Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Oneindia Tamil Cinema News

Oneindia Tamil Cinema News


உன் சமையலறையில்.. கன்னடத்தில் மிகப் பெரிய வெற்றி..பிரகாஷ் ராஜ் மகிழ்ச்சி!

Posted: 17 Jun 2014 12:34 AM PDT

பிரகாஷ் ராஜ் தயாரித்து, இயக்கி, நடித்த மும்மொழிப் படமான உன் சமையலறையில் தமிழ், தெலுங்கில் சுமாராகப் போனாலும், கன்னடத்தில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. பிரகாஷ் ராஜுக்கு இது பெரும் ஆறுதலைத் தந்துள்ளது. மலையாளத்தில் சால் அன்ட் பெப்பர் என்ற பெயரில் வெளியான படத்தின் உரிமையைப் பெற்ற பிரகாஷ் ராஜ், அதனை

This posting includes an audio/video/photo media file: Download Now

செக்ஸ் புகார்: வாக்கு மூலம் தர வருமாறு ப்ரீத்தி ஜிந்தாவுக்கு மும்பை போலீஸ் சம்மன்

Posted: 16 Jun 2014 11:09 PM PDT

மும்பை: தனது முன்னாள் காதலர் நெஸ் வாடியா மீது செக்ஸ் தொந்தரவு புகார் கொடுத்துள்ள நடிகை ப்ரீத்தி ஜிந்தாவிடம் வாக்குமூலம் வாங்கத் தயாராகிறது மும்பை போலீஸ். பிரபல தொழில் அதிபர், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் இணை உரிமையாளர், தனது முன்னாள் காதலர் நெஸ் வாடியா மீது சமீபத்தில் பாலியல் புகார் கொடுத்தார் நடிகை பிரீத்தி

This posting includes an audio/video/photo media file: Download Now

வானவில் வாழ்க்கை: இயக்குநராகும் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்!

Posted: 16 Jun 2014 10:04 PM PDT

சென்னை: தமிழில் சுப்பிரமணியபுரம் மூலம் இசையமைப்பாளரான ஜேம்ஸ் வசந்தன் விரைவில் ஒரு படத்தை இயக்கவிருக்கிறார். சுப்பிரமணியபுரம் படத்தில் கண்கள் இரண்டால் பாடல் நன்கு பிரபலமானதால் தொடர்ந்து இசையமைப்பாளராக பல படங்களில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது ஜேம்ஸ் வசந்தனுக்கு. இப்போது இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ளார் ஜேம்ஸ். கல்லூரி மாணவர்கள் இடையே நடக்கும் கலை நிகழ்ச்சிகளை

This posting includes an audio/video/photo media file: Download Now

'சரபோஜி' படத்தில் முதல்வர் வேடத்தில் ரஜினி! - 10 ஆண்டுகள் கழித்து வெளியாகும் தகவல்

Posted: 16 Jun 2014 09:34 PM PDT

சூப்பர் ஸ்டார் ரஜினி முதல்வன் படத்தில் முதல்வர் வேடத்தில் நடிக்க இருந்து, கடைசி நேரத்தில் அரசியல் காரணங்களால் நடிக்காமல் விலகியது நினைவிருக்கலாம். கிட்டத்தட்ட அதே போன்ற இன்னொரு படத்தின் கதையைக் கேட்டு, பின்னர் ரஜினி நடிக்காமல் விட்ட கதையை மூத்த பத்திரிகையாளரும் நடிகருமான தேவராஜ் தனது முகநூல் பக்கத்தில் பதிந்துள்ளார். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

த்ரிஷ்யம் தெலுங்கு ரீமேக்குக்கு வெங்கடேஷை நான்தான் சிபாரிசு செய்தேன்! - கமல்

Posted: 16 Jun 2014 06:31 AM PDT

சென்னை: திரிஷ்யம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க வெங்கடேஷை நான் தான் சிபாரிசு செய்தேன் என்று கமலஹாசன் கூறியுள்ளார். மோகன் லால் - மீனா நடித்த மலையாளப் படமான த்ரிஷ்யம் கேரளாவில் ரிலீசாகி வெற்றிகரமாக 150 நாட்களைத் தாண்டி ஓடியது. வளைகுடா நாடுகளில் வசூலில் புது சாதனை நிகழ்த்தியது. {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

தமிழகத்தில் மேலும் ஒரு தொலைக்காட்சி சேனல்

Posted: 16 Jun 2014 05:44 AM PDT

தூத்துக்குடி: தமிழகத்தில் தொழில் அதிபர் வைகுண்டராஜன் விரைவில் ஒரு தொலைக்காட்சி சேனலை துவங்க உள்ளாராம். தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் கார்னெட் உள்ளிட்ட கனிமவள வியாபாரத்தில் கொடிகட்டிப் பறப்பவர் வைகுண்டராஜன். இந்த மாவட்டங்களில் வி.வி.மினரல்ஸ், பீச் மினரல்ஸ், இன்டஸ்ட்ரியல் மினரல் நிறுவனங்கள் மற்றும் எஸ்.டி.எஸ்.மாணிக்கம், தயா தேவதாஸ், நாகராஜன் ஆகியோரின் நிறுவனங்கள் கார்னெட் ஏற்றுமதியில் ஏகபோகத்தில்

"அரசியலைவிட்டு விலக மாட்டேன், மக்கள் சேவையாற்றுவேன்"-நடிகை ரம்யா திட்டவட்டம்

Posted: 16 Jun 2014 05:26 AM PDT

பெங்களூர்: நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு நான் அரசியலைவிட்டு ஒதுங்கிவிட்டதாக கூறியது தவறு, நான் அரசியலில் தொடர்ந்து நீடித்து மக்கள் சேவையாற்றுவேன் என்று நடிகை ரம்யா தெரிவித்தார். தமிழில் பொல்லாதவன், குத்து உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவர் ரம்யா. கன்னடத்தில் நம்பர்-1 நடிகையாக விளங்கிவந்த நிலையில் கடந்தாண்டு, மண்டியா மக்களவை தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில்

This posting includes an audio/video/photo media file: Download Now

தமிழில் நயன்தாரா நடிக்கும் புதிய திகில் படம்!

Posted: 16 Jun 2014 04:59 AM PDT

நயன்தாரா மவுசு நாளுக்கு நாள் கூடிக் கொண்டேபோகிறது. புதிதாக படம் இயக்க வருபவர்களுக்கும் அவர்தான் முதல் தெரிவாக இருக்கிறார். ஏற்கெனவே தமிழில் நான்கு படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நயன்தாரா, ஐந்தாவதாக ஒரு திகில் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். நண்பேன்டா, இது நம்ம ஆளு, தனி ஒருவன் ஆகிய படங்களில் நடித்து வரும் நயன்தாரா,

This posting includes an audio/video/photo media file: Download Now

பாடும் அளவுக்கு வாய்ஸ் இருக்கு... ஆனா, டப்பிங் பேச மாட்டாங்களாம்!!

Posted: 16 Jun 2014 04:49 AM PDT

தமிழ் சினிமாவில் இன்று முன்னணியில் இருக்கும் எந்த நடிகையும் படங்களில் சொந்தக் குரலில் பேசுவதில்லை. 10 ஆண்டுகளுக்கு மேல் நடித்துக் கொண்டிருக்கும் நயன்தாராவே, முதல் முறையாக இப்போதுதான் சொந்தக் குரலில் டப்பிங் பேசப் போகிறார். மற்றபடி முன்னணி நடிகைகள் - தமிழ் நன்கு தெரிந்தவர்களாகவே இருந்தாலும் - யாரும் டப்பிங் பேசுவதில்லை. ஆனால்

This posting includes an audio/video/photo media file: Download Now

ப்ரீத்தி ஜிந்தாவைத் தெரியும்... யார் இந்த நெஸ் வாடியா?

Posted: 16 Jun 2014 04:00 AM PDT

தனது முன்னாள் காதலரும், இந்நாள் கிரிக்கெட் வியாபார கூட்டாளியுமான நெஸ் வாடியா மீது இரு தினங்களுக்கு முன் ப்ரீத்தி ஜிந்தா திடீரென பாலியல் தொந்தரவு புகார் கொடுத்து பரபரப்பு கிளப்பினார். மே 30ம் தேதி வான்கடே ஸ்டேடியத்தில் வைத்து தனக்கு செக்ஸ் தொந்தரவு கொடுத்தார் என இரு வாரங்கள் கழித்து புகார் தெரிவித்திருந்தார். இந்த

This posting includes an audio/video/photo media file: Download Now

ப்ரீத்தி, வாடியா சண்டையை விலக்கிவிட்ட ஐபிஎல் சிஓஓவிடம் வாக்குமூலம் பெற போலீஸ் திட்டம்

Posted: 16 Jun 2014 02:41 AM PDT

மும்பை: நடிகை ப்ரீத்தி ஜிந்தா அளித்த புகாரின்பேரில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் போலீசார் 2 பேரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றுள்ளனர். இந்தி நடிகையும் கிங்ஸ் XI பஞ்சாப் அணியின் இணை உரிமையாளருமான ப்ரீத்தி ஜிந்தா தனது முன்னாள் காதலரும், பிரபல தொழில் அதிபருமான நெஸ் வாடியா பொது இடத்தில் தன்னை மிரட்டி, பாலியல் தொந்தரவு

This posting includes an audio/video/photo media file: Download Now

நீ வெறும் நடிகை தானே, உன்னை காணாமல் போய்விடச் செய்வேன் என வாடியா மிரட்டினார்: ப்ரீத்தி ஜிந்தா

Posted: 16 Jun 2014 01:37 AM PDT

மும்பை: என்னை காணாமல் போகச் செய்ய முடியும் என்று தொழில் அதிபர் நெஸ் வாடியா மிரட்டினார் என்று நடிகை ப்ரீத்தி ஜிந்தா தெரிவித்துள்ளார். பாலிவுட் நடிகையும், கிங்ஸ் XI பஞ்சாப் அணியின் இணை உரிமையாளருமான ப்ரீத்தி ஜிந்தா தனது முன்னாள் காதலரும், பிரபல தொழில் அதிபருமான நெஸ் வாடியா மீது மும்பை போலீசில் புகார் கொடுத்தார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

நான்தான் பாலா - விமர்சனம்

Posted: 16 Jun 2014 01:33 AM PDT

{rating}-எஸ் ஷங்கர் நடிகர்கள்: விவேக், ஸ்வேதா, செல் முருகன், மயில்சாமி, வெங்கடராஜ், தென்னவன் ஒளிப்பதிவு: மணவாளன் இசை: வெங்கட் க்ருஷி தயாரிப்பு: ஜே ஏ லாரன்ஸ் இயக்கம்: கண்ணன் எப்போதோ ஹீரோவாகியிருக்க வேண்டிய விவேக், இத்தனை ஆண்டுகள் கழித்து கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் நான்தான் பாலா. வாழ்த்தி

This posting includes an audio/video/photo media file: Download Now

என் அம்மாவுக்கு உட்கார இடம் கொடுக்காமல் 20 நிமிடம் நிற்கவிட்டார் நடிகை ப்ரீத்தி: நெஸ் வாடியா

Posted: 16 Jun 2014 01:20 AM PDT

மும்பை: தான் நடிகையும், முன்னாள் காதலியும், கிங்ஸ் XI பஞ்சாப் அணியின் இணை உரிமையாளருமான ப்ரீத்தி ஜிந்தா மீது கோபப்பட்டதற்கான காரணத்தை தொழில் அதிபர் நெஸ் வாடியா தெரிவித்துள்ளார். நடிகை ப்ரீத்தி ஜிந்தாவும், அவரது முன்னாள் காதலரும், பிரபல தொழில் அதிபருமான நெஸ் வாடியா கிங்ஸ் XI பஞ்சாப் அணியின் உரிமையாளர்கள் ஆவார்கள். 5 ஆண்டுகளாக

This posting includes an audio/video/photo media file: Download Now

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online