Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Oneindia Tamil Cinema News

Oneindia Tamil Cinema News


ப்ரீத்தி, நெஸ் வாடியா விவகாரம்: 'நோ கமெண்ட்ஸ்' என்கிறது பாலிவுட்

Posted: 18 Jun 2014 04:01 AM PDT

மும்பை: நடிகை ப்ரீத்தி ஜிந்தா தனது முன்னாள் காதலர் மீது பாலியல் புகார் கூறியுள்ள விவகாரம் பற்றி பாலிவுட்காரர்கள் மவுனம் சாதிக்கிறார்கள். பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தா தனது முன்னாள் காதலரும், பிரபல தொழில் அதிபருமான நெஸ் வாடியா மீது பாலியல் புகார் கொடுத்துள்ளார். இந்நிலையில் நிழல் உலக தாதா தங்களை மிரட்டுவதாக நெஸ் வாடியாவின்

This posting includes an audio/video/photo media file: Download Now

நடிகை ப்ரீத்தியை தொந்தரவு செய்தால் அவ்ளோ தான்: நுஸ்லி வாடியாவை மிரட்டிய தாதா

Posted: 18 Jun 2014 01:52 AM PDT

மும்பை: நடிகை ப்ரீத்தி ஜிந்தாவை தொந்தரவு செய்வதை விடாவிட்டால் வாடியா குழுமத்தை சும்மா விட மாட்டோம் என்று நிழல் உலக தாதா ரவி பூஜாரி வாடியா குழும தலைவர் நுஸ்லிக்கு ஃபோன் மூலம் மிரட்டல் விடுத்துள்ளார். வாடியா குழுமத்தைச் சேர்ந்த நெஸ் வாடியா மீது பாலிவுட் நடிகையும், கிங்ஸ் XI பஞ்சாப் அணியின் இணை உரிமையாளருமான

This posting includes an audio/video/photo media file: Download Now

2 முறை மரணத்தின் வாயிலை தொட்டுவிட்டு திரும்பிய நடிகை ப்ரீத்தி ஜிந்தா

Posted: 18 Jun 2014 01:13 AM PDT

மும்பை: பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தா மரணத்தின் வாயிலை இரண்டு முறை தொட்டுவிட்டு வந்துள்ளார். நடிகையும், கிங்ஸ் XI பஞ்சாப் அணியின் இணை உரிமையாளருமான ப்ரீத்தி ஜிந்தா தனது முன்னாள் காதலரும், பிரபல தொழில் அதிபருமான நெஸ் வாடியா மீது பாலியல் புகார் கொடுத்துள்ளார். இந்நிலையில் ப்ரீத்தி பற்றிய சில தகவல்களை தெரிந்து கொள்வோம். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

ஸ்டைல் நடிகர் படத்தின் முதல்நாள் வசூலை நெருங்கிய பேக் பட வசூல்: பார்ட்டி கொடுத்த ஹீரோ

Posted: 18 Jun 2014 12:36 AM PDT

சென்னை: தன் நடிப்பில் வெளியான பை படத்தின் முதல் நாள் வசூலை பார்த்த களவாணி நடிகர் பார்ட்டி கொடுத்துள்ளார். களவாணி நடிகர், மங்களகரமான மேனன் நடிகையுடன் சேர்ந்து நடித்த பை படம் அண்மையில் ரிலீஸானது. இந்த படத்தை நடிகர் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். இந்நிலையில் அவரது எதிர்பார்ப்பு வீண் போகவில்லை. படம் ரிலீஸான முதல்

போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கும் சாட்சிகள்... ப்ரீத்தி ஜிந்தா வழக்கில் பின்னடைவு?

Posted: 18 Jun 2014 12:16 AM PDT

மும்பை: சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகள் போலீசாரின் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதால் தனது முன்னாள் காதலர் நெஸ் வாடியா மீது நடிகை ப்ரீத்தி ஜிந்தா அளித்த பாலியல் புகார் குறித்த விசாரணையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்தி நடிகையும் கிங்ஸ் XI பஞ்சாப் அணியின் இணை உரிமையாளருமான ப்ரீத்தி ஜிந்தா

This posting includes an audio/video/photo media file: Download Now

சிவப்பு படத்தை வெளியிடுகிறார் ராஜ்கிரண்!

Posted: 17 Jun 2014 11:41 PM PDT

சென்னை: சிவப்பு படத்தை தனது பேனரில் வெளியிடுகிறார் நடிகரும் இயக்குநருமான ராஜ்கிரண். எண்பதுகளிலும் தொன்னூறுகளிலும் தயாரிப்பு மற்றும் விநியோகத்தில் முன்னணியில் இருந்தவர் ராஜ்கிரண். அவரது என் ராசாவின் மனசுல, அரண்மனைக் கிளி, எல்லாமே என் ராசாதான் போன்ற படங்கள் வசூலில் சாதனைப் படைத்தவை. ரெட்சன் ஆர்ட் கிரியேஷன்ஸ் மூலம் தயாரிப்பு மற்றும் விநியோகத்தை கவனித்து

This posting includes an audio/video/photo media file: Download Now

இளையராஜாவைச் சந்தித்தார் நல்லக்கண்ணு!

Posted: 17 Jun 2014 11:30 PM PDT

சென்னை: மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் ஆர் நல்லக்கண்ணு நேற்று இசைஞானி இளையராஜாவை அவரது பிரசாத் ஒலிப்பதிவுக் கூடத்தில் சந்தித்துப் பேசினார். இசைஞானி இளையராஜாவின் ஆரம்ப நாட்கள், கம்யூனிஸ்ட் இயக்கத்தோடு பின்னிப் பிணைந்தவை. தன் அண்ணனும் குருவுமான பாவலர் வரதராசன் மற்றும் சகோதரர்களோடு, கம்யூனிஸ இயக்க மேடைகளில் பிரச்சாரப் பாடல்களாக ஒலித்தவை ராஜாவின் குரலும் இசையும்.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஆமா.. இவ்ளோ திமிரா தம்மடிக்கிற போஸ் தரும் தனுஷை கேட்பாரில்லையா?

Posted: 17 Jun 2014 10:23 PM PDT

ரஜினி, அஜீத், விஜய், சூர்யா... இவர்களில் யாராவது சிகரெட் புகைப்பது மாதிரி படங்களில் தோன்றினால் அதற்கு கிளம்பும் எதிர்ப்பு கொஞ்சமல்ல. சமூகக் காவலர்களாக தங்களைக் காட்டிக் கொள்ளும் பலரும் விழுந்து விழுந்து அறிக்கை விடுவதைப் பார்த்திருக்கிறோம். பாபா படத்தோடு புகைக்கும் காட்சிகளுக்கு விடை கொடுத்தார் ரஜினி. இனி படங்களில் புகைக்கும் காட்சியே வைக்க மாட்டேன் என

This posting includes an audio/video/photo media file: Download Now

கோச்சடையான் வெற்றியை விருந்தளித்துக் கொண்டாடிய சவுந்தர்யா, ஏஆர் ரஹ்மான்!

Posted: 17 Jun 2014 10:16 PM PDT

சென்னை: ரஜினியின் கோச்சடையான் படத்தின் வெற்றியை சென்னையில் விருந்தளித்துக் கொண்டாடினார் இயக்குநர் சவுந்தர்யா ரஜினி. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரண்டு வேடங்களில் நடிக்க, கேஎஸ் ரவிக்குமார் கதை, திரைக்கதை, வசனத்தில், சவுந்தர்யா இயக்கத்தில் உருவான படம் கோச்சடையான் -தி லெஜன்ட். 6 மொழிகளில் உருவான இந்தப் படம் பெரும் பிரச்சினைகளைத் தாண்டி கடந்த மே 23-ம் தேதி உலகெங்கும் 4000க்கும் மேற்பட்ட அரங்குகளில் வெளியானது. {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

எந்திரன் 2.. பட்ஜெட் ரூ 250 கோடி... சூப்பர் ஸ்டார் - ஷங்கர் - ரிலையன்ஸ் கைகோர்க்கிறார்கள்?

Posted: 17 Jun 2014 09:34 PM PDT

சென்னை: லிங்கா படத்தின் ஷூட்டிங் இப்போதுதான் பாதியைத் தாண்டியிருக்கிறது. ஆனால் அதற்குள் சூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்த படத்துக்கான திட்டமிடல், முன் தயாரிப்பு வேலைகள் தொடங்கிவிட்டதாக செய்திகள் வெளியாக ஆரம்பித்துவிட்டன. லிங்காவுக்குப் பிறகு ரஜினி நடிக்கவிருப்பது ஷங்கர் இயக்கத்தில்தான் என்பது உறுதியாகிவிட்டது. இதனை ஏற்கெனவே ஒன்இந்தியா தெரிவித்திருந்தது நினைவிருக்கலாம். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

நான்தான் பாலா... நடிகர் விவேக்கின் சிறப்புப் பேட்டி வீடியோ

Posted: 17 Jun 2014 07:10 AM PDT

சென்னை: நான்தான் பாலா படத்தின் மூலம் முதல் முறையாக ஹீரோவாகக் களம் இறங்கியுள்ள நடிகர் விவேக், ஒன் இந்தியாவுக்கு அளித்துள்ள சிறப்பு வீடியோ பேட்டி பார்க்க இங்கே கிளிக் செய்க.. {video1}

This posting includes an audio/video/photo media file: Download Now

வாடகைத் தாய் மூலம் குழந்தைப் பெற்ற லட்சுமி மஞ்சு!

Posted: 17 Jun 2014 02:39 AM PDT

தெலுங்கு நடிகையும் தயாரிப்பாளருமான லட்சுமி மஞ்சு வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுள்ளார். ஷாரூக் கான், ஆமீர் கான் போன்றவர்கள் ஏற்கெனவே இதே போல குழந்தைப் பெற்றுள்ள நிலையில், அந்தப் பட்டியலில் லட்சுமியும் இணைந்துள்ளார். ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பரும், தெலுங்குத் திரையுலகின் பிரபல தயாரிப்பாளரும், நடிகருமான மோகன் பாபுவின் மகள் லட்சுமி

This posting includes an audio/video/photo media file: Download Now

விஜய் - அஜீத்... அட.. சீரியஸாத்தான் முயற்சிக்கிறாராம் வெங்கட் பிரபு!

Posted: 17 Jun 2014 02:00 AM PDT

மங்காத்தா 2 படத்தில் அஜீத்தும் விஜய்யும் இணைந்து நடித்தால் எப்படி இருக்கும் என சில தினங்களாக கற்பனைகள் செய்திகளாக வலம் வரும் நிலையில், இப்படி ஒரு முயற்சியில் சீரியஸாகவே இறங்கியிருக்கிறாராம் இயக்குநர் வெங்கட் பிரபு. மங்காத்தா படமே ஒரு மல்டி ஸ்டாரர்தான். முதல் முறையாக அதில் அஜீத்தும் அர்ஜூனும் இணைந்து நடித்தனர். அடுத்த நிலை நடிகர்களாக

This posting includes an audio/video/photo media file: Download Now

மணிவண்ணன் எனும் பன்முகக் கலைஞன்!- சத்யராஜ் புகழாரம்

Posted: 17 Jun 2014 01:29 AM PDT

கோவை: மறைந்த திரைப்பட இயக்குநர் மணிவண்ணன் பன்முகத் தன்மை கொண்ட கலைஞராகத் திகழ்ந்தவர் என நடிகர் சத்யராஜ் தெரிவித்தார். உலக மனிதாபிமானக் கழகம் சார்பில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற இயக்குநர் மணிவண்ணன் எழுதிய கவிதை தொகுப்பான "மணித் துளிகள்' என்ற நூலை திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி வெளியிட, நடிகர் சத்யராஜ் பெற்றுக்

This posting includes an audio/video/photo media file: Download Now

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online