Posted: 20 Jun 2014 05:39 AM PDT

சென்னை: ஒரு வழியாக மீண்டும் தமிழ்ப் படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார் அஞ்சலி. புதிய படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக அவர் நடிக்கிறார். படத்தை இயக்குபவர் தலைநகரம், மருதமலை, படிக்காதவன் (தனுஷ்) படங்களை இயக்கிய சுராஜ். லட்சுமி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் இரண்டு நாயகிகள். இவர்களில் ஒரு நாயகியாகத்தான் அஞ்சலியை

This posting includes an audio/video/photo media file: Download Now

மீண்டும் நடிக்க வரும் சிரஞ்சீவி ரூ 1 கோடி பரிசு தர்றாராம்.. உங்ககிட்ட நல்ல கதை இருக்கா??

Posted: 20 Jun 2014 05:19 AM PDT

ஹைதராபாத்: சிரஞ்சீவி மறுபடியும் சினிமாவில் நடிக்க வருகிறார். அவருக்கு பொருத்தமான கதை சொல்பவர்களுக்கு ரூ 1 கோடி பரிசும் அறிவித்துள்ளார். தெலுங்கு திரையுலகில் முதல் நிலை நடிகராக இருந்தவர் சிரஞ்சீவி. ஏராளமான மெகா ஹிட் படங்களில் நடித்தார். என்.டி.ராமராவ், நாகேஸ்வரராவ், கிருஷ்ணா போன்றோர் முன்னணி நடிகர்களாக இருந்த கால கட்டத்தில் தெலுங்கு படத்தில் அறிமுகமாகி முன்னணி நடிகராக உயர்ந்தார். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

தெலுங்கு வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் சன்னி லியோன்!!

Posted: 20 Jun 2014 05:14 AM PDT

சன்னி லியோனின் கவனம் அடுத்து தெலுங்குப் பக்கம் திரும்பியிருக்கிறது. ஆமாம்.. தமிழில் வெளியாகி பெரும் வெற்றிப் பெற்ற வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் தெலுங்குப் பதிப்பில் பிந்து மாதவி வேடத்தில் நடிக்கப் போகிறவர் சன்னி லியோன்தான். கனடாவில் பிறந்த இந்தியப் பெண்ணான சன்னி லியோன், நடித்து பிரபலமானதெல்லாம் பலான படங்களில்தான். இப்போதும் அவரது ஆபாசப் படங்களில் பல லட்சம் இணையதளங்களில் கொட்டிக் கிடக்கின்றன. {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

ப்ரீத்தி, நெஸ் பிரச்சனையில் எங்கள் தலையை போட்டு உருட்டாதீர்கள்: சொல்கிறது பாலிவுட்

Posted: 20 Jun 2014 03:52 AM PDT

மும்பை: ப்ரீத்தி ஜிந்தா, நெஸ் வாடியா சண்டை அவர்களின் தனிப்பட்ட பிரச்சனை. அதில் எங்களை இழுக்காதீர்கள் என்று பாலிவுட் பிரபலங்கள் தெரிவித்துள்ளனர். பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தா தனது முன்னாள் காதலர் நெஸ் வாடியா மீது மும்பை போலீசில் பாலியல் புகார் கொடுத்துள்ளார். இந்த விவகாரம் தான் தற்போது பாலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது. இந்நிலையில் இது குறித்து சில பாலிவுட் பிரபலங்கள் கூறுகையில், {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

சென்னையில் சிங்களப் படம்... திரையரங்குகளை முற்றுகையிட முடிவு!

Posted: 20 Jun 2014 03:12 AM PDT

சென்னை: சென்னையில் உள்ள இரண்டு திரையங்குகளில் சிங்கள படம் திரையிட முயற்சி நடைபெற்று வருவதாக கூறப்படுவதால், தமிழ் அமைப்புகள் அந்த அரங்குகளை முற்றுகையிடப் போவதாக அறிவித்துள்ளன. ஈழத்தில் தமிழருக்கு எதிரான இனப்படுகொலையை அரங்கேற்றி, லட்சக்கணக்கான மக்களைக் கொன்றொழித்தனர் சிங்கள ராணுவத்தினர். இதை இலங்கை அதிபர் ராஜபக்சே நியாப்படுத்தி பேசி வருகிறார். ஆனால், அமெரிக்கா உள்ளிட்ட உலகநாடுகள்

This posting includes an audio/video/photo media file: Download Now

ஹாலிவுட்டின் 'லேடி அஜீத்' டயான் க்ரூகர்: பணிப்பெண்ணுக்கு வீடு பரிசு

Posted: 20 Jun 2014 03:06 AM PDT

கலிபோர்னியா: ஹாலிவுட் நடிகை டயான் க்ரூகர் தன்னிடம் நீண்ட காலமாக வேலை பார்த்து வரும் பெண்ணுக்கு தனது வீட்டையே பரிசாக அளித்துள்ளார். பிரபல ஹாலிவுட் நடிகை டயான் க்ரூகர்(37). அவர் தனது வீட்டில் பலகாலமாக வேலை பார்த்து வரும் பெண்ணுக்கு அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள தனது வீட்டை பரிசாக அளித்துள்ளார். மேலும்

This posting includes an audio/video/photo media file: Download Now

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online