Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Oneindia Tamil Cinema News

Oneindia Tamil Cinema News


அதிரடி ஆட்குறைப்பு… வாகனக் குறைப்பு… டிவி சேனலில் நடப்பது என்ன?

Posted: 20 Jun 2014 01:21 AM PDT

அரசியல்வாதிகள் ஆளுக்கு ஒரு சேனல் வைத்துக்கொண்டு தங்களின் கட்சி செய்திகளை ஒளிபரப்பி வருகின்றனர். பொழுதுபோக்கு சேனல் தொடங்கிய கையோடு 24 மணிநேர செய்தி சேனலும் தொடங்குவதும் வாடிக்கையாகி வருகிறது. நாடாளுமன்ற தேர்தல் முடிந்த கையோடு பல டிவி சேனல்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையில் இறங்கிவிட்டனவாம். முக்கிய அரசியல்வாதியின் சேனலில் ஒரே நாளில் 90 பேர் வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

ரு... இப்படி ஒரு தலைப்பில் புதிய தமிழ்ப் படம்!

Posted: 20 Jun 2014 01:17 AM PDT

'ரு' என்பது தமிழில் ஒரு உயிர்மெய் எழுத்து என்பது தெரியும்... ஆனால் சுத்தத் தமிழில், அது ஒரு எண். 5 என்பதை தமிழில் ரு என்றுதான் குறிப்பிடுவார்கள். இன்றும் தமிழ் எண்களைப் பயன்படுத்த விரும்புவோர் இப்போதும் தங்கள் வாகனங்களில் இந்த தமிழ் எண் உருக்களைப் பயன்படுத்துவதைப் பார்க்கலாம். இன்னொன்னு சென்டிமென்ட், நம்பிக்கைப்படியும்

This posting includes an audio/video/photo media file: Download Now

திருப்பதியில் மொட்டை போட்டார் நடிகர் சித்தார்த்

Posted: 19 Jun 2014 11:59 PM PDT

திருப்பதி திருமலை கோயிலுக்குச் சென்ற நடிகர் சித்தார்த், தலையை மொட்டை போட்டுக் கொண்டார். தமிழில் ஜிகர்தண்டா, காவிய தலைவன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் சித்தார்த். இரண்டு படங்களுமே முடிந்துவிட்டன. விரைவில் வெளி வரவிருக்கின்றன. இந்த நிலையில் திருப்பதி திருமலை கோவிலுக்குச் சென்றார் சித்தார்த். முதலில் மொட்டை போட்டுக் கொண்டார். பின்னர்

This posting includes an audio/video/photo media file: Download Now

ஏகோபித்த பாராட்டைப் பெற்ற வாணி- ராணி சீரியல்! ட்விட்டரில் லைவ்வாக கொட்டிய பாராட்டு மழை!!

Posted: 19 Jun 2014 10:52 PM PDT

சன்டிவியில் ஒளிபரப்பாகும் வாணி ராணி தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இரவு 9.30 மணிக்கு டிவியில் ஒளிபரப்பாகும் நேரத்தில் அதை பார்க்கும் நேயர்கள் ராதிகாவின் ட்விட்டரில் பக்கத்தில் போய் ஒவ்வொரு காட்சிக்கும் தங்கள் கமெண்ட்டுகளை லைவ் ஆக கொட்டி இன்னொரு சீரியலை இணையாக ஒளிபரப்பிக் கொண்டிருந்தனர். பூமிநாதன், சாமிநாதன் சகோதரர்களை திருமணம் செய்து கொண்ட சகோதரிகள்

This posting includes an audio/video/photo media file: Download Now

துப்பாக்கியை போன்றே அதன் இந்தி ரீமேக்கான ஹாலிடேவும் ரூ. 100 கோடி வசூலாம்ப்பா!!!

Posted: 19 Jun 2014 10:17 PM PDT

மும்பை: துப்பாக்கி இந்தி ரீமேக்கான ஹாலிடே ரூ. 100 கோடி வசூல் செய்துள்ளது. ஏ.ஆர். முருகதாஸ் இளைய தளபதி விஜய்யை வைத்து துப்பாக்கி படத்தை எடுத்தார். விஜய் ராணுவ வீரராக வந்த படத்தில் காஜல் அகர்வால் அவ்வப்போது வந்து தலையைக் காட்டிவிட்டு சென்றார். இந்த படம் வெற்றி பெற்றதை அடுத்து முருகதாஸ் இதை இந்தியில் ஹாலிடே என்ற பெயரில் ரீமேக் செய்தார். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

இசை என்பது ஒரு மாமருந்து என்பதை படித்திருப்பீர்கள். இதோ ஒரு அனுபவம்...

Posted: 19 Jun 2014 10:07 PM PDT

ரஜினி நடித்த 'ஜானி', 'கைகொடுக்கும் கை', 'மன்னன்', கமல் நடித்த 'வெற்றி விழா', 'மை டியர் மார்த்தாண்டன்' மற்றும் 'உதிரி பூக்கள்', 'நெஞ்சத்தை கிள்ளாதே', 'மெட்டி', 'நடிகன்', 'மலபார் போலீஸ்', 'கோவில்பட்டி வீரலட்சுமி' உள்பட தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, பெங்காலி, கன்னடம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் 120 படங்களுக்கு மேல் ஒளிப்பதிவு செய்த ஜாம்பவான், அசோக்குமார்!

This posting includes an audio/video/photo media file: Download Now

நடிகை மீனாவின் தந்தை மரணம்

Posted: 19 Jun 2014 09:35 PM PDT

சென்னை: நடிகை மீனாவின் தந்தை துரைராஜ் மாரடைப்பால் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 67. தமிழ் சினிமாவின் பிரபல நடிகை மீனா. இவரது தந்தை துரைராஜுக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனே சிகிச்சைக்காக அவரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது, வழியிலேயே அவர் உயிர் பிரிந்தது. அவரது உடல்

This posting includes an audio/video/photo media file: Download Now

நெஞ்சத்தைக் கிள்ளாதே… டிவி சீரியலில் நடிக்கும் எஸ்.பி.பி சரண்

Posted: 19 Jun 2014 05:50 PM PDT

பாடகராக, சினிமா தயாரிப்பாளராக இருக்கும் எஸ்.பி.பி சரண் மீண்டும் டிவி சீரியலில் நடிக்கிறார். சீரியலுக்கு நெஞ்சத்தைக் கிள்ளாதே என்று பெயரிட்டுள்ளனர். சன் டிவியில் ஊஞ்சல், அண்ணாமலை சீரியலில் நடித்துள்ளார் எஸ்.பி.பி சரண். தற்போது மீண்டும் சீரியல் பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

டிவி ரொம்ப கஷ்டம்… ஆனா சந்தோசமா இருக்கேன்: சங்கவி

Posted: 19 Jun 2014 05:40 AM PDT

சினிமாவை விட டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணி செய்வது மிகவும் கஷ்டமானது என்று நடிகை சங்கவி கூறியுள்ளார். அமராவதி படத்தில் அஜீத்துடன் நடித்தவர் சங்கவி, அதன் பிறகு விஜய்யுடன் நான்கு படங்களில் அவருக்கு ஜோடியாக நடித்தார். இதுவரை 100 படங்களுக்கு மேல் நடித்துள்ளார் சங்கவி. சினிமாவில் வாய்ப்பு குறைந்து போனதும் சின்னத்திரை சீரியல்களில் நடித்தார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

"காப்பாற்றுங்கள்..." பிரதமர் நரேந்திர மோடிக்கு விஜய் அவசர கடிதம்

Posted: 19 Jun 2014 05:05 AM PDT

சென்னை: சேவை வரியை ரத்து செய்து சினிமாவை காப்பாற்றுமாறு நடிகர் விஜய், பிரதமர் நரேந்திரமோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். விஜய் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: பல அரிய திட்டங்களாலும், அதிரடி நடவடிக்கையாலும், இந்தியாவை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல போராடும் தங்களுக்கு பாராட்டுக்கள். மற்ற துறைகளை போன்று சினிமாத்துறையையும் தாங்கள் நேசிப்பவர் என்பதால் இந்த கோரிக்கையை தங்களுக்கு

This posting includes an audio/video/photo media file: Download Now

நான் எப்போ என்னை ஹீரோன்னு சொன்னேன்!- நடிகர் கருணாஸ்

Posted: 19 Jun 2014 04:19 AM PDT

நந்தா படத்தில் "லொடுக்கு பாண்டி" வேடத்தில் பாலாவால் அறிமுகப்படுத்தப்பட்டு, பின் ரஜினி, கமல் என முன்னணி நடிகர்களுடன் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் கருணாஸ். திடீரென கதாநாயகனாகி திண்டுக்கல் சாரதி, அம்பா சமுத்திரம் அம்பானி, சந்தமாமா, ரகளபுரம் போன்ற படங்களில் நடித்தார். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

ப்ரீத்தி, நெஸ் வாடியா விவகாரம்: கோர்ட்டுக்கு வெளியே செட்டில் பண்ண முயற்சி?

Posted: 19 Jun 2014 04:01 AM PDT

மும்பை: நடிகை ப்ரீத்தி ஜிந்தா, தொழில் அதிபர் நெஸ் வாடியா பிரச்சனையை நீதிமன்றத்திற்கு வெளியே தீர்த்துக் கொள்ள முயற்சிகள் நடப்பதாக கூறப்படுகிறது. இந்தி நடிகை ப்ரீத்தி ஜிந்தா தான் 5 ஆண்டுகளாக காதலித்த தொழில் அதிபர் நெஸ் வாடியா மீது பாலியல் புகார் கொடுத்துள்ளார். மேலும் வாடியா தன்னை 2009ம் ஆண்டு நடந்த பார்ட்டி ஒன்றில்

This posting includes an audio/video/photo media file: Download Now

எம்ஜிஆரின் ஆயிரத்தில் ஒருவன் நூறாவது நாள் விழா!

Posted: 19 Jun 2014 03:55 AM PDT

பெரிய ஹீரோக்களின் படமாகவே இருந்தாலும், இன்றைக்கு நூறு நாட்களைத் தொடும்போது தியேட்டர்களில் ரசிகர்கள் தலைகளை எண்ணிவிடும் அளவுக்குத்தான் கூட்டம் வருகிறது. ஆனால் புரட்சித் தலைவர் என்று கொண்டாடப்படும் அமரர் எம்ஜிஆரின் ஆயிரத்தில் ஒருவன் படம் 49 ஆண்டுகளுக்குப் பிறகு மறு வெளியீடு செய்யப்பட்டு, நூறு நாட்களைத் தொடவிருக்கிறது, அதுவும் ஹவுஸ்புல் காட்சிகளுடன்! {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

ராஜ்கிரணுக்கு குவியும் வாய்ப்புகள்... கொம்பனில் முக்கிய வேடம்!

Posted: 19 Jun 2014 03:09 AM PDT

அரண்மனைக் கிளி படம் வெளியாகி பட்டையைக் கிளப்பிக் கொண்டிருந்த நேரம்... ராஜ்கிரண்தான் அன்றைக்கு தமிழ் சினிமாவின் அதிகம் தேவைப்பட்ட ஹீரோ. ஆனால் அன்றைக்கு அவர் பேசிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாங்குவதை விட ஒரு ரூபாய் அதிகம் வேண்டும் என்பதுதான். நம்ப மாட்டீர்கள்.. தயாரிப்பாளர்களும் மறுபேச்சின்றி கொடுத்தார்கள்!! {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

சுந்தர்.சி இயக்கத்தில் 3வது முறையாக ஹன்சிகா... இம்முறை விஷால் ஜோடியாகிறார்!

Posted: 19 Jun 2014 03:00 AM PDT

சென்னை: தொடர்ந்து மூன்றாவது முறையாக சுந்தர்.சி இயக்கத்தில் நடிக்கவுள்ளார் நடிகை ஹன்சிகா. இப்புதிய படத்தில் விஷால் நாயகனாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குட்டிக் குஷ்பூ எனச் செல்லமாக அழைக்கப் படும் நடிகை ஹன்சிகா, உண்மையான குஷ்புவின் கணவரான இயக்குநர் மற்றும் நடிகர் சுந்தர்.சியின் இயக்கத்தில் தொடர்ந்து நடித்து வருகிறார். சுந்தர். சி யின் தீயா

This posting includes an audio/video/photo media file: Download Now

இதான் என் பிறவிக் குணம்..! - விஜய்

Posted: 19 Jun 2014 02:43 AM PDT

சத்தமே இல்லாமல் பிறருக்கு உதவுவதுதான் எனது பிறவிக் குணம் என்று கூறியுள்ளார் நடிகர் விஜய். சமீபத்தில் அவர்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என ஒரு வாரப் பத்திரிகை கட்டுரை வெளியிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அந்தப் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், தொடர்ந்து சத்தமே இல்லாமல் மக்களுக்கு உதவி செய்து வரும் நீங்கள், எதிர்காலத்தில் என்ன செய்ய ஆசைப்படுகிறீர்கள்? என்று கேட்டுள்ளனர். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

ஷகிலா இயக்கும் படம்... வேறென்ன, பலான விவகாரம்தான் கதை!

Posted: 19 Jun 2014 02:00 AM PDT

தெலுங்கில் ஒரு படத்தை இயக்குகிறார் முன்னாள் கவர்ச்சி நடிகை ஷகிலா என்பது பழைய செய்தி. அது என்ன மாதிரியான படம் என்று விசாரித்தால்... கிட்டத்தட்ட அவர் முன்பெல்லாம் மலையாளத்தில் நடித்தாரே அந்த மாதிரி பி கிரேடு கதைதான் என்பது தெரிய வந்தது. அந்தப் படத்துக்காக கொஞ்சம் தனது சொந்தக் கதையையும் சேர்த்து

This posting includes an audio/video/photo media file: Download Now

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online