Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Oneindia Tamil Cinema News

Oneindia Tamil Cinema News


இளையராஜா இசையில் பாடும் அமிதாப் பச்சன்!

Posted: 19 Jun 2014 01:11 AM PDT

இளையராஜா இசையமைக்கும் இந்திப் படமான ஷமிதாப்பில் ஒரு பாடல் பாடுகிறார் பாலிவுட்டின் சாதனை நடிகர் அமிதாப் பச்சன். பால்கி இயக்கும் இந்தப் படத்தில் அமிதாப்பச்சன், தனுஷ், அக்ஷரா மற்றும் பலர் நடிக்கிறார்கள். இதற்கு முன் பா படத்தில் இளையராஜா இசையில் அமிதாப் பச்சன் ஒரு பாடல் பாடியிருந்தார். அந்தப் பாடலுக்கு பெரும்

This posting includes an audio/video/photo media file: Download Now

நிழல் உலக தாதாக்களால் மிரட்டப்பட்ட நடிகர், நடிகைகள்

Posted: 19 Jun 2014 01:07 AM PDT

மும்பை: நிழல் உலக தாதாக்களால் மிரட்டப்பட்ட பாலிவுட் நடிகர், நடிகைகள் யார், யார் என்று பார்ப்போம். தனது முன்னாள் காதலரும், பிரபல தொழில் அதிபருமான நெஸ் வாடியா மீது பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தா பாலியல் புகார் கொடுத்தார். இந்நிலையில் நிழல் உலக தாதா ரவி பூஜாரி நெஸ் வாடியாவின் தந்தையும், வாடியா குழும தலைவருமான

This posting includes an audio/video/photo media file: Download Now

பிலிம்பேர் விருது வாங்குவது என்பது அனைத்து நடிகர்களின் கனவு...: தனுஷ்

Posted: 19 Jun 2014 12:32 AM PDT

சென்னை: பிலிம்பேர் விருதுகளை பெறுவது என்பது ஒவ்வொரு நடிகரின் கனவு எனத் தெரிவித்துள்ளார் நடிகர் தனுஷ். திரையுலகில் சிறந்த கலைஞர்களைக் கௌரவிக்கும் விதமாக ஆண்டுதோறும் ஐடியா நிறுவனம் பிலிம்பேர் விருதுகளை வழங்கி வருகிறது. அதன்படி, 2013ம் ஆண்டிற்கான 61வது பிலிம்பேர் விருது சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் அடுத்த மாதம் 12ம் தேதி நடைபெற உள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

சரிதா நாயரின் சோலார் ஊழல் படத்துக்கு தடை!

Posted: 18 Jun 2014 11:25 PM PDT

திருவனந்தபுரம்: கேரளாவில் நடந்த சோலார் ஊழலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட சோலாப் ஸ்வப்னம் படத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் பல பெருந்தலைகளை உருட்டிய விவகாரம் சோலார் ஊழல் வழக்கு. இந்த ஊழலில் முக்கிய குற்றவாளியான சரிதா நாயர் கைது செய்யப்பட்டார். ஆட்சியிலிருந்தவர்களை வளைத்துப் போட்டு பல கோடியை அவர் சுருட்டியதாக கூறப்பட்டது. நடிகை

This posting includes an audio/video/photo media file: Download Now

த்ரிஷ்யம் தமிழ் ரீமேக்... நெல்லைத் தமிழ் பேசும் கமல்!

Posted: 18 Jun 2014 11:23 PM PDT

த்ரிஷ்யம் தமிழ் ரீமேக்கில் நெல்லைத் தமிழ் பேசி நடிக்கவிருக்கிறார் கமல் ஹாஸன். மலையாளத்தில் வெளியான மோகன்லாலின் த்ரிஷ்யம் படத்தின் தமிழ் ரீமேக்கில் கமல் ஹாஸனும் கவுதமியும் நடிக்கிறார்கள். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

ஓவர் அலம்பல் பண்ணும் ஹீரோ: புலம்பித் தள்ளும் இயக்குனர்

Posted: 18 Jun 2014 11:15 PM PDT

சென்னை: சிறுத்தை நடிகரால் அவரை வைத்து படம் இயக்கி வருபவர் புலம்பிக் கொண்டிருக்கிறாராம். சிங்கத்தின் கெரியர் ஏறுமுகமாக இருந்தாலும் அவரது தம்பி சிறுத்தையின் கெரியர் சற்று மந்தமாகவே உள்ளது. அண்மையில் அவர் நடிப்பில் வந்த படங்கள் எல்லாம் பப்படமானது. இதனால் வருத்தத்தில் இருந்த தம்பி நடிகர் தற்போது போலிகத்தி பட இயக்குனரின் படத்தில் நடித்து வருகிறார்.

அமெரிக்காவுக்கு ஓட மாட்டேன், பங்குகளை விற்க மாட்டேன்.. ப்ரீத்தி ஜிந்தா

Posted: 18 Jun 2014 11:07 PM PDT

மும்பை: இணை நிறுவனர் நெஸ் வாடியா விவகாரம் பரபரப்பையும், சங்கடத்தையும் ஏற்படுத்தியுள்ள போதிலும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் தனக்குள்ள பங்குகளை விற்கப் போவதில்லை என்று நடிகையும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளருமான ப்ரீத்தி ஜிந்தா கூறியுள்ளார். நெஸ் வாடியா உள்ளிட்டோருடன் இணைந்து கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை நிர்வகித்து வருகிறார் ப்ரத்தி

This posting includes an audio/video/photo media file: Download Now

மாப்பிள்ளை திருடனாகவே இருந்தாலும், திருமணத்தை நிறுத்தும் ஐடியா இல்லை!- இனியா

Posted: 18 Jun 2014 10:43 PM PDT

திருவனந்தபுரம்: வீட்டில் பணம் திருடிய காதலனுடன் நிச்சயமான தன் சகோதரி திருமணத்தை ரத்து செய்யும் எண்ணமில்லை என்று நடிகை இனியா கூறியுள்ளார். தமிழில் வாகை சூடவா, மவுன குரு, நான் சிகப்பு மனிதன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் இனியா. முன்னணி நடிகையாக உள்ள இவருக்கு சுவாதி என்ற அக்கா இருக்கிறார். இவர் மலையாளத்தில் டி.வி. தொடர்களில்

This posting includes an audio/video/photo media file: Download Now

எம்.ஜி.ஆர் முதல் குஷ்பு வரை.. திமுகவில் இருந்து வெளியேறிய திரை நட்சத்திரங்கள்...

Posted: 18 Jun 2014 10:25 PM PDT

சென்னை: எம்.ஜிஆர் முதல் குஷ்பு வரை திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து வெளியேறியவர்கள்தான். திமுகவில் இணைந்த நடிகைகளை விட நடிகர்கள்தான் அதிக அளவில் வெளியேறியுள்ளனர். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

விஜய்தான் அடுத்த சூப்பர் ஸ்டாராமே!

Posted: 18 Jun 2014 09:47 PM PDT

சென்னை: ஒரு பிரபல வாரப் பத்திரிகை கருத்துக் கணிப்பு நடத்தி, விஜய்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று கட்டுரை வெளியிட்டுள்ளது. தமிழ்ப் பத்திரிகையுலகில் ரஜினி, சூப்பர் ஸ்டார் இந்த இரண்டு வார்த்தைகளும் எவர்கிரீன். எப்போதெல்லாம் சுவாரஸ்யமும் வியாபாரமும் குறைகிறதோ, அப்போதெல்லாம் உடனடியாக கைகொடுக்கும் மாமருந்து இந்த இரு வார்த்தைகளும். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

நள்ளிரவு பார்ட்டியில் ரகளை: விஷயத்தை அமுக்க போலீசுக்கு பணம் கொடுத்த நடிகை

Posted: 18 Jun 2014 06:10 PM PDT

சென்னை: ஜல் ஜல் நடிகை இரவு நேர பார்ட்டிக்கு சென்று அங்கு ரகளையாகி மேட்டரை அமுக்க போலீசாருக்கு பணம் கொடுத்தாராம். தமிழ், தெலுங்கில் நடித்து வரும் பெரிய கண்களை கொண்ட ஜல் ஜல் நடிகை இந்தியிலும் நடித்துள்ளார். பாலிவுட்டில் அவருக்கு மவுசு இல்லாததால் மார்க்கெட் உள்ள கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் கவனம் செலுத்தி வருகிறார்.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online