Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Oneindia Tamil Cinema News

Oneindia Tamil Cinema News


ஆகஸ்ட் 15: சூர்யாவின் அஞ்சானுடன் மோதுகிறது சிம்புவின் வாலு!

Posted: 16 Jun 2014 12:35 AM PDT

சென்னை: சூர்யாவின் அஞ்சான் படம் வெளியாகும் ஆகஸ்ட் 15-ம் தேதி சிம்பு நடித்த வாலு படமும் வெளியாகும் என அறிவித்துள்ளார் அந்தப் படத்தின் இயக்குநர். சூர்யா, சமந்தா நடிக்கும் படம் அஞ்சான். லிங்குசாமி இயக்குகிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் பரபரவென நடந்து சமீபத்தில் முழுமை பெற்றது. {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

சோலார் பேனல் ஊழல் பற்றி படுமெடுத்த தயாரிப்பாளர் வீட்டுக்குப் போய் மிரட்டிய சரிதா நாயர்!

Posted: 15 Jun 2014 10:46 PM PDT

திருவனந்தபுரம்: கேரளாவில் நடந்த சோலார் பேனல் ஊழலை மையமாக வைத்து உருவாகும் மலையாளப் படத்தின் தயாரிப்பாளரை, இந்த ஊழலில் முக்கிய புள்ளியான சரிதா நாயர் மற்றும் சிலர் வீடு தேடிப் போய் மிரட்டியுள்ளனர். கேரளாவில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது சோலார் பேனல் ஊழல். இதில் சரிதா நாயர் என்ற பெண் உள்பட பல்வேறு அரசியல் பிரமுகர்கள் சிக்கியுள்ளனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

இனியா வீட்டில் கொள்ளையடித்தவர், அக்காவுக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை!

Posted: 15 Jun 2014 10:09 PM PDT

சென்னை: இனியாவின் அக்கா சுவாதிக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையே, அவர் வீட்டில் கொள்ளையடித்தது அம்பலமாகியுள்ளது. இதைத் தொடர்ந்து அந்த மாப்பிள்ளையை கைது செய்து 'மாமியார் வீட்டுக்கு' அனுப்பினர் போலீசார். தமிழில் பிரபல நடிகையாகத் திகழும் இனியா, கேரளாவைச் சேர்ந்தவர். இவரது சொந்த ஊர் திருவனந்தபுரம் கரமணை அருகே உள்ள மருதூர்க்க கடவு கிராமம்.

This posting includes an audio/video/photo media file: Download Now

'கத்தி' கடைசி நாள் ஷூட்டிங்... குழுவினருக்கு பிரியாணி பரிமாறி, பரிசு கொடுத்த விஜய்

Posted: 15 Jun 2014 09:19 PM PDT

கத்தி பட ஷூட்டிங்கின் கடைசி நாளன்று, படக்குழுவினர் அனைவருக்கும் தன் கையால் பிரியாணி பரிமாறிய விஜய், பரிசுகளும் கொடுத்தார். ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் கத்தி. வேகவேகமாக நடந்த இந்தப் படத்தின் ஷூட்டிங் நேற்று புஷ்பா கார்டனில் நிறைவடைந்தது. கடைசி நாளன்று அனைவருக்கும் விருந்தளித்து, பரிசு தர

This posting includes an audio/video/photo media file: Download Now

முண்டாசுப்பட்டிக்கு கிடைத்த ரஜினியின் பாராட்டு!

Posted: 15 Jun 2014 08:58 PM PDT

சமீபத்தில் வெளியான முண்டாசுப்பட்டி படத்தைப் பார்த்து ரசித்த ரஜினி, அந்தப் படக்குழுவினரைப் பாராட்டியுள்ளார். ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் மற்றும் திருகுமரன் என்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிப்பில் சமீபத்தில் வெளியான படம் "முண்டாசுப்பட்டி". இந்தப் படத்தின் சிறப்புக் காட்சி ரஜினிக்காக திரையிடப்பட்டது. படத்தைப் பார்த்தபின், முண்டாசுப்பட்டி தன் மனதைக் கவர்ந்ததாகவும், மனம்விட்டுப் பல இடங்களில் சிரிக்க வைத்ததாகவும் கூறினார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

நடிகனின் மறுபக்கம்: உதவியாளர்களை உயரத்தில் வைத்த பிரகாஷ்ராஜ்!

Posted: 15 Jun 2014 08:49 PM PDT

சொந்த வாழ்க்கையில் ஒருவர் எப்படி இருந்தாலும், பொது வெளியில் அவரது நடவடிக்கை எப்படி இருக்கிறது என்பது முக்கியமானது. நடிகர் பிரகாஷ்ராஜ் பற்றி ஆயிரம் செய்திகள், வதந்திகள் இருந்தாலும், அவர் எந்த அளவு சிறந்த மனிதன் என்பதை நாம் அறிந்து கொள்ள நிறைய உதாரணங்கள் உள்ளன... உதாரணம் ஒன்று... விஜய் நடித்த

This posting includes an audio/video/photo media file: Download Now

ஒரு விரலை காட்டும் வாரிசு நடிகர்: பாதி விரலை காட்டும் தயாரிப்பாளர்கள்

Posted: 15 Jun 2014 04:34 AM PDT

சென்னை: தொப்பி நடிகரின் மகன் படத்தில் நடிக்க ரூ. 1 கோடி கேட்க தயாரிப்பாளர்களோ ரூ.50 லட்சம் வேண்டுமானால் வாங்கிக் கொள்ளுங்கள் அதற்கு மேல் எல்லாம் உங்களுக்கு கொடுக்க முடியாது என்கிறார்களாம். தொப்பி நடிகரின் மகன் பெரிய இயக்குனரின் படத்தில் அறிமுகமானார். ஆனால் அந்த படம் ஓடவில்லை. இதையடுத்து கவலையில் ஆழ்ந்த நடிகர் ஒரு வழியாக

ஜெகன்மோகன் ரெட்டி தங்கைக்கும் எனக்கும் தொடர்பா?: நடிகர் பிரபாஸ் விளக்கம்

Posted: 15 Jun 2014 04:17 AM PDT

ஹைதராபாத்: நான் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கை ஷர்மிளாவை பார்த்ததே இல்லை. இந்நிலையில் அவருக்கும் எனக்கும் இடையே தொடர்பு என்று வதந்தியை பரப்பியுள்ளனர் என தெலுங்கு நடிகர் பிரபாஸ் தெரிவித்துள்ளார். தெலுங்கு நடிகர் பிரபாஸுக்கும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கை ஷர்மிளாவுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக இணையதளத்தில்

This posting includes an audio/video/photo media file: Download Now

கோலிவுட்டின் கலக்கல் அப்பாக்களான ரஜினி, கமல், அஜீத், விஜய்

Posted: 15 Jun 2014 12:50 AM PDT

சென்னை: தந்தையர் தினமான இன்று கோலிவுட்டின் கலக்கல் அப்பாக்களை பார்ப்போம். தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை என்பார்கள். அத்தகைய தந்தையை கௌரவிக்கும் விதமாக தந்தையர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் கோலிவுட்டின் கலக்கலான தந்தைகள் பற்றி பார்ப்போம். நடிப்பில் பிசியாக இருந்தாலும் பிள்ளைகளை கவனிக்க தவறாத தந்தைகளை பார்ப்போம். {photo-feature}

This posting includes an audio/video/photo media file: Download Now

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online