Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Oneindia Tamil Cinema News

Oneindia Tamil Cinema News


மில்க் நடிகையின் படங்களை கைப்பற்ற நடிகைகள் போட்டா போட்டி

Posted: 02 Jun 2014 12:36 AM PDT

சென்னை: மில்க் நடிகை வெற்றி இயக்குனரை திருமணம் செய்து செட்டிலாக உள்ளதால் அவரது படங்களை கைப்பற்ற நடிகைகள் போட்டா போட்டி போடுகிறார்களாம். மில்க் நடிகை தான் காதலித்த வெற்றி இயக்குனரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாக உள்ளார். இந்நிலையில் மில்க் நடிகையின் படங்களுக்கு வேறு ஹீரோயின்கள் தேடும் பணி துவங்கியுள்ளது. இது குறித்து அறிந்த கோலிவுட்டின்

லிங்கா நாயகி சோனாக்ஷிக்கு பிறந்தநாள்: ரஜினி என்ன பரிசு கொடுப்பார்?

Posted: 01 Jun 2014 10:02 PM PDT

சென்னை: லிங்கா படத்தில் நடித்து வரும் சோனாக்ஷி சின்ஹா இன்று தனது 27வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பாலிவுட்டில் வெற்றி நாயகியாக இருக்கும் சோனாக்ஷி சின்ஹா ரஜினிகாந்தின் லிங்கா படம் மூலம் கோலிவுட் வருகிறார். அவர் தற்போது லிங்கா படப்பிடிப்பில் பிசியாக உள்ளார். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

ஆணுறை விவகாரம்: நடிகர் ரன்வீர் மீது கோபத்தில் இருக்கும் சன்னி லியோன்

Posted: 01 Jun 2014 09:13 PM PDT

மும்பை: பாதுகாப்பான உறவை வலியுறுத்தி ஆணுறை விளம்பரத்தில் நடித்தது குறித்து நடிகர் ரன்வீர் சிங் மீது நடிகை சன்னி லியோன் கடுப்பில் உள்ளார் என்று கூறப்படுகிறது. பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் பாதுகாப்பான உறவை வலியுறுத்தி ஆணுறை விளம்பரத்தில் நடித்துள்ளார். அவரைப் போன்றே நடிகை சன்னி லியோனும் ஆணுறை விளம்பரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் ஆணுறை விளம்பரத்தில்

This posting includes an audio/video/photo media file: Download Now

சுராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி.. புதிய படம் தொடக்கம்!

Posted: 01 Jun 2014 09:03 PM PDT

சுராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் புதிய படம் பூஜையுடன் நேற்று தொடங்கியது. ஜெயம் ரவி தற்போது அவருடைய அண்ணன் எம்.ராஜா இயக்கும் புதிய படமொன்றில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். அடுத்து ‘எங்கேயும் காதல்' படத்திற்கு பிறகு மீண்டும் ஹன்சிகாவுடன் இணைந்து ‘ரோமியோ ஜூலியட்' என்ற படத்தில் நடித்து

This posting includes an audio/video/photo media file: Download Now

ஒரு கோடி ரூபாய் அரங்கில் ஜெயம்ரவி- ஹன்சிகா குத்துப் பாட்டு!

Posted: 01 Jun 2014 09:00 PM PDT

ரோமியோ ஜூலியட் படத்துக்காக ஒரு கோடி ரூபாயில் கட்டப்பட்ட அரங்கில் குத்துப் பாட்டுக்கு நடனமாடினர் ஜெயம் ரவியும் ஹன்சிகாவும். மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் பட நிறுவனம் சார்பாக எஸ்.நந்தகோபால் தயாரித்து வரும் ரோமியோ ஜூலியட் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

இன்று இசைஞானி இளையராஜாவின் பிறந்த நாள்!

Posted: 01 Jun 2014 08:10 PM PDT

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இசைஞானி இளையராஜாவின் பெயர் இன்று இணையத்திலும் பொது வெளியிலும் அதிக அளவில் உச்சரிக்கப்படுகிறது, எழுதப் படுகிறது. ராஜாவின் ரசிகர்களுக்கு இதைவிட இன்பமான விஷயம் வேறென்ன இருக்க முடியும். அவரது இசையைக் கேட்கும்போது ஏற்படும் பரவசம் மாதிரி, அவரது புகழ் பாடப்படுவதைக் கேட்பதிலும் ஒரு பரவசம்! 40 ஆண்டுகளாக தமிழ் சினிமாவை

This posting includes an audio/video/photo media file: Download Now

‘கொம்பனில்’ மீண்டும் கிராமத்து இளைஞனாக கார்த்தி... ஜோடி லட்சுமிமேனன்

Posted: 01 Jun 2014 07:31 PM PDT

சென்னை:புதிய படமொன்றில் கார்த்தி ஜோடியாக லட்சுமிமேனன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சசிகுமாரை வைத்து குட்டிப்புலி படத்தை இயக்கிய முத்தையாவின் அடுத்த படத்திற்கு கொம்பன் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் கார்த்தி நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக லட்சுமிமேனன் நடிக்க உள்ளார். இசை யுவன் சங்கர் ராஜா. ஜூன் இரண்டாம் வாரத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்

This posting includes an audio/video/photo media file: Download Now

முன்அனுமதியோடே நடந்ததாம் அஜித் பட ஷூட்டிங்... யாரும் கைதாகவில்லையாம்!

Posted: 01 Jun 2014 04:39 AM PDT

சென்னை: முன் அனுமதி பெறாமல் படப்பிடிப்பு நடத்தியதாக அஜித் - கவுதம் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் படக்குழுவினர் சிலர் கைதானதாக வெளியான தகவல் உண்மையில்லை எனக் கூறப்படுகிறது. கவுதம்மேனன் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு சென்னையை அடுத்த பாலவாக்கத்தில் கடந்த சில தினங்களாக நடந்து வந்தது. இரவு

This posting includes an audio/video/photo media file: Download Now

‘வணங்காமுடி’யில் கறார் போலீசாக களமிறக்கும் அரவிந்த்சாமி

Posted: 01 Jun 2014 04:02 AM PDT

சென்னை: இயக்குனர் செல்வாவின் புதிய படத்தில் நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ளார் அரவிந்த்சாமி. தளபதி படம் மூலம் தமிழ் சினிமாவிற்குள் நுழைந்து ரோஜா படம் மூலம் நாயகன் ஆனவர் அரவிந்த்சாமி. மின்சாரக்கனவு, இந்திரா, புதையல் உள்ளிட்ட வெற்றிப் படங்களில் நடித்த அரவிந்த்சாமி முன்னணி நாயகர்களுள் ஒருவராக திகழ்ந்தார். இடையில் சில காலம் சினிமாவை

This posting includes an audio/video/photo media file: Download Now

சோனாக்ஷி சின்ஹாவை பார்த்து பதட்டப்பட்ட ரஜினி

Posted: 01 Jun 2014 02:47 AM PDT

சென்னை: நடிகை சோனாக்ஷி சின்ஹாவை பார்த்து ரஜினிகாந்த் பதட்டப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. பாலிவுட்டில் வெற்றி நாயகியாக இருக்கும் சோனாக்ஷி சின்ஹா கே. எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் லிங்கா படம் மூலம் கோலிவுட்டுக்கு வருகிறார். படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சோனாக்ஷி நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online